text
stringlengths
15
110
label
int64
0
5
5 ரூபாய்க்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு: பாஜகவின் புதிய பிளான்
1
திருப்பதி லட்டு விலை உயர்கிறது !
1
பாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..!
1
ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
4
எதிரணி வீரருக்கு தோள் கொடுத்த ரொனால்டோ ! கண்கலங்கிய ரசிகர்கள்
3
நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர்
1
சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு
4
“நூலகம் இல்லாத இடத்தில்கூட டாஸ்மாக் உள்ளது” சூர்யா வேதனை
0
காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? உதயநிதி ஸ்டாலின்
0
பிரபல ஆர்ட் டைரக்டர் ஜி.கே மரணம்
0
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மாணவிகள் போராட்டத்தில் மோதல்
5
திருமணத்துக்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா ஜோடி!
0
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பா ?
5
சிலைக்கடத்தல் பிரிவுக்கு அதிகாரி நியமனம் !
4
மோடி சென்னை வருகை: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு!
4
பவர் ஸ்டாரை காணவில்லை ! 
0
ஐஎஸ் தலைவர் பாக்தாதி மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை
5
மருத்துவமனையில் வாஜ்பாய் - மோடி, ராகுல் நேரில் நலம் விசாரிப்பு
2
சிறுமியை நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்
5
அமைச்சரை விமர்சித்த ஆளும்கட்சி எம்எல்ஏ: சட்டசபையில் சலசலப்பு
2
ராகுல்காந்தி அரசியல் குளிர்காய்கிறார்: தமிழிசை எதிர்ப்பு
2
நெய்மருக்கு பாதுகாப்பு இல்லை ! சொல்கிறார் ரொனால்டோ
3
மத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..?
1
கள்ளக்காதல்: கணவனை கொன்று புதைத்த மனைவி!
4
‘சர்கார்’ சிங்கிள் டிராக் 24-ம் தேதி வெளியாகுகிறது..!
0
சித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்
1
இயற்கை வளங்களின் கொள்ளையை ஒடுக்குங்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
4
சாம்பிகா என்றால் என்ன? விளக்குகிறார் ’அண்ணாதுரை’ ஹீரோயின்
0
திரையரங்குகளில் 6 காட்சிகள் ஓட்டுவதாக வழக்கு : நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
4
“கம்பீரக் குரலுடன் களமிறங்குவார் விஜயகாந்த்” - விஜய பிரபாகரன்
4
ஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்
0
“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்
1
பேஸ்புக் பதிவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை அர்ச்சகர்
1
காதலிக்க மறுத்த மாணவியை எரித்து தானும் தற்கொலை செய்த காதலன்..!
1
போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் கொள்ளையடித்த கும்பல் கைது
4
வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி
5
டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக ஜஸ்கிரீம் நிறுவனத்திற்கு அபராதம்
4
இந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு !
3
டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம் 
1
ஓபிஎஸ்-ன் கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்
4
ஹிஜாப்பை அகற்றாததால் நெட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - முஸ்லீம் பெண் புகார்
1
திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு
4
காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா! - பெண் குழந்தைக்கு பாவம் செய்த பெற்றோர்
1
இன்றுடன் முடிகிறது வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு (வீடியோ)
4
தம்பி மகளிடம் பாலியல் தொல்லை ! அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்
4
'மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது' : உயர்நீதிமன்றம் 
4
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. மீறினால் அபராதம்..!
1
அனுஷ்காவை ஸ்லிம்மாக்க ரூ.2 கோடி! பாகுபலி 2 டீம் தாராளம்
0
3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..
4
நாட்டின் நிலை அறிந்தே பதவியை துறந்தேன் - ராஜபக்ச
5
5 ஆண்டுகள் தாருங்கள்... முன்னேற்றத்தைக் காட்டுகிறோம்: பிரதமர் மோடி
1
சொல்லமாட்டோம், செய்வோம்: ராஜ்நாத் சிங் ஆவேசம்
1
2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா!
3
விரைவில் தமிழகத்துக்கும் ஒரு மேரி கோம் !
3
இலங்கையை இந்தியா கண்டிக்க வே‌ண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
4
என்னதான் ஆச்சு கோலிக்கு..! - அஸ்வின் மீது அவ்வளவு கோபமா..?
3
மண்டலப் பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு 
1
நடந்தது என்ன? திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்!
4
75-ஆவது சுதந்திர ஆண்டில் இந்தியாவில் ஜி20 மாநாடு... பிரதமர் மோடி மகிழ்ச்சி..!
1
ஆர்.கே.நகரில் பரபரப்பான இடைத்தேர்தல் பரப்புரை நிறைவு
2
சென்னை ஐஐடி-யை சூறையாடிய வர்தா
4
தடுப்பூசியால் புற்றுநோய் ஏற்படவில்லை: தமிழக அரசு விளக்கம்
4
ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம்
4
தரமற்ற சாலைகளால் விபத்து... காவல் நிலையத்தில் புகார்.!
4
குடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்!
4
சாதாரண குடிமகனை கரம்பிடிக்கும் ஜப்பான் இளவரசி 
5
பெற்ற பிள்ளைகளையே கொல்ல என்ன காரணம் ? - அதிர்ச்சி ரிப்போர்ட்..!
4
பாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் - 29 பேர் பலி
5
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக வாதாடிய வைகோ 
4
பேருந்துக்குள் குடைபிடிக்கும் மக்கள்: அரசு பேருந்தின் அவலம்
4
ஜெ.மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: தங்கதமிழ்ச்செல்வன்
2
சிசிடிவியில் சிக்கிய கார் திருடர்கள்
4
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு - விரைவில் இறுதி குற்றப்பத்திரிகை
4
ஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்
3
கிம் ஜாங் உன் யார்? பதவிக்கு வந்தது எப்படி?
5
நகைச்சுவை நடிகர் நீலு மறைவு
0
நடிகையோட செல்ஃபி கேட்டது குத்தமா? ரசிகருக்கு பளார்
0
இறக்குமதி மணல் வழக்கு: அரசு தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி!
4
மகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்பா வெளியிட்டார்
0
”தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யுங்கள்” உயர்நீதிமன்றம் காட்டம்
4
செல்ல நாய்க்குட்டிக்காக சைவத்துக்கு மாறிய தமன்னா!
0
பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு
4
'பஸ் ஸ்டிரைக்' பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?
4
ஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை!
2
எப்படி நடந்தது கார் விபத்து?: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம் 
1
டைட்டானிக் நடிகர் மரணம்..!
0
மெரினா பீச் போற நபரா நீங்கள்?
4
மீண்டும் பெண் குழந்தையா..? மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் ! 
4
ரேஷன் கடைகள் முன்பாக திமுக ஆர்ப்பாட்டம்
4
மரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள்: கொலையா? தற்கொலையா?
1
இவாங்கா ட்ரம்புக்கு அதிபராகும் ஆசை: தலைதூக்கும் புத்தக சர்ச்சை
5
கடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்!
3
வெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்
5
ஆலந்தூர் - டிஎல்எஃப் வரை வேன் சேவை.. பயணிகளை கவர சென்னை மெட்ரோவின் பிளான்..!
4
அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல் ஆணையரிடம் புகார்
4
உத்தரகாண்ட்டில் யார் முதலமைச்சர்?
1
அம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், நான் இல்ல: ஃபேஷன் டிசைனர் மகன் தகவல்!
1
உலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற எத்தியோப்பிய வீராங்கனை
3
காங். அலுவலகத்தில் கோஷ்டி மோதலா? - திருநாவுக்கரசர், இளங்கோவன் ‘புது’ விளக்கம்
2
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
1