text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
மீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார் | 1 |
டூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம் | 4 |
“எப்படி பந்து வீசனும்னு கோலி பாடம் எடுத்தார்” - கிண்டலடித்து சீரியஸான அஸ்வின் | 3 |
'நீட் எழுத மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' :கமல்ஹாசன் | 2 |
எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி போலீசில் புகார் | 4 |
ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | 4 |
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் ராகுல், சோனியா? - அமலாக்கத்துறை தகவல் | 1 |
50 சிறுமிகளிடம் நள்ளிரவு வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை... மதமாற்றம் காரணமா? | 1 |
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
விபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல் | 4 |
பிரதமரின் அறிவிப்புக்கு திரிஷா பாராட்டு | 0 |
விநாயகர் சதுர்த்தி பரிசாக ‘2.0’ டீசர் | 0 |
கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 மல்யுத்த வீரர்கள் கைது | 1 |
பட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு ! திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர் | 1 |
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..! | 4 |
மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி! | 3 |
“சிகிச்சையின்போது எச்.ஐ.வி பரவ வாய்ப்பில்லை” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் | 4 |
புத்தாண்டு நள்ளிரவில் கோயில்களைத் திறக்க தடைகோரி மனு: இன்று விசாரணை | 4 |
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை முடக்கம் | 1 |
“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன் | 1 |
சக மாணவிகளின் கிண்டலால் உயிரிழந்த மாணவி | 4 |
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: சட்ட முன்வடிவு நிறைவேறியது | 4 |
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது | 4 |
நடிகர் திலீப்-காவ்யா மாதவன் மகளுக்கு பெயர் சூட்டு விழா! | 0 |
அமெரிக்காவுக்குள் நுழைய அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து | 5 |
சோனியா காந்தியின் மருமகனுக்கு சம்மன்..! | 1 |
ஆந்த்ராக்ஸ் எனும் தொற்று நோய்... கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் | 4 |
“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி | 2 |
தலைமைச் செயலகத்தில் கிரிஜா வைத்தியநாதன் திடீர் ஆலோசனை | 4 |
நீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள் | 4 |
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு | 5 |
உண்மையானது பிரபாஸ்-அனுஷ்கா வதந்தி | 0 |
ஏலத்துக்கு வருமா ஜெயலலிதாவின் சொத்துக்கள்?... | 4 |
ஓடும் பேருந்தில் மாரடைப்பு : பணியின்போதே இறந்த நடத்துனர் | 4 |
'நான் கொலை செய்யவில்லை சாத்தான்தான் கொலை செய்தது' பெண்ணின் பகீர் வாக்குமூலம் | 4 |
மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் | 1 |
மராத்தா இனத்தவர் பேரணி...ஸ்தம்பித்த மும்பை | 1 |
சிவாலயங்களில் விடியவிடிய சிவராத்திரி விழா: பக்தர்கள் தரிசனம் | 4 |
“இது மனிதாபிமானமற்ற செயல்” - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் | 1 |
கும்பமேளாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் ! | 1 |
திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா | 4 |
ஊடகங்களில் பேசப்படும் கருத்துகள் அதிமுகவின் கருத்து அல்ல: ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கம் | 2 |
கேரளாவுக்கு முதலில் உதவி ! அப்புறம் "பில்" அனுப்பிய மத்திய அரசு | 1 |
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி! | 1 |
வங்கி ஊழியர்கள் தாக்கி விவசாயி உயிரிழப்பு: முத்தரசன், ஜி.கே.வாசன் கண்டனம் | 4 |
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம் | 4 |
சித்ராவுக்கு அனுமதி மறுப்பு: இந்திய தடகள சம்மேளனத்தின் கோரிக்கை நிராகரிப்பு | 3 |
கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு | 4 |
தென் ஆப்பிரிக்க அதிபரை குடியரசு தினவிழாவில் பங்கேற்க மோடி அழைப்பு | 1 |
பிரதமர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை: போலீஸார் வாக்குவாதம் | 2 |
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மோடி | 4 |
உச்சநீதிமன்ற விவகாரம் சபைக்கு வந்தது ஏன்? | 1 |
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது: பாரிவேந்தர் வலியுறுத்தல் | 2 |
நாங்கள் தமிழராய் வாழ்வோம்: கரு.பழனியப்பன் கருத்து | 0 |
ஆல்ரவுண்ட் சாதனை படைத்து அசத்திய அஸ்வின் | 3 |
இரண்டாவது நாளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொடரும் ஆய்வு | 4 |
குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம் | 4 |
செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில் நிறுத்தம் | 4 |
பெரியார் பெயரில் சாதி: டி.என்.பி.எஸ்.சி வருத்தம்! | 4 |
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு | 5 |
எஸ்சி/எஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல் | 1 |
ரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் ! | 0 |
மிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள் | 3 |
40 ஆண்டுகளாக மரணம் நிகழாமலா இருக்கிறது? இப்போது ஏன் அதிகப்படியான அழுகை?: யோகி கேள்வி | 1 |
இரட்டை இலை இடைத்தரகர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு | 2 |
சாகித்ய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பம் மறுப்பு | 4 |
மின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நானே பொறுப்பேற்கிறேன்: அமைச்சர் தங்கமணி | 4 |
ஜெயலலிதா மரணம்: 6 மாதம் அவகாசம் கோரும் நீதிபதி ஆறுமுகசாமி | 4 |
வெளியாகிறது பாலியல் குற்றவாளிகள் பெயர் பதிவேடு | 1 |
5 மாநில தேர்தல் முடிவுகள்: நாளை வெளியாகிறது | 1 |
பேருந்தை வாய்க்காலில் இறக்கிய தற்காலிக ஓட்டுநர் | 4 |
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து! | 3 |
“தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டுகின்றனர்”- இந்திய கடலோர காவல்படை தகவல் | 4 |
சேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது | 4 |
ஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது | 4 |
இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர் | 4 |
அஃப்ரிடியின் கருத்துக்கு ட்விட்டரில் நடக்கும் சண்டை: கபில்தேவ் முதல் சுரேஷ் ரெய்னா வரை | 3 |
கருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | 4 |
ஹரஹர மகாதேவகி இயக்குநருடன் இணையும் ஆர்யா | 0 |
உலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள் | 3 |
நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா? | 1 |
ஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை: துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு | 1 |
வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி | 5 |
“துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது” - ஆளுநர் பன்வாரிலால் | 4 |
கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 மல்யுத்த வீரர்கள் கைது | 1 |
கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஐசிசி புது முடிவு | 3 |
நாளைக்குள் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க உத்தரவு | 4 |
என்னா ஒரு டெக்னாலஜி... நூதன முறையில் பிட் அடித்த மாணவர் | 1 |
அழகிரியின் அதிரடி போக்கு - சமாளிப்பாரா ஸ்டாலின்..? | 2 |
டெல்லியில் நீடிக்கும் பனிப்பொழிவு... பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு | 1 |
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு | 4 |
தினகரன் ஒரு மாயமான்: ஓ.பி.எஸ் பேச்சு! | 2 |
பதவியேற்பை 2 நாட்கள் தள்ளி வையுங்கள் - காங்கிரஸ் வழக்கறிஞர் சிங்வி | 1 |
தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்: முதல்வருக்கு கமல் கோரிக்கை | 2 |
‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் ! | 4 |
மாட்டிறைச்சி சமைத்த ஹோட்டல் ஊழியர்கள் கைது | 1 |
சீனாவில் சர்வதேச திரைப்பட விழா: அமீர்கான் பங்கேற்பு | 0 |
”2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் வாக்குரிமையை ரத்து செய்யலாம்” - யோகா ராம்தேவ் | 1 |
மக்கள் மன்றப் பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.