text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
விருதையும் பதக்கத்தையும் வைத்து என்ன செய்ய ? குல்ஃபி விற்கும் குத்துச் சண்டை வீரர் ! | 3 |
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..? | 3 |
“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி | 2 |
இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு | 5 |
எந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்? | 4 |
'டமாலு டுமீலு'..பாட்ட கேட்டாலே சும்மா அதிருதுல்ல..! | 0 |
கர்ப்பிணி பெண்ணை 6 கி.மீ சுமந்து சென்ற கிராம மக்கள் | 1 |
வீட்டில் சோதனை நடத்துவதா? காங். வேட்பாளர் தற்கொலை முயற்சி! | 1 |
ஓலா டிரைவர் மீது பெண் வாடிக்கையாளர் ‘வில்லங்க’ புகார் | 1 |
விவசாயிகளைச் சந்தித்தது ஏன்? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் | 1 |
புத்தாண்டில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு உறுதி | 5 |
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி போலீஸ் | 0 |
சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்குகிறது: செங்கோட்டையன் | 4 |
கார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகள் இடையே நச் உரையாடல் | 2 |
பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் இளம் பெண் தேர்வு | 5 |
திருட வந்தேன் பணம் இல்ல, அதனால தீயை வெச்சேன் திருடனின் விரக்தி | 4 |
2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி | 2 |
மழை வேண்டி இப்படியும் ஒரு வழிபாடு | 1 |
கிட்கேட் சாக்லேட்டா, பிஸ்கட்டா? பாராளுமன்றத்தில் விவாதம் | 1 |
புயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் | 4 |
ரஷ்யாவில் வெளியானது ’பாகுபலி-2’ | 0 |
மகா தீபம் அணைந்துவிட்டதாக பரவிய வதந்தி.. வீடுகளில் வழிபட்ட மக்கள்..! | 4 |
விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம் | 4 |
நாடகம் விரைவில் முடியும்: மஃபா பாண்டியராஜன் | 4 |
வசதியானவர்களை குறிவைக்கும் 'கூகுள் மேப்' கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..! | 4 |
சடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை | 1 |
உபி லக்னோ: பெண்ணைச் சுட்ட மர்மநபர்கள் | 1 |
அமெரிக்காவில் 2.92 கோடி பேர் கண்டு ரசித்த இளவரசர் திருமணம் | 5 |
ரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்திருந்த வாலிபர் | 1 |
முதல்வரின் உடல்நிலையை அப்போலோவில் விசாரித்தார் ஈவிகேஎஸ் | 4 |
எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு | 4 |
“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து | 2 |
தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள் | 4 |
இளைஞர் தள்ளிவிட்டதில் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு? | 4 |
சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்! | 4 |
நவ.1 முதல் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் | 4 |
உபர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்! | 5 |
பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மரணம் | 3 |
ஜெயலலிதா நினைவிடத்தில் சிலையை வைத்து அஞ்சலி செலுத்திய தொண்டர் | 4 |
முதல் தரப் போட்டியில் வாசிம் ஜாபர் சாதனை! | 3 |
“6 பேரையும் தீவிரவாதிகள் பின்னால் இருந்து சுட்டனர்”- அசாம் கொலையில் அதிர்ச்சி தகவல்..! | 1 |
பிருத்வி ஷா அதிரடி சதம்: இந்திய ஏ அணி அபாரம்! | 3 |
கடலுக்குத் திரும்பிய மீனவர்கள் ! | 4 |
மூன்றாவது அணி முதல்... எதிர்க்கட்சிகள் கூட்டணி வரை - பலன் தருமா காங்கிரஸ் வியூகம்? | 2 |
தஞ்சையில் காப்பீட்டுத்தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் | 4 |
கேரளாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு | 1 |
முதல்வர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - மு.க.ஸ்டாலின் | 4 |
ரூ.15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும் - மத்திய இணையமைச்சர் உறுதி | 1 |
மக்களுக்கு சாதகமான முடிவை ரஜினி எடுப்பார்: நடிகர் விவேக் | 0 |
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம் | 4 |
குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை | 4 |
ரிசர்வ் வங்கிக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம்! | 1 |
“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்?” - ஒரு உண்மை கடிதம் | 4 |
ராஜஸ்தான் பெண்ணுக்கு கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரம்.. ஆபாச வீடியோ கும்பல் கைது..! | 4 |
‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார் | 0 |
குடும்ப அட்டை வழங்க ரூ.4,000 லஞ்சம் | 4 |
ரஜினியுடன் ராஜமவுலி இணைந்தால்? அவதார் ரெக்கார்ட் அவ்ளோதான்! | 0 |
“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித் | 0 |
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அட்டெண்டென்ஸ் எடுப்பார்கள்: யோகி அதிரடி | 1 |
மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினரை நியமித்தது கர்நாடகா | 1 |
பால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை | 1 |
கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ? | 3 |
பொதுக்குழுவின் முடிவை யாரும் கேள்விக் கேட்க முடியாது: தம்பிதுரை | 2 |
ஜீவாவுடன் நடிக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே | 0 |
தமிழக அரசு செயலிழந்து விட்டதா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா | 4 |
கேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டி... இந்திய அணிக்கு 351 ரன்கள் வெற்றி இலக்கு | 3 |
கொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..! | 2 |
வதந்திகளை தொடங்குவது யார்? - ஆராய வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு கோரிக்கை | 1 |
கலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு ! | 1 |
ட்ரோன் கேமரா பயன்படுத்த அனுமதி அவசியம் - செய்ய வேண்டியவை என்ன? | 4 |
“நீக்கப்பட்ட பதிவை ஸ்கீரின்ஷாட் எடுத்து பரப்புகிறார்கள்”- நடிகை கஸ்தூரி வேதனை | 0 |
500 கோடியில் மகளுக்கு சொகுசு மாளிகை - அம்பானி திருமணப் பரிசு | 1 |
“புகார் அளிக்கச் சென்ற என் மனைவியை வசியப்படுத்துகிறார்” - காவல் ஆய்வாளர் மீது புகார் | 4 |
மோடியை யாராலும் வெல்ல முடியாது - நிதிஷ்குமார் | 1 |
வெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை | 1 |
நடிகை ஸ்வேதா பாசு திருமணம்: இயக்குனரை மணந்தார்! | 0 |
300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா? - திடுக்கிடும் தகவல்கள் | 4 |
பாலியல் புகார் பாதிரியார்கள் ! ஜாமீன் கிடைக்குமா ? இன்று முடிவு | 1 |
இன்று கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..? | 4 |
ஆந்திர முதல்வரின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு | 1 |
இன்னும் 2 வருஷம் விளையாடுவேன்: நெஹ்ரா நம்பிக்கை | 3 |
“பாய் ஃப்ரெண்ட்டை திருமணம் செய்யப்போகிறேன்” - திருநங்கை கமிஷனர் ஐஸ்வர்யா | 1 |
“யாரையும் சிறைக்கு அனுப்ப மீடூவை தொடங்கவில்லை” - பிரபல பாலிவுட் நடிகை | 1 |
மத்தியக்குழு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை... வேன் ஓட்டுநர் கைது | 4 |
பண மதிப்பு நீக்க விவகாரம்: விளக்கமளிக்கிறார் உர்ஜித் | 1 |
பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள் | 4 |
முல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு | 1 |
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புதிய தலைவர்? | 1 |
டிடிவி தினகரனை யாரென்றே தெரியாது: சுகேஷ் சந்திரசேகர் | 4 |
நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்! | 5 |
போராடும் மாணவர்களை தாக்குவது மனித உரிமை மீறல்: ஜி.ராமகிருஷ்ணன் | 2 |
ஹெலிகாப்டர் ரெக்கையில் சிக்கி பொறியாளர் பலி | 1 |
சப்பாத்தி செய்யும் ஜிவா: இணையத்தை கலக்கும் வீடியோ | 3 |
கிணற்றுக்குள் தவறி விழுந்த 8 பெண்கள் ! 3 பேர் பரிதாப பலி | 4 |
இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை.! | 1 |
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | 4 |
ஏலக்காய் விலை கிலோ 2000 ரூபாயை தாண்டியது..! | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.