text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
'டாய்லட் - ஒரு காதல் கதை'யைக் கேட்டு சிரித்த மோடி | 0 |
நடிகர் திலீப்-காவ்யா மாதவன் மகளுக்கு பெயர் சூட்டு விழா! | 0 |
எப்படி சாத்தியமானது ட்ரம்பின் சாதனை வெற்றி... | 5 |
டெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிம்பு வீடியோவில் புதிய யோசனை | 4 |
தீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு | 4 |
முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | 4 |
அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மனு | 1 |
டிஜிபி நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | 1 |
டிடிவி - தீபா ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு | 2 |
‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ் | 3 |
நடிகை சுஜா வாருணி திருமணம்! | 0 |
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? | 4 |
சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தாத்தா - ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் | 1 |
மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர் | 1 |
வேடிக்கை பார்த்த மக்களை விரட்டி விரட்டிக் கடித்த சிறுத்தை | 4 |
மரத்தால் செய்யப்பட்ட புதிய வகை சைக்கிள் | 4 |
கிருஷ்ணா நதிநீர் விவகாரம்.. இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம் | 4 |
லாலுவின் மனைவி, மகனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை | 1 |
102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண் கைது | 5 |
ராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி | 2 |
ரவுடிகளை வைத்து குளத்தை தூர்வாரிய காவல்துறை ! | 1 |
வேறு ஆளைப்பாருங்க... விலகி ஓடும் மலர் டீச்சர்! | 0 |
அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு | 2 |
ஐஐடி போராட்டத்தில் மாணவி கை முறிப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | 4 |
இந்தியாவிலும் உள்நாட்டு போர் வெடிக்கும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | 1 |
பாஜகவில் சேர்ந்தார் ஹாதியாவின் தந்தை | 1 |
கடைசி டி 20: ஸ்ரேயாஸ், வாஷிங்டனுக்கு வாய்ப்பு! | 3 |
பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்: சென்னையின் மறுபக்கம் | 4 |
ரேணுகா தீக்குளிப்பு சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு | 4 |
படப்பிடிப்புகள் 12-வது நாளாக ரத்து: முடிவுக்கு வருகிறது ஸ்டிரைக்! | 0 |
நீட் தேர்வு: எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரிப்பு | 1 |
‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது | 3 |
மகனை விற்று ஃபோன் வாங்கிய குடிகார அப்பா! | 1 |
“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...?” கண்ணீர் விடும் டெல்டா மக்கள் | 4 |
எம்.பி., மறைவையொட்டி நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | 1 |
ஒரு தலை காதலால் இளம்பெண் தீவைத்து கொலை: தாய், சகோதரி வாக்குமூலம் | 4 |
புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளிடையே மோதல் | 4 |
“ நீதிமன்ற விசாரணைக்கே பாஜக முக்கியத்துவம் அளிக்கும்” - ராமர் கோயில் குறித்து அமித்ஷா | 2 |
‘என் ஃபேஸ்’ தொழில்நுட்பத்தில் தயாராகும் எம்.ஜி.ஆர் | 0 |
ஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்! | 5 |
சுற்றுலா கொண்டாடியதால் 20 மணிநேரம் அடைத்து சித்ரவதை: வனத்துறையினர் மீது புகார் | 4 |
நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்! | 4 |
விஜயகாந்தின் ஆக்ரோஷ கண்களை டாட்டூ குத்திய சண்முகப்பாண்டியன்! | 0 |
சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம் | 4 |
ஜெ. மரணம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - சி.வி.சண்முகம் | 2 |
“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன் | 4 |
விஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி | 2 |
உ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ் | 4 |
ஹர்திக் பாண்ட்யாவுடன் எப்போது திருமணம்? ஹீரோயின் விளக்கம்! | 0 |
நீண்ட நாள்களுக்கு பிறகு கருணாநிதி புகைப்படம் வெளியீடு | 4 |
இரட்டை இலை சின்னத்துக்கான லஞ்சப் புகார்: டிடிவி.தினகரன் கைது | 4 |
நூறு சதவிகித காதலில் ஜீ.வி.பிரகாஷ் குமார் | 0 |
ரஷ்ய சிறுவன்.. துடிப்பது இந்திய இதயம்..! அன்புக்கு கட்டுப்பட்ட மருத்துவர்..! | 5 |
பாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு | 1 |
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்... ரிசர்வ் வங்கி விளக்கம் | 1 |
1500 பேருடன் விக்ரமின், ’அச்சி புச்சி...’ | 0 |
மல்லையாவின் ரூ.963 கோடி மதிப்பு சொத்துக்கள் ஏலம்..! | 1 |
பாரில் ஏற்பட்ட பார்க்கிங்க் பிரச்னை: ஒருவருக்கு துப்பாக்கி சூடு | 1 |
விமான டாய்லெட்டில் குறைமாத கரு: 19 வயது வீராங்கனையிடம் விசாரணை! | 1 |
ஆணவக்கொலைக்கு சிறப்புச்சட்டம் தேவை: கவுசல்யா சங்கர் | 4 |
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வேலைகள் மும்முரம் | 0 |
எச்ஐவி தொற்றால் அவதிப்படும் இளம் பெண் - 8 ஆண்டுக்கு முன் நடந்த கொடுமை | 4 |
சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் ஆசிரியர்: வீடியோ காட்சிகள் | 1 |
எளிமையாக போடப்பட்ட அஜித் ‘விஸ்வாசம்’ பூஜை | 0 |
பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன் ! | 4 |
கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக சிபிஐ நோட்டீஸ் | 2 |
'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி | 3 |
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள் | 1 |
“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை | 4 |
‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி | 1 |
பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் ! | 1 |
4 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழில் தலைகாட்டும் நிவின்பாலி | 0 |
மீட்புப் படை வீரர்களுக்கு நன்றி ! கேரள மக்களின் நெகிழ்ச்சி | 1 |
ஒபிஎஸுக்கு முதல்வர் பதவி பெற்றுத்தரவே மோடி வருகிறார்: தங்க தமிழ்செல்வன் | 2 |
பிரபலங்கள் தவறான விளம்பரங்களில் நடித்தால் சிறை: புதிய சட்டம் | 1 |
பிளாக்கில் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்: ஒருவர் கைது.. | 3 |
ட்ரோல் ஆகும் ராதிகா ஆப்தேவின் பிகினி போட்டோ | 0 |
“கால்பந்து உயிர்தான்..ஆனா கடமைனு வந்துட்டா” குரோஷிய வைரல் வீடியோவின் பின்னணி | 3 |
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | 4 |
செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம் | 1 |
10 கி.மீ தொலைவுக்கு சிசிடிவி கேமராக்கள்.. ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்..! | 4 |
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் | 1 |
இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா | 5 |
மக்களுக்கு சாதகமான முடிவை ரஜினி எடுப்பார்: நடிகர் விவேக் | 0 |
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..! | 1 |
வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: அக்.2-ல் விசாரணை தொடக்கம் | 5 |
ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு! | 0 |
பிறந்தநாள் கொண்டாடிய சானியா மிர்ஸா: வாழ்த்திய தமிழ் நடிகை | 3 |
மதுரையைக் கலக்கும் மணம் மாறாத மண்குவளை பால் | 4 |
ஒரு வாரத்தில் ரூ.255 கோடி வசூல் செய்த சல்மானின் ‘ரேஸ்-3’ | 0 |
எழுத்தாளர் ‘மண்டோ’ பாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார் நவாஸுதீன் சித்திக் | 0 |
’காளி’யில் அறிமுகமாவது பெருமை: ஷில்பா | 0 |
ஐ.ஜி மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை | 4 |
170 டன் நிவாரணப் பொருட்களுடன் வருகிறது 12 எமிரேட்ஸ் விமானங்கள்! | 1 |
கணவர் நடராஜனை இன்று சந்திக்கிறார் சசிகலா | 4 |
இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வடேகர்: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்! | 3 |
இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு | 5 |
“கவலைப்படாதே சகோதரா..” - ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்தியா உருக்கம் | 3 |
தூத்துக்குடி சம்பவம் குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்தார்- அமித் ஷா | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.