text
stringlengths
15
110
label
int64
0
5
எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்
4
தருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்
4
அரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது
4
சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசு- தமிழக அரசு
4
மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை ஒரு நெகிழ்ச்சி சம்பவம் 
4
முகவரி சான்றாக இனி பாஸ்போர்ட்டை பயன்படுத்த முடியாது
1
நாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ
4
ரசாயன ஆலையால் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்
4
பயோபிக் வரிசையில் அடுத்து அப்துல் கலாம்: அனில் கபூர் நடிக்கிறார்?
0
பால்கனி வழியாக தவறி விழுந்த குழந்தை.. மறுபிறவி எடுத்த பரத்..!
4
‘96’ இல்ல ‘66’ - 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்களின் நெகிழ்ச்சி
4
”உங்கள் கைகள்தான் எனக்கு தன்னம்பிக்கை தந்தது” : ஸ்ரீதேவி பற்றி ஹிருத்திக்
0
ரேஷனில் வாங்காத பொருட்களை வழங்கியதாக மெசேஜ்.. பொதுமக்கள் அதிர்ச்சி
4
'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'
3
சீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா ? 
2
எப்ப பாரு போதை: கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி
4
ஆக. 20ல் அதிமுக செயற்குழுக் கூட்டம் 
2
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி சாதனை வெற்றி!
3
’என் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்’: பயங்கரவாதிகள் மீது புகார்!
5
11 பேர் மர்ம மரணம்: டைரியில் சிக்கிய திக் திக் தகவல்கள்!
1
வெந்நீர் கொட்டி, வில்லன் படுகாயம்
0
ட்ரம்பின் தீபாவளி கொண்டாட்டம்!
5
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு, இனி மரண தண்டனை ?
1
பால்தாக்கரே திரைப்படத்துக்கு யாராலும் தடை விதிக்க முடியாது - சஞ்சய் ராவத்
0
டிடிவி - தீபா ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு
2
போலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி
1
கருப்புப்பண ஒழிப்பு: மீண்டும் களமிறங்கும் வருமானவரித்துறை
1
இடுக்கி அணையில் முதல் முறையாக 5 மதகுகளும் திறப்பு!
4
எப்படி சாத்தியமானது ட்ரம்பின் சாதனை வெற்றி...
5
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
2
சீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு 
5
தமிழக நலன்களை காவு கொடுக்கும் அரசு: மு.க.ஸ்டாலின்
4
களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
2
பஸ் ஸ்டிரைக்: ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
4
“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்
1
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்
4
’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்!
0
“காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்” - அமித் ஷா உறுதி
1
திருட்டு விசிடிக்காரர்களை பிடித்துக்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: விஷால் தகவல்
0
அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கு தனிச்சட்டம் இல்லை: காங். ஆவேசம்
2
ஜெயலலிதாவின் மகன் என கூறியவரை கைது செய்ய உத்தரவு
4
ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு என டிசம்பர் 3ல் முடிவு: வைகோ
2
தோள்பட்டை காயம்: விலகினார் ஆண்ட்ரூ டை
3
நடிகை ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்டாக்: கதாசிரியர் மீது பரபரப்பு புகார்!
0
“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம்
0
பிளஸ் டூ தேர்வில் உங்க மாவட்டம் எப்படி?
4
பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்
1
இசை நிகழ்ச்சியில் புகுந்த சுனாமி - வைரலான வீடியோ
5
ரபாடா இடத்தை பிடித்த பிளன்கெட் 
3
தருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..!
4
சூர்யா கதையில் சசிகுமார் !
0
இரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..!
4
ரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்
1
கருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு
4
துப்பாக்கி சுடும் பயிற்சியில் தோனி... வியக்கும் காவல்துறை..!
3
‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்
1
புதிய 500 ரூபாய் நோட்டை அவசரமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது
1
“சிகிச்சையின்போது எச்.ஐ.வி பரவ வாய்ப்பில்லை” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன்
4
முன்னாள் உலக அழகி குறித்து சர்ச்சை கருத்து: திரிபுரா முதல்வருக்கு கண்டனம்
1
இந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி
5
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
1
அச்சம் என்பது மடமையடா: சசிகலா
4
’இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது, அபத்தம்’: வலுக்கிறது எதிர்ப்பு!
3
ராகுலின் தேர்வு கூட்டணி கட்சிகளின் விருப்பம் இல்லை - அகிலேஷ் யாதவ்
1
கேரள வீராங்கனை விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க அறிவுறுத்தல்
3
பயிற்சியாளர் பதவி: கும்ப்ளே மீண்டும் விண்ணப்பம்
3
கலக்கினார் பும்ரா: 151 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்!
3
கையெழுத்து கேட்டு அடம்பிடித்த வங்கி: பிணத்துடன் வந்தது குடும்பம்!
1
ரயிலில் பயணிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்
3
தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு
4
சோதனை மேல் சோதனை ! தரவரிசையில் பின் தங்கினார் கோலி
3
தீபிகா படுகோனேவுக்கு மெழுகுச்சிலை !
0
பாஜக-வுக்கு எது முக்கியம் என்று தெரிகிறதா? ப.சிதம்பரம் சாடல்
2
“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்
2
மெட்ரோ, பேருந்து, மின்சார ரயிலுக்கு ஒரே டிக்கெட்
4
59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு
1
கல்லூரிகளில் ஜனநாயக அரசியல் விழிப்புணர்வு பாடம் அவசியம் - பாடம் நாராயணன்
4
“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்
1
ஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு!
1
பிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து
5
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 13 கூடுதல் அதிகாரிகள்
4
அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் சல்மான், அக்‌ஷய் !
0
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம்
4
தமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு
1
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச 
5
ரஹானே, இஷான் கிஷான் அபார சதம்: கோப்பையை வென்றது சி அணி!
3
நிறைவு பெற்றது கான் திரைப்பட திருவிழா 
0
கப்பல்களில் எரிவாயு இறக்குவதில் சிக்கல்... சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு?
4
லக்னோ ஆக்‌ஷன் காட்சியில் ரஜினி: கசிந்தது ‘பேட்ட’ வீடியோ
0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
1
கும்ப்ளே அப்படிப்பட்டவரா? மறுக்கிறார் சஹா!
3
சினிமாவோ, அரசியலோ, காலம் வந்தால் தானாக நடக்கும்: ரஜினி பேச்சு!
4
பணத்திற்காக விடிய விடிய ஏடிஎம்-கள் முன் காத்திருந்த மக்கள்
1
இங்கிலாந்து 1000: வரலாற்று சிறப்பு டெஸ்ட், வாழ்த்தும் ஐசிசி!
3
சமாஜ்வாதி அரசியலில் புதிய திருப்பம்... தேசியத் தலைவராக அகிலேஷ் நியமனம்
1
போலீசுக்கு போனா, அவ்ளோதான்: கொள்ளை அடித்துவிட்டு மிரட்டிய கும்பல்!
4
சச்சின் சாதனையை நெருங்கும் வீரர் விராத் மட்டுமே: பாக்.முன்னாள் வீரர் கணிப்பு!
3
அப்போலோவுடன் சேர்ந்து சதி செய்தேனா? - சுகாதாரத் துறை செயலாளர் வேதனை
4
புதிய பொறுப்புகள் தேவையில்லை: நாஞ்சில் சம்பத்
4
18 எம்எல்ஏ.க்கள் வழக்கு கடந்து வந்த பாதை..
4