text
stringlengths
15
110
label
int64
0
5
300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா? - திடுக்கிடும் தகவல்கள்
4
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
4
விஹெச்பி தலைவர் பிரவின் தொகாடியாவை காணவில்லை
1
மேடையில் கதறி அழுத வேட்பாளர்
2
பாக். விமானநிலையத்தில் நவாஸ் ஷெரிப் அதிரடி கைது
5
மின்வெட்டு வந்தால் 5 ஆயிரம் வரை இழப்பீடு: டெல்லி அசத்தல்!
1
மும்பை மருத்துவமனையில் தீ விபத்து: 8 பேர் பலி, 146 பேர் படுகாயம்
1
இந்திய அணியின் விலைமதிப்புமிக்க சொத்து தோனி: எம்.எஸ்.கே.பிரசாத் புகழாரம்
3
கடலில் 56 நாட்கள் உணவு, குடிநீரின்றி போராடி கரைசேர்ந்த இளைஞர்
5
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: டீச்சர், மாணவன் பலி
5
ரேஷன் கடைகள் முன் போராட்டம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
4
பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபதி தமிழுக்கு வருகிறார்
0
சிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்? விஹாரி விளக்கம்!
3
‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்
2
ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம்: இதுல அது கிடையாதாம்!
0
“எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும்” - சரோஜாதேவி
4
குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சலுகைகள் இல்லை: சிறைத்துறை டிஐஜி விளக்கம்
1
சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி: பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி..!
4
இது 11 வது முறை: தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ந்து சரணடையும் இலங்கை!
3
25 தமிழர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பு 
1
தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ள ஜிக்னேஷ் மேவானி
1
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்
1
பிரஷர் ஏற்றும் தினகரன்
2
குஜராத் முதல்வர் போட்டியில் நான் இல்லை: ஸ்மிர்தி இரானி
2
முகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ!
3
கர்நாடகாவில் பிற்பகல் 3 மணி வரை 56% வாக்குப்பதிவு
1
காவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் !
4
அதிகரித்த சொத்து வரி - ரத்து செய்யக் கோரி மனு
4
’காளி’யில் அறிமுகமாவது பெருமை: ஷில்பா
0
பைக் ரேஸில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது..!
4
ஓரிரு நாட்களில் மேல்முறையீடு - தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி
4
ஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு?
1
அனிருத் இசையில் அஜித்‘விசுவாசம்’?
0
கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்!
0
நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள்
4
விமான நிலையத்திற்குள் நுழைந்த பசு!
1
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது!
4
143 கேரக்டர்கள் நடிக்கும் படத்தில் அஞ்சலி!
0
“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்
3
காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்
1
ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி
4
வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா
2
கன்னியாகுமரியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி
4
பிரிட்டன் இளவரசர் நாளை திருமணம்: லண்டன் ஓட்டல்களில் ரூம் இல்லை!
5
குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரிக்கு நோட்டீஸ்
4
படிப்போம்ல: 74 வயதில் டிகிரி வாங்கிய பாட்டி
5
அஜீத் போன்.. அதிர்ச்சியில் கண்கலங்கிய அனிருத்!
0
கூடங்குளம் அணுக்கழிவுகள் விவகாரம்: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்
4
தொடர் மழை : சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நாளை விடுமுறை
4
முதலில் 15 மாணவர்கள், பிறகு பிரின்சிபல், ஆசிரியர்கள்... கதறும் சிறுமியின் கண்ணீர் கதை!
1
ஜல்லிக்கட்டில் பட்டையகிளப்பிய அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன்!
4
சென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டிறைச்சி: பகீர் தகவல்!
4
வங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்
5
முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா பிரதமருக்கு தனித் தனியே கடிதம்
4
சசிகலா குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.. மு.க.ஸ்டாலின்
4
பாரதியார் பல்கலை.,யிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்?: கேரள மாணவி கண்ணீர் புகார்  
4
’உள்ளாடைகளை கழற்றச் சொல்லி சோதனையா..? கொந்தளித்த சின்மயி..!
0
கலைத்த ‘கரு’வுடன் புகார் அளித்த இளம்பெண் - ஷாக் ஆன போலீசார்
1
அரசு விழாவில் ஃபேஷன் ஷோ: மக்கள் அதிருப்தி
4
“நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
4
ஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா? ரசிகர்கள் அதிர்ச்சி
3
அஜித்தின் ‘விவேகம்’ஹிந்தி பிரதி சாதனை
0
என் ஃபேவரைட் மலேசியா: மோகன் ராஜா ஜில்!
0
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விதிமீறல் இல்லை: வெல்லமண்டி நடராஜன்
2
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
3
மயிலாப்பூர் அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து கொள்ளை.. போலீசார் விசாரணை
4
“மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை”: பசு முகமூடி அணியும் பெண்கள்..!
1
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..!
3
திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் : நிலஅறிவியல் துறை முடிவு
4
இர்மா பாதிப்பு: நிவாரண பணிக்கு போர்க்கப்பல்
5
கறுப்புப் பணத்திற்கு எதிராக போராடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
1
“சிம்பு நடிப்பதால்‘வடசென்னை’யில் நடிக்க மறுத்தேன்” - தனுஷ் ஓபன்டாக்
0
மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்
4
“இது மனிதாபிமானமற்ற செயல்” - கர்நாடக முன்னாள் முதலமைச்சர்
1
இன்று 2 வது டி20: சேஹல், குல்தீப் மேஜிக் தொடருமா?
3
தேவகவுடா கட்சியில் மீண்டும் சேர்ந்தார் பூஜா காந்தி!
0
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
1
‘கட்டி முடிக்கப்பட்ட வீடுக்கு ஜிஎஸ்டி இல்லை’ - மத்திய நிதியமைச்சகம்
1
ஊழல் புகார் கூறி அரசு மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி: ஜெயக்குமார்
2
பி.எம்.டபிள்யூ. கார் பரிசு பெற்றார் மிதாலி ராஜ்
3
கஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை
4
கமலுடன் மோதுவதை தவிர்த்த நயன்தாரா
0
சேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்
4
ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
4
குறை கூறாமல் ஆலோசனை கூறுங்கள்: கடம்பூர் ராஜூ
2
எனக்கு எப்போதோ திருமணம் ஆகி விட்டது: உருகும் சமந்தா 
0
விஜயின் மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் ரெடி!
0
சசிகலா புஷ்பா வரும் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
1
“மெக்காதான் முஸ்லிம்களுக்கு புனித இடம்; அயோத்தியல்ல” - உமா பாரதி
2
விநாயகர் ஊர்வல விவகாரம் - ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு
4
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து
4
கலிபோர்னியா காட்டுத் தீ பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்
5
பேசித் தீர்க்க தமிழக அரசு அழைப்பு
4
விமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்!
0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்
4
26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்
4
பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் அமைச்சர் ஜெயக்குமார்..!
4
காலா படக்குழுவுக்கு ஹூமா குரேஷி கொடுத்த விருந்து
0
நாட்டின் நிலை அறிந்தே பதவியை துறந்தேன் - ராஜபக்ச
5
காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி
3