text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
சூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும் விசாரணை! | 3 |
முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புக்கு மாஃபா பாண்டியராஜன் ஆதரவு | 2 |
எச்சரிக்கை வீடியோ வெளியீடு : கடலோர காவல்படை | 4 |
சார்நிலைப் பணியாளர் வினாத்தாள் கசிந்ததாகப் புகார் | 4 |
விரைவில் ஜூனியர் சானியா மிர்சா | 3 |
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது? | 1 |
தீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..? தற்கொலையா..? | 4 |
மீனவர்களை மீட்க குஜராத் அரசுடன் பேசியுள்ளேன்: பொன்.ராதாகிருஷ்ணன் | 4 |
பாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார் | 1 |
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜர் | 4 |
விஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்? | 1 |
படேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு | 1 |
‘4 பேர் டக் அவுட்’ - 43 ரன்னில் சுருண்டு வங்கதேச அணி பரிதாபம் | 3 |
பைக் ஓட்டியவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம் | 4 |
“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன் | 4 |
இந்தோனேசியாவில் சுனாமி - பலி எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு | 5 |
இந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி! | 3 |
மோடிக்கு எதிரான கோத்ரா கலவர வழக்கு ஜனவரியில் விசாரணை | 1 |
நடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி! | 0 |
மாரத்தான் போட்டி : ரோட்டின் குறுக்கே புகுந்து ஓடிய 258 பேர் நீக்கம் | 5 |
ஏப்ரல் மாதத்திற்குள் சம்பள நிலுவைத்தொகை வழங்கப்படும் - ஜெட் ஏர்வேஸ் உறுதி | 1 |
பட்டப்படிப்பை முடித்த கைதிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு | 4 |
நெடுவாசலில் 14ஆவது நாளாக தொடரும் போராட்டம்: புதுக்கோட்டையில் முழு அடைப்பு | 4 |
“ நாய்க்கறி அல்ல.. ஆட்டு இறைச்சிதான்..”ஆய்வின் முடிவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி..! | 4 |
கனடா பிரதமர் மகனின் ’செல்ல சேட்டைகள்’ -புகைப்படங்கள் | 1 |
உள்ளாட்சி தேர்தலுக்கு பயப்படவில்லை: வைகைச் செல்வன் | 4 |
கேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல் | 1 |
காவிரிக்காக மதுபானக் கடையை மூடலாம்: திருநாவுக்கரசர் யோசனை | 2 |
மீண்டும் பெண் குழந்தையா..? மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் ! | 4 |
பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம் | 4 |
லாரி மீது மோதிய சிறிய ரக விமானம் | 5 |
கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு | 4 |
குமரி மாவட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்க பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை | 2 |
தமிழ் ராக்கர்ஸில் மெர்குரி... படக்குழு அதிர்ச்சி | 0 |
டெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! | 1 |
அடக் கொடுமையே: சொந்த அம்மாவைக் கொல்ல ஆள் செட் பண்ணிய மகன்! | 1 |
ராகுல் காந்தி வீட்டின் முன் தொண்டர்கள் பூஜை! | 1 |
விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக வாய்ப்பு! | 0 |
தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி: ஆர்.எஸ்.பாரதி தகவல் | 4 |
அதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம் | 2 |
கின்னஸ் சாதனைக்கு 50 கறுப்பு ஆடுகள்! | 5 |
ஜல்லிக்கட்டு போராட்டம்..... என்ன செய்கிறது தமிழக அரசு? | 4 |
55 நாடுகளில் ரிலீஸாகும் விஜய்யின் பைரவா! | 0 |
ஆட்சியைக் கலைக்க எடப்பாடியே போதும்: டி.கே.எஸ். இளங்கோவன் | 2 |
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய வருகிறது புதிய செயலி | 1 |
எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அப்போலோ மருத்துவமனை | 4 |
நாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி | 3 |
தமிழக மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படை: 8 பேர் கைது | 4 |
150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன் | 4 |
‘எங்களுக்கு கோப்பை இல்லையா..?’ செய்தியாளர் முகத்தில் பீரை ஊற்றிய இங்கிலாந்து ரசிகர் | 3 |
கிராமத்தில் வாட்டர் ஏ.டி.எம். திறந்த இளைஞர் | 1 |
ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. ஐடி ஊழியர்களுக்கென ஒரு யூனியன்! | 1 |
மூச்சை‘தம்’கட்டி விளையாடிய ஆழ் நீச்சல் செஸ் வீரர்கள் | 3 |
சிக்கலில் மெஹபூபா ; போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்கள் | 2 |
இரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு | 2 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறும்: தேர்தல் ஆணையம் | 4 |
ரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை? | 3 |
சீன எல்லையில் ஹெலிகாப்டர் விபத்து: 7 வீரர்கள் பலி! | 1 |
பொல்லாட் முதல் டி20 சதம்: 2 வருடத்துக்கு பிறகு வெற்றி பெற்றது அணி! | 3 |
வெள்ளத்தால் உருக்குலைந்த அஸ்ஸாம்: வனவிலங்குகள் தத்தளிப்பு | 1 |
பிலிப்பைன்ஸை தாக்கிய டெம்பின் புயல்: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் | 5 |
“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான் | 0 |
பீகார், உ.பி.யில் கனமழை - பலி எண்ணிக்கை 170க உயர்வு | 1 |
பரபரப்போடு காணப்பட்ட காவேரி மருத்துவமனை.. நேற்று நடந்தது என்ன...? | 4 |
டெல்லியில் கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை | 1 |
ஏழைகளை வடிகட்டவா நீட்? கனிமொழி கேள்வி | 4 |
ஒரு வாக்காளருக்கு ரூ.4000.....மொத்தம் 89 கோடி... அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள்.. | 4 |
புழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ் | 4 |
மகாராஷ்ட்ராவில் மராத்தாவுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு ! | 1 |
அஸ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு | 4 |
மிரட்டும் கடல்: தவிக்கும் குமரி! | 4 |
வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளியது இந்தியா - ரோகித் சிக்ஸர் மழை | 3 |
இரு துருவங்களின் சந்திப்பு | 5 |
விராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்? | 3 |
முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய மத்தியக் குழு | 4 |
வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. பரபரக்கும் காலா டீஸர் டயலாக் ! | 0 |
தெர்மாகோல் முயற்சி பிளாப்: அடுத்து வருது ரப்பர் பந்து! | 4 |
இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு | 1 |
மின்பகிர்மான நிறுவனத்தில் பயங்கர தீ: மின்விநியோகம் பாதிப்பு | 4 |
125 நாட்கள் உருவான ஐஸ்வர்யா ராய் பிரத்யேக ஆடை | 0 |
பிரியங்கா- நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் முடிந்தது? | 0 |
காவி கனவு கானலாகும்: நமது எம்ஜிஆர் விமர்சனம் | 4 |
மக்களின் வரிப்பணம் வீணடிப்பு: உயர் நீதிமன்றம் கருத்து | 2 |
50 வருடங்கள், 27,000 மரங்கள் : ஒரு ரியல் ஹீரோ ! | 1 |
லண்டனில் காகங்கள் உணவருந்த ஓட்டல் | 5 |
மணல் விலை குறையுமா? குவாரிகளுக்கு நாளை டெண்டர்! | 4 |
’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்! | 0 |
இணையதளத்தில் கிளி விற்ற திமுக பிரமுகர் மகன் கைது! | 4 |
விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | 0 |
மாறி, மாறி ஓவர் த்ரோவ் : மண்டை சூடான தோனி! | 3 |
‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..! | 3 |
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம் | 2 |
விற்பனைக்கு வந்தது உலகின் முதல் திருநங்கை பொம்மை | 5 |
படுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா? | 5 |
வங்கக் கடலில் உருவானது டிட்லி புயல்.. மழைக்கு வாய்ப்பு | 4 |
கருணா அம்மானுக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றக் காவல் | 5 |
பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மத்திய அரசின் உத்தரவுக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு | 1 |
இந்தோனேஷியாவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது! | 5 |
வங்கிகளின் வாராக் கடனுக்கு காங்கிரசே காரணம்- அமித் ஷா தாக்கு..! | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.