text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
திண்டுக்கல், மதுரையில் 'புதிய தலைமுறையின் மாணவர் மன்றம்' தொடக்கம்.. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுகோள் | 4 |
குழந்தையை கொலைவெறியுடன் தாக்கும் தாய்..குடும்பத் தகராறால் விபரீதம் | 1 |
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு | 0 |
இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை, மீட்புக்குழு தயாராக உள்ளது: உதயகுமார் | 4 |
காஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு | 1 |
மும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார் | 0 |
ரவுடிகளை நடுங்கவைத்த ‘பாம்பே பாய்’ தெரியுமா? : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! | 1 |
டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா | 3 |
கோவையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு | 4 |
அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை! | 4 |
பெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார் | 4 |
ஆப்ரேஷனில் ஆட்டம் காட்டி ரூ.17 லட்சம் கேட்கும் மருத்துவமனை | 1 |
நாராயணசாமி- கிரண்பேடி இடையே மோதல் வெடித்தது | 1 |
தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர் | 4 |
பள்ளியிலும் பாகுபாடா..? மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..! | 1 |
ஏர்போர்ட் சுவரில் மோதியது ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அதிர்ச்சி | 5 |
ஆசிஃபா வழக்கிற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம்: மெகபூபா | 1 |
“வழி தவறிய பசுக்களை பாதுகாக்க குழு அமையுங்கள்” - அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் அறிவுரை | 1 |
நாளை மறுநாள் முதலமைச்சர் ஆய்வு - திருவாரூர், நாகைக்கு ரயிலில் செல்கிறார்..! | 4 |
ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்: தீபா | 4 |
வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்க தடை கோரும் வழக்கு... உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு | 4 |
பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சரின் முதல் பேட்டி | 4 |
ரசிகருக்கு சர்ஃபரைஸ் விருந்து கொடுத்த ஓவியா! | 0 |
“மாங்காடு பெண்ணுக்கு கொடுத்த ரத்தத்தில் எச்.ஐ.வி இல்லை” - கே.எம்.சி. டீன் | 4 |
முதலை வாயில் கையை விட்டா இதான் நடக்கும் ! வைரல் வீடியோ | 5 |
இடைவேளையின்றி களத்தில் புதிய தலைமுறை..! | 4 |
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு | 4 |
மீண்டும் அச்சத்தில் அயோத்தி? - குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள் | 1 |
ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் இண்டிகோ | 1 |
தலைமை நீதிபதி என் முன்னால் ஆஜராகணும்: நீதிபதி அதிரடி | 1 |
கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் நச்சுத்தன்மை: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் | 4 |
கமிஷன் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | 2 |
கடுங்குளிரான ஆற்றுக்குள் விழுந்த மூதாட்டியை தீரத்துடன் மீட்ட நபர்: வைரல் வீடியோ | 5 |
கையிலோ 500, 1000 ரூபாய் நோட்டுகள்..... செலவுக்கே பணம் இல்லாமல் தவிக்கும் மக்கள் | 4 |
நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்! | 4 |
க்ருனால் பாண்டியாவை செல்ஃபி பேட்டி எடுத்த பும்ரா | 3 |
500 ரூபாயில் காந்தியின் படம் இல்லை: பொதுமக்கள் அதிர்ச்சி | 1 |
250 கிலோ எடை குறைந்த உலகின் சாதனை மனிதர்! | 5 |
குற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் | 1 |
பெயர்ப்பலகையில் இப்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர்தான் | 4 |
பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது | 4 |
‘எல்டிடிஇ போரில் 11 இளைஞர்கள் மாயம்’ - ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு | 5 |
கன்னியாஸ்திரிகள் பற்றிய கேள்வி: மன்னிப்புக் கேட்டார் மோகன்லால்! | 0 |
போலி விசாவில் பல லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்காத காவல்துறை | 4 |
நமது எம்.ஜி.ஆரின் கருத்து அதிமுகவின் கருத்தே..- முதல்வர் பழனிசாமி | 4 |
‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்கு செல்லாது - நீதிமன்றம் உத்தரவு | 4 |
பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம்: தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் | 4 |
4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன் | 3 |
தொழிலதிபரை 30 லட்சம் கேட்டு மிரட்டிய தொழிலாளர்கள் | 4 |
கர்நாடகா: ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி | 1 |
மூடப்படுகிறது அபிராமி மெகா மால் ! இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்படும் | 0 |
'உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மத்தியஅரசு மறுக்கிறது'- கெஜ்ரிவால் | 1 |
எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம் | 4 |
கதை இப்படி இருந்தால்தான் ஏற்பாராம் ஏ.ஆர்.ரகுமான்! | 0 |
நியூசிலாந்து அணிக்கு எதிராக 100-வது போட்டியில் இந்தியா 50-வது வெற்றி | 3 |
விவசாயிகளுக்கு ஆதரவு: 2 மணி நேரம் பேருந்துகள் நிறுத்தம் | 4 |
மொரீஷியஸ் தீவுக்கடியில் மறைந்த கண்டம்.. ஆய்வில் தகவல் | 5 |
தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தடை | 4 |
தமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை | 4 |
ரியோ ஒலிம்பிக்... நமீபியா குத்துச்சண்டை வீரர் கைது | 3 |
இன்றைய கூகுள் டூடுளில் பாபா ஆம்தே: யார் இவர்? | 1 |
பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம் | 5 |
ஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா | 3 |
இந்திய ரசனையை பேசும் மஜீத் மஜீதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ | 0 |
திருச்சி வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் உருக்குலைந்த உடல்கள்... அள்ளிச்செல்லும் கொடூரம்..! | 4 |
‘மிதாலி ராஜை வழி நடத்துவதில் சிக்கல்’ - மவுனத்தை கலைத்தார் ரமேஷ் பவார் | 3 |
உ.பி.முதல்வரை சந்தித்தது, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பம்! | 1 |
மாற்றப்படுகிறாரா தமிழக டிஜிபி..? முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு | 4 |
இனி நெய்மரே துணை ! கால்பந்து ரசிகர்களின் தவம் | 3 |
தகுதி இழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு ஆதரவாக மாறுமா? உத்தராகண்டில் நடந்தது என்ன? | 2 |
ஆய்வு செய்யப்படும் நிர்மலா தேவியின் குரல்; கருப்பசாமியை பிடிக்க போலீசார் முகாம்..! | 4 |
மேல்முறையீடா? தேர்தலா? - தீர்ப்பு குறித்து தினகரன் கருத்து | 2 |
150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன் | 4 |
செப். 19ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | 2 |
லண்டனில் ‘கட்டப்பா’ சத்யராஜூக்கு மெழுகில் சிலை | 0 |
இன்று பதவி ஏற்கிறார் சந்திரசேகர் ராவ் | 1 |
போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்! | 0 |
''குடிசையில் வசிப்பவர்களுக்கு கான்கிரிட் வீடுகள்'' - ஓ.பன்னீர்செல்வம் | 4 |
ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு! | 3 |
புதிய மைல்கல்-ஐ எட்ட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு | 3 |
“கருணாநிதியை காண கூட்டமே இல்லனு கோபமடைந்தேன்” - மனம்திறந்த ரஜினிகாந்த் | 4 |
மேற்கு வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.. 3 பேர் உயிரிழப்பு | 1 |
அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் விபரீத விளையாட்டு | 1 |
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு வினோத தண்டனை! | 1 |
2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | 4 |
போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மிஷின்: அபராதம் வசூலிப்பது சுலபமாகிறது | 4 |
சிவாஜி மணிமண்டபம்: நடிகர் சங்கம் திடீர் கோரிக்கை | 0 |
ஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை! | 1 |
நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்? | 1 |
நடிகை சன்னி லியோன் மருத்துவமனையில் அனுமதி! | 0 |
இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் வெளியிட்ட 'ஜெய்பீம் ஆன்தம்' | 0 |
“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப் | 3 |
காதலர்களை தடியால் அடித்து பஜ்ரங் தள் அட்டூழியம் | 1 |
எஸ்.பி.பி-இளையராஜா விவகாரம்: வெங்கையா நாயுடு வியப்பு | 0 |
பேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி | 5 |
கேன்ஸ் விழாவில் தனுஷ் வெளியிட்ட ‘அஸ்தி’ போஸ்டர் | 0 |
திருச்செந்தூர் முருகன் கோயிலில் விபத்து: ஒருவர் பலி | 4 |
தேர்தல் ஆணையம் சீசரின் மனைவி போல் இருக்க வேண்டும்: ஸ்டாலின் | 2 |
மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு அஞ்ச வேண்டியதில்லை: இயக்குனர் அமீர் கருத்து | 0 |
டிராபிக் ராமசாமி போராட்டத்திற்கு வெற்றி | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.