text
stringlengths
15
110
label
int64
0
5
நடிகர் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம் !
0
விம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்?
3
அஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா!
3
ஹிந்துஸ்தானியில் கமல் புலமை மிக்கவர்: ஜிப்ரான் கருத்து
0
தோனியிடம் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு - கபில்தேவ் ஓபன் டாக்
3
கிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்
1
அந்தமான் அருகே நடுகடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
1
“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன
5
சதிசெய்து மிரட்டி தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
1
சுயேச்சையால் வீண் செலவு: போட்டியிட தடை கோரி மனு!
1
அஜீத் படத்தை இயக்க சவுந்தர்யா ரஜினி ஆர்வம்!
0
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்
4
“இந்தக் கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாப்பீங்க!!!”: வைரலாகும் ரஜினி வசனம்
0
“ரூ.500, ரூ2000 நோட்டுகள் அச்சிட்ட தேதிகள் வெளியிடுக” - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
1
கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு ! 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்
1
90 கிலோ கேக்குடன் ‘சந்திரசேகர் ராவ் 2.0’ வெற்றிக் கொண்டாட்டம்
1
மலைக்காவும் வித்யா பாலனும் 40 வயசுல நச்சுன்னு இல்லையா? கேட்கிறார் பூமிகா!
0
மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்
1
பழனி முருகன் சிலை முறைகேடு: பொன்.மாணிக்கவேலே விசாரிக்க வேண்டுகோள்!
4
தருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..!
4
குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
1
ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு இந்தியா அங்கீகாரம்
3
சபரிமலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம்
1
முல்லைப்பெரியாறு அணையில் துணைக்கண்காணிப்பு குழு நாளை ஆய்வு
4
சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி.. 5 வருடத்திற்கு பின் இருவர் கைது..!
1
ரஜினிக்கு இன்று 68 வது பர்த் டே: வருகிறது, மொபைல் ஆப்
0
டெங்குவை ஒழிக்க போர்கால நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்
4
பச்சிளங் குழந்தையை பாதுகாத்த நன்றியுள்ள நாய்கள்..!
1
வெளியானது சோபியா எஃப்ஐஆர் நகல்..!
4
ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்?: மவுனம் கலைத்தார் சச்சின்
3
ஜல்லிக்கட்டு வழக்கை விரைந்து நடத்த பீட்டா கோரிக்கை
4
மகளிர் உலக ஹாக்கி லீக்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா
3
மகளிர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : கைகலப்பால் பரபரப்பு
4
மெல்போர்னில் இனவெறி கோஷம் எழுப்பிய ரசிகர்கள்!
3
பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது
4
“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்
0
கண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார் 
4
ஓய்வு பெற்றார் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார்!
3
பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் நிதின் கட்கரி
1
ரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..! பரிதவிக்கும் தாய்..!
1
மகளுடன் மணவிழாவில் ஐஸ்வர்யா ராய் வைரல் வீடியோ
0
மோடி நடவடிக்கையால் மிஞ்சியது நீங்கா துயரமே: மு.க.ஸ்டாலின்
4
குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை
4
திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை சூறை.. போர்க்களக் காட்சிகள்
4
’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலை மெருகேற்றும் இசைப்புயல்
0
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு இன்று நடைதிறப்பு
1
ஸ்டெர்லைட் வன்முறை... சிபிஐ வழக்குப்பதிவு
4
பிரதமர் மோடியுடன் ஜடேஜா, மனைவி ரிவபா சந்திப்பு
3
விராத் டீமுக்கு அந்த தகுதி இருக்கிறது: நியூசி. கேப்டன்
3
பாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்
5
பாக்.ராணுவத்துக்கு பதிலடி உண்டு: அருண் ஜெட்லி
1
ராம் ரஹீமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு
1
கணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்
4
கர்நாடகா: ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
1
பெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை
5
சர்வதேச புத்தகத் திருவிழாவில் பங்கேற்க துபாய் சென்றார் மு.க. ஸ்டாலின்
2
7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா ‌பாண்டியராஜன்
4
சாக்லேட் திருடும் விவேகம் வில்லன்!
0
தீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.
1
நாற்காலியில் அமர்ந்த குற்றவாளிகள் : சர்ச்சையில் சிக்கிய போலீஸ்
1
அதிமுக நிர்வாகிகள் 156 பேர் அதிரடி நீக்கம்
2
முதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை
4
காளைகள் வதைக்கப்படுவதாகக் கூறுவது முட்டாள்தனம்: பாரதிராஜா
4
சபரிமலையில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் மீது பரபரப்பு புகார்
1
ஐபிஎல்: முதல் போட்டியில் ’தல’ தோனி,ரோகித் மோதல்!
3
பணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக்கியது ஆவணங்கள்
4
சிறுமியை கொன்ற பக்கத்துவீட்டுப் பெண் : ஏன்? வாக்குமூலத்தில் பகீர்!
4
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக முதல் ஆப்பிரிக்கர் தேர்வு
5
ஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து!
3
நேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்
1
ஆல்-ரவுண்டராக அசத்திய சச்சின் மகன்
3
நான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு
2
நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்: போராட்டக்குழுவினர்
4
“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி
1
கார்த்தியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்
0
கோவை குற்றாலத்தில் குளிக்க தடை
4
நான்தான் பிரதமர், என்னை நீக்க அதிகாரம் இல்லை: ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு
5
சுங்கச்சாவடியில் பணம் கொடுக்க மறுத்து ஊழியர் மீது தாக்குதல் (வீடியோ)
1
கருணாநிதியின் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார் ராகுல்காந்தி..!
4
மாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட்
4
பொறியியல் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு
1
துணைவேந்தர் நியமன சர்ச்சை: ஆளுநர் மாளிகை விளக்கம்
4
ட்விட்டர் சர்ச்சை: காவல் ஆணையரிடம் சுசித்ரா புகார்
4
மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம்.. சுமித்ரா மகாஜன்
1
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்
1
மராத்தா இனத்தவர் பேரணி...ஸ்தம்பித்த மும்பை
1
இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை இங்கதான் குறைவு!
1
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் தற்கொலை முயற்சி
4
இன்று, கடைசி டி20 : வெற்றி முனைப்பில் இந்திய வீரர்கள்!
3
முன்னாள் இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர்..!
1
புதிய தலைமுறை செய்தி எதிரொலி : பெற்றோரை இழந்த மாணவிக்கு முதல்வர் உதவி
4
2-வது நாளாக தியேட்டர்கள் மூடல்: இன்று ரத்தாகுமா கேளிக்கை வரி?
4
ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
4
சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்
4
நீண்ட நாள் கனவு சேமிப்பை நிவாரணமாக கொடுத்த மழலைகள்
4
காதுக்குள் நழுவிய மூளை - அறுவை சிகிச்சையில் சரிசெய்த மருத்துவர்கள்
4
எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு: தீவிரவாதிகள் எச்சரிக்கை
1
கூவத்தூர் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்
4
போராட்டத்தைக் கைவிடாத மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்
4
தேவைப்பட்டால் எஸ்மாவை பயன்படுத்துங்கள்: உயர்நீதிமன்றம்
4