text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
‘பாலூட்டும்போது வலித்ததால் குழந்தையை கொன்றேன்’ : தாயின் பதற வைத்த வாக்குமூலம் | 4 |
பொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலைக்கழக பேராசியர்கள் அறிவிப்பு | 4 |
மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள்: விவசாயிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் | 4 |
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதா ? பேராசிரியை நீக்கம் | 4 |
சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்..? கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..! | 4 |
எப்போது தேர்தல் வந்தாலும் நான்தான் வேட்பாளர்: டிடிவி தினகரன் | 4 |
காதலர் தின ஸ்பெஷலாக வெளிவரும் 'வான் வருவான்' பாடல் | 0 |
திமுக பொருளாளர் துரைமுருகனின் பாஸ்போர்ட் செல்லும் : உயர்நீதிமன்றம் | 4 |
நீரிலும் ஆகாயத்திலும் இயங்கக்கூடிய விமானத்தில் பறந்த மோடி | 2 |
ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த ’கொலவெறி’ பாடல் | 0 |
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம் | 4 |
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் | 4 |
இந்து சர்க்கார் படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் | 1 |
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய திமுக தீர்மானம் | 4 |
முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தாமதம் செய்வது ஏன்?: நமது எம்ஜிஆர் | 2 |
“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள் | 1 |
முதல்வரிடம் ‘கஜா’பாதிப்பைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் | 4 |
யானையை விரட்ட ஆபத்தான முறையை கையாளும் விவசாயிகள் | 4 |
மோடியை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்? | 1 |
இறந்த உடல்களுடன் வாழும் வினோத மனிதன் | 5 |
ரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு | 4 |
கேட்ட நிதியை கொடுக்கவில்லை... மத்திய அரசை சாடும் தம்பிதுரை | 2 |
காளியப்பன் மரணம் நிலைகுலைய வைத்துள்ளது : நடிகர் தனுஷ் உருக்கம் | 4 |
காவிரி விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல் | 1 |
பாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண் | 1 |
மீசை முறுக்கும் போராட்டத்தில் தலித் இளைஞர்கள்! | 1 |
யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை | 4 |
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித்தின் ‘தள்லே தில்லாலே’ | 0 |
டெல்லியில் விவசாயிகளை சந்தித்தார் பழனிசாமி | 4 |
தேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி | 1 |
இதற்காகத்தான் வேதிகாவை தேர்வு செய்தேன்: ஜீது ஜோசப் விளக்கம் | 0 |
சாதிப்போம்ல: மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை! | 3 |
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் - விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு | 0 |
ராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி | 2 |
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் | 4 |
91 வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை | 5 |
பாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு | 0 |
ரூ.100 மற்றும் 50 நோட்டுகளுக்கு தடை?... மத்திய அரசு விளக்கம் | 1 |
தனுஷ் யாருடைய மகன்?: தீர்ப்பு ஒத்திவைப்பு | 4 |
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம் | 4 |
முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நாள் இன்று | 1 |
கருவேல மரத்தை அகற்றுங்கள்; என்னை பார்க்க சிறைக்கு வராதீர்கள்: வைகோ வேண்டுகோள் | 4 |
சாலையில் செல்லும் காட்டாற்று வெள்ளம்! | 4 |
ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு | 2 |
அதிமுக - திமுக கடும் மோதல் | 4 |
மாப்பிள்ளை ஊர்வலத்தில் மணமகனுக்கு நிகழ்ந்த சோகம் | 1 |
ஏடிஎம் இயந்திரமே திருட்டு | 1 |
தாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி! | 1 |
மடோனா கெஸ்ட், கவுதம் மேனன் நெக்ஸ்ட் | 0 |
கருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் சத்யராஜ்... | 4 |
2,500 ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்: உதான் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி | 1 |
இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணியில் பஞ்சாப் சிங்! | 3 |
சிரியாவைப் போல இந்தியாவிலும்: ஐ.எஸ். மிரட்டல்! | 1 |
குரங்கு கூட்டத்திலிருந்து கிராமத்தை காப்பாற்றக்கோரி மனு..! | 4 |
அம்பயர்களுடன் வாக்குவாதம்: கோலிக்கு அபராதம் | 3 |
புது வண்ணாரப்பேட்டை மதுக்கடையை மூடுங்கள்: விஷால் அறிக்கை | 0 |
ஜெயலலிதா நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி | 4 |
சாதி வெறியர்களே உங்களுக்கு வெட்கமில்லையா ? கார்த்திக் சுப்புராஜ் | 0 |
'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா | 3 |
டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி ! | 0 |
தெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் | 1 |
அனிதா மரணம்: பிக்பாஸ் படப்பிடிப்பை நிறுத்தினார் கமல்? | 4 |
உன்னாலதான் எங்க பொண்ணு இறந்தாள்: காதலனை வெட்டிச் சாய்த்த கும்பல்! | 4 |
“கோலி மலிவான மனிதர்” - மிட்செல் ஜான்சன் | 3 |
வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்? | 4 |
சொந்த ஊரில் முத்துக்கிருஷ்ணன் உடல்: தலைவர்கள் அஞ்சலி | 4 |
ரூ.4 லட்சம் கோடி செல்லா நோட்டுகள் டெபாசிட்... ரவிசங்கர் பிரசாத் | 1 |
அன்பாலும், இரக்கத்தாலுமே நாட்டை கட்டமைக்க முடியும் -ராகுல் காந்தி | 1 |
இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு | 4 |
கார் தீப்பிடித்தது: சீட் பெல்டை கழற்ற முடியாததால் தொழிலதிபர் பலி! | 4 |
எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு தள்ளுபடி | 4 |
பிக்பாஸ் வீட்டில் பிரச்னை செய்த ஸ்ரீசாந்த் | 1 |
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை | 1 |
ஹரித்வாரில் நாளை திருவள்ளுவர் சிலை திறப்பு | 1 |
கோ பூஜை ஃபர்ஸ்ட் ! வாக்குப்பதிவு நெக்ஸ்ட் | 1 |
ஆட்டிறைச்சியா, மாட்டிறைச்சியா? கண்டுபிடிக்க வருதாம் கருவி! | 1 |
டாஸ் வென்றது இந்தியா ! ஆஸி முதலில் பேட்டிங் | 3 |
ஒரு காலணியின் விலை ரூ.123 கோடி! | 5 |
இமாச்சல் சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு | 1 |
“மீடூவில் எழுதுவதை நிறுத்துங்கள்” - நீதிமன்றத்தில் முறையிட்ட தொழிலதிபர் | 5 |
பாகுபலி 2 புதிய வசூல் சாதனை | 0 |
சிறுமி கொலை வழக்கு உருக்கமாக பேசிய நீதிபதிகள் : தஷ்வந்த் தூக்கு உறுதி! | 4 |
டிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா | 0 |
குழந்தை திருமணத்திற்கு தடையில்லை- பாஜக வேட்பாளரின் வாக்குறுதியால் சர்ச்சை..! | 1 |
மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை | 3 |
யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கமில்லை - மத்திய அரசு விளக்கம் | 1 |
“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல் | 3 |
காவி அணிவதால் என்னை விமர்சிக்கிறார்கள்: யோகி ஆதித்யநாத் புகார் | 1 |
“அடுத்தடுத்து ஸ்டம்பிங்” - 800 விக்கெட் சாய்த்தார் தோனி | 3 |
ஜிஎஸ்டி பற்றி இப்போது வரை புரியவில்லை : பாஜக அமைச்சர் பேச்சு | 1 |
சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு | 1 |
அரசு சேவைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த மீண்டும் அவகாசம்? | 1 |
நீதிபதி கர்ணன் மனநிலை: உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு | 1 |
தலைமுடியை நன்றாக சீவுகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன் | 2 |
வான்கடேவில் மும்பையை வதம் செய்த ஐதராபாத் | 3 |
எம்.ஜி.ஆரை புகழ்ந்து தள்ளிய ரஜினி காந்த் | 2 |
சென்னையில் ரேஸ் நடத்திய இருசக்கர வாகனத்தில் தீப்பற்றியது | 4 |
ஜனநாயக படுகொலை நடந்தது எப்போது..? அமித் ஷா புது விளக்கம் | 1 |
மாநில அரசு அதிகாரங்களைப் பிடுங்குவதா?: ஸ்டாலின் காட்டம் | 4 |
“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.