text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்: சசிகலா அறிவிப்பு | 4 |
கல்பனா சாவ்லா ஆகிறார் பிரியங்கா | 0 |
குவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்! | 5 |
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் ! | 4 |
நான் சாமி இல்ல... பூதம் ‘சாமி ஸ்கொயரில்’ மிரட்டும் விக்ரம் ! | 0 |
அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீஸ் அதிரடி சோதனை | 4 |
'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் ! | 0 |
‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி | 3 |
நான் சட்டத்தை மதிப்பவன்: வங்கி கணக்கு முடக்கம் பற்றி மகேஷ் பாபு விளக்கம் | 0 |
“இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டிய படம் சர்கார்” - கருணாஸ் எம்.எல்.ஏ | 2 |
’96’ படத் தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பில்லை: நடிகர் சங்கம் முடிவு! | 0 |
இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வடேகர்: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்! | 3 |
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் மாரடைப்பால் மரணம்... | 4 |
பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது : ஆதார் ஆணையம் எச்சரிக்கை | 1 |
ஒரு நாள் சாப்பாடுக்கு ரூ.13 போதும்: இன்னா வருது அன்னபூர்ணா | 1 |
மொபைல் திருடர்கள் மூன்று பேருக்கும் ஒரே மாதிரி அடி: போலீஸ் வேலையா? | 4 |
விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | 4 |
காஞ்சிபுரத்திற்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை | 4 |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ | 0 |
பாக். விமானநிலையத்தில் நவாஸ் ஷெரிப் அதிரடி கைது | 5 |
கலிஃபோர்னியாவில் ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ | 5 |
மாறன் சகோதரர்களுக்கு விலக்களிக்க சிபிஐ கடும் எதிர்ப்பு | 1 |
''குஜராத்தில் அமைதியை கொண்டு வாருங்கள்'' - ராகுல்காந்தி வலியுறுத்தல் | 1 |
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | 4 |
தமிழ் தலைவாஸ்... தினேஷ் கார்த்திக், அஸ்வின் இன்று மோதல்! | 3 |
'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஸ்டாலின் | 4 |
பாலியல் புகார் ஆசிரியரை விடுவிக்க மாணவர்கள் போராட்டம் | 4 |
12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | 4 |
“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய் | 2 |
3 நாட்களில் 1 லட்சம் ஐபோன்கள் விற்று ஆப்பிள் நிறுவனம் சாதனை..எப்படி சாத்தியமானது?! | 1 |
சுருளும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத் | 3 |
மத்திய காப்பீடுக்கு நிதி தர இயலாது: மம்தா பானர்ஜி | 1 |
ஸ்டோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தது இந்திய அணி - 1000வது போட்டியை வென்றது இங்கிலாந்து | 3 |
பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார் | 0 |
‘பேட்ட’ டிரெய்லர் : பழைய ரஜினியின் மாஸூம் விஜய் சேதுபதியின் சேஸூம்... | 0 |
ஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி | 1 |
திருத்தணியில் ஒயின் ஷாப் பார் ஆன ஹோட்டல்கள் | 4 |
தொடங்கியது மீன்பிடி தடைக்காலம் | 4 |
இந்தோனேசிய காவல்துறை விமானம் 13 பேருடன் மாயம் | 5 |
பேசி கவனத்தை திருப்பி நகை பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு | 4 |
ஆன்மீக சுற்றுலா வாகனம் விபத்து: பக்தர்கள் 9 பேர் பலி | 1 |
தா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு | 4 |
'தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்' : இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது | 4 |
5 வங்கிகளுடன் பி.எஃப். அமைப்பு ஒப்பந்தம் | 1 |
பாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்? குருமூர்த்திக்கு அதிமுக கேள்வி! | 2 |
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது ! | 1 |
89 வயதில் ஜெர்மனுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் லதிகா பாட்டி | 1 |
புதிய அமைப்பை தொடங்கினார் தீபா | 4 |
'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் ! | 1 |
முத்தலாக் வழக்கு: கைகளில் குர்-ஆன் உடன் வந்த நீதிபதிகள் | 1 |
சிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம் | 1 |
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை | 4 |
ஜேஎன்யு மாணவர் மரணம் தற்கொலையே: டெல்லி காவல்துறை | 4 |
28-ல் வெளியாகிறது டிஜிட்டல் அமர்க்களம்: ரசிகர்கள் குஷி | 0 |
தேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை - அரசு விநோத நடவடிக்கை | 5 |
அடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்! | 3 |
ஐயப்ப பக்தர்கள் பாடுவார்கள் அதனை தடுக்கும் அதிகாரம் போலீஸ்க்கு இல்லை கேரள உயர்நீதிமன்றம் | 1 |
விவேகம் ஃபீவர்: கண்ணாடி இழைகளால் வடிவமைக்கப்பட்ட அஜித் சிலை | 0 |
’பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனுஸ்ரீ பங்கேற்றால்..?’ ராஜ் தாக்கரே திடீர் எச்சரிக்கை! | 0 |
தப்பியது ஹைதராபாத்: மும்பையை வீழ்த்தியது | 3 |
தொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை | 4 |
'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல் | 1 |
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு... அமெரிக்கா கவலை | 5 |
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள்... 16 மணி நேர விசாரணைக்குள்ளான சசிகலா! | 4 |
அறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா?: கி.வீரமணி கண்டனம் | 4 |
அமெரிக்காவில் 2.92 கோடி பேர் கண்டு ரசித்த இளவரசர் திருமணம் | 5 |
‘தாதா 87’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மம்முட்டி | 0 |
கடலுக்குள் நிவின்பாலி- த்ரிஷா ஜோடி: வீடியோ | 0 |
காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம் | 3 |
டாப் பேட்ஸ்மேன்கள் இருந்தும் மீண்டும் தோற்றது பெங்களூர் | 3 |
தகவல் பாதுகாப்பு அடிப்படை உரிமைதான்: உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு | 1 |
பணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படித்தான் ! | 3 |
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் வஸந்தின் படம் | 0 |
திருமணமான 15வது நாளில் மனைவிக்கு குழந்தை : அதிர்ச்சியடைந்த கணவர் | 4 |
உணவக ஊழியருக்கு காவல் ஆணையர் பாராட்டு | 4 |
’என் உடல் பற்றி அப்படி சொல்லலாமா?’ சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வசுந்தரா ராஜே கோரிக்கை! | 1 |
தமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை | 5 |
“பாஜக - டி.ஆர்.எஸ் ரகசிய கூட்டணி” - நடிகை விஜய சாந்தி தாக்கு | 1 |
’ஹனுமன் தலித் அல்ல, பழங்குடி இனத்தவர்’: ஆணைய தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை | 1 |
55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம் | 3 |
நாட்டைவிட்டு வெளியேறு: இந்திய பெண்ணுக்கு அமெரிக்கர் மிரட்டல் | 5 |
வேற்று கிரகவாசிகளால் கடத்தப்படுவோம்: காப்பீடு செய்த 40000 அமெரிக்கர்கள் | 5 |
சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை! | 0 |
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் | 1 |
தண்டனைக்கு பாலின பாகுபாடா ? உச்சநீதிமன்றம் மறுப்பு | 1 |
கென்யாவில் அதிபர் தேர்தல் செல்லாது: மறுதேர்தல் நடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு | 5 |
இந்திய ஏ அணி அபாரம்: டிராவில் முடிந்தது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்! | 3 |
“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா?” - டிடிவி தினகரன் | 2 |
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து | 3 |
“ஜாக்கிரதையாக இருங்கள்” - காதல் தம்பதியை முன்கூட்டியே எச்சரித்த போலீஸ் | 1 |
யானைகளை வைத்து பிச்சை: உயர்நீதிமன்றம் கண்டனம் | 4 |
தோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை ! | 3 |
மீன் மார்க்கெட்டில் தொடரும் ஃபார்மலின் சோதனை | 4 |
தேர்தல் அலுவலர் மீது தாக்குதல்: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் | 4 |
காவிரித்தாய்க்கு 125 அடி சிலை - கர்நாடக அரசு முடிவு | 1 |
நீண்ட நாள் கனவு சேமிப்பை நிவாரணமாக கொடுத்த மழலைகள் | 4 |
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி | 1 |
’இந்திய வீரர்கள், எங்களை விட திறமையானவங்க’: பாக்.கேப்டன் ஒப்புதல்! | 3 |
“நீ பார்த்தாயா..? ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம் | 4 |
டென்னிஸ் கிரெம்ளின் கோப்பை: முதல் சுற்றிலேயே ஷரபோவா தோல்வி | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.