text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
எனது வளர்ச்சியில் சிலருக்கு பொறாமை: கருணாஸ் | 4 |
குளோபல் டி20 கிரிக்கெட்: மீண்டு வந்த வார்னர் ஒரு ரன்னில் அவுட்! | 3 |
விஜய் சேதுபதியின் '96' ! காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் ! | 0 |
ரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம் | 0 |
டிரெஸ்சிங் ரூம் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர் அடையாளம் தெரிந்தது! | 3 |
ஐஎஸ் தலைவர் பாக்தாதி மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை | 5 |
என் பெயரில் மன்றங்கள் தொடங்காதீர்: ஓபிஎஸ் உருக்கம் | 4 |
படித்தது ஹோமியோபதி, பார்த்தது ஆங்கில மருத்துவம்: 2 போலி மருத்துவர்கள் கைது | 4 |
சொன்னா நம்பணும்: ஃபாரின் சரக்கை குடித்தது எலிகள்தான்: பீகார் போலீஸ் திடுக் | 1 |
ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின், முரளி விஜய் இல்லை | 3 |
“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..! | 1 |
ஹாஜி அலி தர்காவும்.. இரண்டு வருட பெண்கள் வழிபாடும்.. | 1 |
காஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..! | 1 |
மருத்துவ மாணவர் சரவணன் இறப்பை கொலை வழக்காக மாற்றியது டெல்லி போலீஸ் | 4 |
விதிப்படியே பொதுச்செயலாளர் நியமனம்: சசிகலா தரப்பு | 4 |
ஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு! | 1 |
வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம் | 4 |
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக - ராகுல் காந்தி | 2 |
இடி, மின்னல் வந்தால் இதையெல்லாம் செய்யக் கூடாது..! | 4 |
நாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் ! | 4 |
பள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி | 4 |
நாகையில் மனிதர்களை பூட்டி ஏர் உழுது போராட்டம் | 4 |
குல்பூஷண் ஜாதவை சந்தித்த தாய், மனைவி | 5 |
மறக்க முடியுமா கருணாநிதியை...! | 4 |
சரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்! | 4 |
விசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை | 1 |
ஏலத்துக்கு வருகிறது இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் | 3 |
மதுபோதையில் இளைஞர் தற்கொலை | 4 |
இளம் நடிகர் மனைவி தற்கொலை: காரணம் என்ன? | 0 |
முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு ரத்து | 4 |
சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை | 0 |
சென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..! | 4 |
புகார் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்: குப்தா | 4 |
எஸ்.சி., எஸ்.டி சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | 1 |
சையது மோதி பேட்மிண்டன் தொடர்: பி.வி. சிந்து சாம்பியன் | 3 |
ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் ரஜினி..! | 2 |
கார்கள், பேருந்துகளுக்கு கட்டாயமாகிறது ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட்..! | 1 |
“சென்னையில் 1 லட்சத்து 50 ஆயிரம் கேமராக்கள்” - ஆணையர் தகவல் | 4 |
தீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு | 0 |
சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..! | 4 |
சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கம்: மதுசூதனன் | 4 |
உலகின் பணக்கார மனிதர்... மறுபடியும் பில்கேட்ஸ்தான் | 5 |
சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்: நடிகர் ரஜினிகாந்த் | 0 |
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 353 கோடி இடைக்கால நிவாரணம் | 4 |
ரமேஷ் கண்ணா மகன் திருமண விழாவில் கலந்து கொண்டார் விஜய் | 0 |
ஒரே வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா ! | 3 |
உறைபனி சூழ் அண்டார்டிகாவில் நடந்த திருமணம் | 5 |
130 ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத சூரிய மீன் கண்டுபிடிப்பு | 5 |
சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடி | 4 |
திருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..! | 4 |
இந்திய தவான், ஆஸி. பிஞ்ச் திடீர் விலகல்! | 3 |
போலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி | 1 |
‘சர்கார்’திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு? - சி.வி.சண்முகம் | 2 |
“தொலைபேசியில் எனக்கு மிரட்டல் வருகிறது” -ஸ்ரீரெட்டி புகார் | 0 |
6,700 மின்னல்களுடன் 2 மணி நேர கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் துருக்கி நகரங்கள் | 5 |
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார் | 2 |
திருமணத்துக்கு பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ! | 4 |
டிவி நடிகையுடன் ’தசாவதாரம்’ இசை அமைப்பாளர் மறுமணம்! | 0 |
’த்ரிஷியம்’ ரீமேக்கில் ரஜினி நடிக்காதது இதற்குத்தானா? உண்மையைச் சொன்ன இயக்குனர்! | 0 |
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு | 1 |
சகோதரரின் ஹெலிகாப்டர் செலவுக்கு 14.91 லட்சத்தை வழங்கிய ஓ.பி.எஸ் | 2 |
திவாகரன் வீட்டில் சோதனை நிறைவு | 4 |
தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தடை | 4 |
பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தை..! | 4 |
நக்சல் பாதித்த பகுதியில் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் - வெங்கய்யா நாயுடு | 1 |
தனுஷின் மலையாளப்பட டீசர் வெளியானது! | 0 |
துரத்தும் யானையிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர் | 4 |
தீபாவளி, பொங்கல் பண்டிகையில் வேலை பார்த்தோமா ? மறுக்கும் மக்கள்..! | 4 |
விரைவில் வருகிறது பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகள் | 1 |
கரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்... | 4 |
'ரூபாய் மதிப்பிழப்பு பொருளாதாரத் திருட்டு'... மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு | 1 |
தீபாவுக்கு எவ்வளவு சொத்து? | 4 |
காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது! | 4 |
தண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள் | 1 |
'வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் என்னை அசரவைத்தது' விராட் கோலி | 3 |
டிரம்பின் கையை தள்ளிய மனைவி: வைரலாகும் வீடியோ! | 5 |
செல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.ரஞ்சித்! | 0 |
அமிதாப்பச்சனின் மெழுகு சிலை திறப்பு | 0 |
'என்னாது 31 மலைகளை காணோமா ?' கேட்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம்..! | 1 |
மும்பையில் ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் வழிபட அனுமதி | 1 |
சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கல்லூரி மாணவரின் செவித்திறன் பாதிப்பு | 4 |
எரிபொருள் இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல் | 1 |
ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | 2 |
தென்னிந்திய கலாச்சாரம் எனக்குப் பிடித்துள்ளது: சன்னி லியோன் | 0 |
ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு | 1 |
சூர்யா37ல் இணைந்த பாலிவுட் ஆக்டர் | 0 |
அதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன் | 4 |
கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன? | 4 |
காதலர் தினம் இனி பெற்றோரை வணங்கும் தினம்: ராஜஸ்தானில் அதிரடி | 1 |
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி | 1 |
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு | 5 |
இந்தியில் ’கபிர் சிங்’ ஆனது ’அர்ஜுன் ரெட்டி’! | 0 |
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை | 4 |
விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் | 4 |
தாஜ்மஹால் செல்கிறார் யோகி ஆதித்யநாத் | 1 |
கஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர் | 4 |
எல்லை விவகாரம்… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம் | 1 |
டீயில் கலந்திருக்கும் ரசாயனத்தை கண்டுபிடிப்பது எப்படி? | 4 |
தேக்கடி ஏரிக்கரையில் உலவும் செந்நாய்கள் கூட்டம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம் | 4 |
“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம் | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.