text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைப்பு ஏன்? | 1 |
4 தொகுதி தேர்தல்.. காலை 11 மணி வரை வாக்கு சதவிகித நிலவரம் | 4 |
தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு | 4 |
ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது ! | 4 |
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது | 4 |
ஜாதவ் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து | 1 |
கிரண்பேடியை எதிர்த்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்கள் | 1 |
இதுக்கு பேருதான் பதுங்கி பாய்தல்: வெயிட் பண்ணி வீழ்த்திய, டை! | 3 |
“தெலங்கானா வாக்கு எந்திரத்தில் முறைகேடு” - காங்கிரஸ் புகார் | 1 |
சொந்த நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு | 1 |
’டோர் டெலிவரியில் மதுபானமா? நான் அப்படி சொல்லலையே?’ அமைச்சர் பல்டி! | 1 |
தமன்னா வீட்டில் கல்யாணக் கொண்டாட்டம்... பதறாதீங்க..! | 0 |
அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை தின்ற பூனை..! | 4 |
ட்ரெண்ட் ஆகும் சல்மான்கான் சிறிய வயது புகைப்படம் | 0 |
சேர்த்து வையுங்க... இல்ல தற்கொலை செஞ்சிப்போம் | 5 |
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி | 2 |
ஜிஎஸ்டி தொடர்பான வழக்கு: பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் | 4 |
விமான நிலையம் வரை மெட்ரோ சேவை: அதிக வரவேற்பு இல்லை | 4 |
மதமாற்ற ஏஜெண்டாக விஜயபாஸ்கர் மாறியுள்ளார்: ஹெச்.ராஜா சாடல் | 2 |
இலங்கை கடற்படையை முடக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் | 4 |
மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு | 4 |
ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக மக்களவையில் நிறைவேற்றம் | 1 |
எந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்? | 4 |
நிபந்தனைகள் பற்றி இப்போது பேசுவது சரியல்ல: ஓ.பன்னீர்செல்வம் | 4 |
பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர் | 4 |
‘இன அழிப்பு நடக்கவில்லை’: ஐநா குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு மறுப்பு | 5 |
குழந்தைகளை கவரும் எமோஜி மூவி | 0 |
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? | 1 |
“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?” - ஸ்டாலின் | 2 |
ரிஷப் பன்ட்டின் வேற லெவல் பேட்டிங்: புகழ்கிறார் இந்திய ’சுவர்’! | 3 |
மாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட் | 4 |
அமைச்சர் பெயரில் சமூகவலைதள கணக்கு தொடங்கியவர் கைது | 1 |
இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | 4 |
’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி! | 1 |
மீண்டும் 30 மூட்டைகளில் செல்லாத நோட்டுகள் | 4 |
“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு ” - கவுதம் கம்பீர் அறிவிப்பு | 3 |
ரஜினியும்,கமலும் அரசியல் பேசுவது ஏன்? - சரத்குமார் கேள்வி | 2 |
மாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை | 1 |
ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி | 4 |
திரிபாதி அதிரடி: சரிந்தது கொல்கத்தா | 3 |
விரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்! | 1 |
பெப்சியில் மீண்டும் சேர்த்துகொள்ள வேண்டும்: டெக்னிஷியன் யூனியன் வலியுறுத்தல் | 0 |
பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் மனு: நாளை விசாரணை | 0 |
விமானி சரியான நேரத்தில் இதனை செய்ததால் தான் 6 பேர் உயிர் தப்பினர் | 5 |
சைஃபீ மசூதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு | 1 |
10 சவரன் குறைந்ததால் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவான மாப்பிள்ளை..! | 4 |
மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு | 3 |
கிரிக்கெட் உலகிற்கு ‘குட் பை’ சொன்னார் பீட்டர்சன் | 3 |
1997-ல் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் பாடல் வெளியீடு? | 0 |
நாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு | 4 |
இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி... 200 நாய்கள் பங்கேற்பு | 4 |
இன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி | 5 |
புதிய ரூபாய் நோட்டுகள்........ நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள் | 0 |
அணுசக்தியை ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறது இந்தியா: பாகிஸ்தான் கண்டனம் | 5 |
ஆர்.கே.நகரில் புதிய தலைமுறை நடத்திய களஆய்வு விவரம் | 4 |
என்ன நடந்தாலும் அன்பாகவே இருப்போம்: சூர்யா பேச்சு | 0 |
பணப்பட்டுவாடா கலாச்சாரத்தை தொடக்கியது திமுக தான்: சுப்பிரமணியன் சுவாமி | 2 |
குரூப்-4 தேர்வுக்கு சிறப்பு ஏற்பாடுகள் | 4 |
தரவரிசையில் அதிரடியாக 4-வது இடத்திற்கு முன்னேறிய பும்ரா | 3 |
திருப்பூரில் முதல்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு | 4 |
ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் | 2 |
தமிழக கபடி டீமுக்கு சச்சின் ஓனர் | 3 |
கேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி ! | 1 |
“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல் | 4 |
அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் | 1 |
மகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர் | 4 |
அர்ஜுன் மீதான பாலியல் புகார் ! கர்நாடக திரைப்பட வர்த்த சபை முக்கிய முடிவு..! | 0 |
போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன்: ஹெச்.ராஜா | 4 |
லஷ்கர் தளபதி சுட்டுக்கொலை | 1 |
மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யமாட்டோம்: விற்பனையாளர் போராட்டம் அறிவிப்பு | 1 |
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின் நடிகைக்கு மீண்டும் கொலைமிரட்டல்! | 0 |
பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் | 4 |
“இன்று என் தந்தை; நாளை யார் ” - காவலர் சுபோத் குமார் மகன் வேதனை | 1 |
பாக். எல்லை பிரச்னையை தீர்க்குது கூகுள் மேப்! | 5 |
காவல்நிலையத்தில் வீசப்பட்டது மண்ணெண்ணெய் பாட்டில்தான்: முதலமைச்சர் விளக்கம் | 4 |
உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுபானம்.. அதிர்ச்சி தகவல்..! | 1 |
“ஐ யாம் சோ சேட்” -ஸ்ருதிஹாசன் காதலருக்கு என்னாச்சு? | 0 |
சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு | 4 |
ஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம் போட்ட மாருதி ராவ்..! | 1 |
வெறும் 90 ஓட்டுதான்: அசராத இரும்பு பெண்மணி | 1 |
தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீசிய கும்பல்! புதுவையில் பயங்கரம் | 4 |
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு | 1 |
ஜெயலலிதா கை அசைத்தாரா? - விசாரணையில் ஆணையம் | 4 |
தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது: வேல்முருகன் | 2 |
சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு | 5 |
இரட்டை இலை சின்னம் பெற்று தர லஞ்சம்: டெல்லியில் இடைத்தரகர் கைது | 4 |
“கொள்ளையடிச்சவன புடிக்க துப்பில்ல”: கொதித்தெழுந்த டெல்லி வாசிகள் | 1 |
“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி | 1 |
இங்கும் 144... அங்கும் 144 | 4 |
சுகமானோ, ஷாட் கொல்லாமோ, கழிச்சோ- இது விஷால் மலையாளம்! | 0 |
4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணம் இல்லை..! | 4 |
இந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ | 1 |
விமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்! | 1 |
புக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்! | 5 |
மீண்டும் ’யோ யோ’ மிரட்டல்: கிலியில் கிரிக்கெட் வீரர்கள்! | 3 |
ஒரு தாயின் கண்ணீருக்காக மகனைக் கொன்றவரை மன்னித்த மற்றொரு தாய்..! | 1 |
113 எம்எல்ஏக்கள், 43 எம்பிக்கள் ஆதரவு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு | 2 |
ஜெ.மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: தங்கதமிழ்ச்செல்வன் | 2 |
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு | 1 |
மீண்டும் சமுத்திரக்கனியுடன் இணையும் சசிகுமார்! | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.