text
stringlengths
15
110
label
int64
0
5
‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..!
2
ரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை
0
விரைவில் தமிழகத்துக்கும் ஒரு மேரி கோம் !
3
காதலியுடன் தகராறு: சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு, 4 பேர் உயிரிழப்பு!
5
நேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..! திருவள்ளூரில் அதிர்ச்சி..!
4
மாலை மரியாதை, வீரவாள் வேண்டாம்: கமல் 
2
நாளை மறுநாள் ‘கஜா’புயல் குறித்து ஆளுநர் ஆய்வு 
4
பாடம் நடத்திய பயிற்சி ஆசிரியர்களை மிரட்டிய ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்!
4
காங்கிரஸ் கூட்டணி கனவுக்கு செக் வைத்த மாயாவதி
2
சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி: பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி..!
4
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை: விஜயபாஸ்கர் அறிவிப்பு
4
“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்
3
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் ! கட்சியில் இருந்து நீக்கம்
1
மானிய விலையில் டூவீலர்: லைசென்ஸ் பெற பெண்களிடையே ஆர்வம்
4
நாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்
5
ஆதரவு கொடுத்தால் உயிரையும் கொடுப்போம்:  சுனில் சேத்ரி
3
குடியரசு தினத்தன்று கேரளாவில் தேசிய கொடியேற்ற மோகன் பகவத் திட்டம்?
1
பாடம் கற்க கல்லூரிக்கு சென்ற நடிகர் அஜித்: மாணவர்கள் கொண்டாட்டம்..!
0
உலகின் அதிக வயதானவராக ஜமைகா மூதாட்டி தேர்வு
5
லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்
4
பன்னீர்செல்வம் இல்லம் அருகே கைகலப்பு
4
சத்தீஸ்கர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேஷ் பஹெல்!
1
பாலியல் புகார் விவகாரம்: நானா படேகர் விலகிய படத்தில் ராணா!
0
எகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
5
சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் திடீர் பேரணி
2
திமுக தண்ணீரில் மூழ்கும் கப்பல்: பொன்.ராதாகிருஷ்ணன்
4
அழைப்புக்காக காத்திருக்கிறோம்: எடப்பாடி பழனிச்சாமி
4
''பாலுறவு துணைத் தேர்வு அடிப்படை உரிமை'' - உச்ச நீதிமன்றம்
1
பிரியா வாரியர் கண் சிமிட்டல் வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
1
டிஜிட்டல் சேவைக்கு ஸ்மார்ட்போன் விலை குறைய வேண்டும்: சுந்தர் பிச்சை
1
மின்வெட்டு குறித்து எஸ்.எம்.எஸ்: மின் வாரியம் முடிவு
4
“கோயில் கோயிலாக சென்று பெற்ற குழந்தைகளை நோய் கொன்றுவிட்டது”- பக்கத்து வீட்டு பெண்கள் கண்ணீர்..!
4
ரூ.1913 கோடி வசூல்.. சீனாவில் தங்கல் சாதனை
0
1400 ஆண்டு கால நம்பிக்கை முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்
1
இன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
3
முத்தக்காட்சியா? நோ என்கிறார் மலர் டீச்சர்
0
ஜப்பானில்‘பாகுபலி2’ நூறுநாள் சாதனை 
0
தேக்கடி ஏரிக்கரையில் உலவும் செந்நாய்கள் கூட்டம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
4
அடுத்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு: விராத் சூசக தகவல்!
3
அணு ஆயுத பிரச்னைக்கு தீர்வு காணப்படும் - ட்ரம்ப்
5
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் !
4
இந்தோனிஷியாவை சுனாமி தாக்கியது   
5
மெட்ரோ ரயில் நிலையத்திற்காக பறிபோகும் பள்ளி மைதானம் !
4
கர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு
2
கார்த்தி சிதம்பரத்திற்கு 13 நாள் நீதிமன்றக் காவல்
1
சோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்!
0
என் படத்தை நிறுத்த நினைக்கிறார்கள்: சிம்பு சிறப்பு பேட்டி
0
கட்டி அணைத்த ராகுல்: தட்டிக் கொடுத்த மோடி..!
1
லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி நூதன முறையில் கொள்ளையடிக்கும் பெண்
4
கலாமின் பிறந்தநாளில் விழிப்புணர்வு: மரக்கன்றுகளை நட்டார் நடிகர் விவேக்
4
அமிர்தசரஸ் விபத்து: ராவணன் வேடமிட்டவரும் பலியான பரிதாபம்!
1
ஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு விலக்கு ஏன்? - ட்ரம்ப் விளக்கம்
5
ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு!
0
’வீரர்கள் தேர்வில் ’யோ-யோ’ மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது’
3
மலேசியா மணலை பயன்படுத்த வேண்டும்: தமிழிசை கருத்து
2
பெல்ஜியம் செல்கிறார் தனுஷ்!
0
5 மாநில தேர்தல்கள் ! 48 லட்சம் ட்விட்கள் !
1
மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் மோசடி
4
ரூ 1000 கோடி பட்ஜெட் மகாபாரதத்தில் மோகன்லால் பீமன்
0
போலீசை மிரட்ட கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்
4
நாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி
3
“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்
5
பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குணமுடைய குழந்தை பிறக்கும் - பேராசிரியரின் சர்ச்சை பேச்சு
1
சபரிமலையில் சிறப்புத் தரிசனம் ரத்து
1
நண்பர்களால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் : திடுக்கிடும் வாக்குமூலம்!
4
எனக்கு பசிக்கும்ல, சாப்பிடக்கூடாதா? - வருடக்கடைசியில் வைரலான சிறுவன்
4
மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
5
அரசியல்வாதிகளுக்கும் எழுத்துத் தேர்வு, இண்டர்வியூவ் - விழிப் பிதுங்கிய தேர்வாளர்கள்
2
‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து
1
பாஜக ஆட்சி செய்திருந்தால் சில்வர் நாற்காலியில் அமர்ந்திருப்போம் - மத்திய அமைச்சர் ஹெக்டே
2
‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை
4
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? புதிய தலைமுறை வெயிட்ட எஃப்.ஐ.ஆர்
4
யாசர் அராஃபத் நினைவிடத்தில் மோடி அஞ்சலி 
1
ஏ.ஆர்.முருகதாஸுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்
0
விமானக் கட்டணம் உயர வாய்ப்பு : ஸ்பைஸ்ஜெட் சூசகம்
1
டெல்டா விவசாயிகள் அனுப்பிய இளநீரால் இரவு உணவை முடித்த தன்னார்வலர்கள்..!
4
குட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..!
4
ரேஸில் பயன்படுத்தப்பட்ட 19 பைக்குகள் பறிமுதல்
4
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு தயாராகும் கற்கள்
1
சுரங்க மெட்ரோ: முதல் நாளில் 40 ஆயிரம் பேர்!
4
ரஜினியுடன் கமல் சேர்வது தேவையா?
2
தேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..!
1
வன்முறையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்
1
கேரளாவில் விஜய்யின் பழைய சாதனையை முறியடித்த ‘சர்கார்’ 
0
ஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2..!
0
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
4
கோபிசந்த் தான் சிறந்த பயிற்சியாளர்: பி.வி.சிந்து பதிலடி
3
“டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன?” - நீதிமன்றம் கேள்வி 
4
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
4
மகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை ! ஜெய்பூரில் ஒரு 'கனா'
1
காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை
4
கூட்டுச் சதியால் தேர்தல் ரத்து: டிடிவி தினகரன்
4
இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு
5
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த எம்எல்ஏ
4
ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்
4
1லி பால் 25 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்: அமைச்சர் சண்முகநாதன் உறுதி
4
காஷ்மீர் குறித்த ஐநா தீர்மானத்தை அமலாக்க வேண்டும்: பாக். பிரதமர் பேச்சு
5
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற தோனி
3
தொடங்கியது மெஸ்ஸியின் 'கால் வண்ணம்' ! நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா தகுதி
3
போராட்டம் வெற்றி: மு.க.ஸ்டாலின் பேட்டி
4