text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கன்னடத்திற்கு போகிறார் தனுஷின் ‘ப.பாண்டி’ | 0 |
டிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ் | 4 |
'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி | 0 |
சேலத்தில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் | 4 |
காட்டுக்கு போனது ஏன்?: இயக்குனர் விஜய் விளக்கம் | 0 |
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! | 4 |
மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை ஒரு நெகிழ்ச்சி சம்பவம் | 4 |
166 ரன்கள் இலக்கு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி | 3 |
“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்” - பிரதமர் மோடி | 2 |
நெஞ்சம் மறப்பதில்லை பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படம் வெளிவரும் முன்பே வெளியிடு | 0 |
காணாமல்போன சிலைகள் கோயிலுக்குள்ளேயே கண்டுபிடிப்பு | 4 |
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்! | 3 |
ஏமனில் பஞ்சம் ! ஆயிரக்கணக்கில் பலியான பச்சிளம் குழந்தைகள் | 5 |
கஜா புயல் ஆய்வுக்காக நாகை புறப்பட்டார் முதலமைச்சர் | 4 |
மதுரையில் எய்ம்ஸ் என்பது ஜெயலலிதாவின் கனவு : ஆர்.பி. உதயகுமார் | 4 |
இடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு ? | 0 |
குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? வெளியானது புது தகவல்..! | 5 |
வாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர் | 4 |
ஆஸ்திரேலிய ஓபன்: நேருக்கு நேர் மோதும் வில்லியம்ஸ் சகோதரிகள் | 3 |
அடேங்கப்பா 350 வயதில் மனிதர் இருக்கிறாரா..? | 1 |
விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம் : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி | 1 |
அனிதா மரணம் குறித்த புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்தாரா..? தள்ளிவிட்டார்களா..?: போலீசார் விசாரணை | 4 |
கொல்லப்பட்ட நடிகைக்கு போதை கும்பலுடன் தொடர்பு? | 1 |
நியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை | 3 |
குழந்தை கடத்த வந்ததாக வடமாநில இளைஞர்கள் சிறைப்பிடிப்பு | 4 |
கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த விஜய்: வைரல் வீடியோ | 0 |
முதல் மற்றும் கடைசி டெஸ்ட்டில் சதம்: இங்கி. வீரர் குக் சாதனை! | 3 |
அனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி | 1 |
“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி | 1 |
கூட்டுறவு சங்கங்களில் பணப்பரிமாற்றம் இல்லாதது ஏன்?... உச்சநீதிமன்றம் கேள்வி | 1 |
யார் யார் எவ்வளவு வாங்கியிருக்கா? | 4 |
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு | 4 |
காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய வன்முறை கும்பல்: போலீஸ் அதிகாரி பலி | 1 |
முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்: ஜெயக்குமார் | 2 |
கிம் ஜாங் நம் படுகொலையில் தொடரும் சிக்கல்.... உடல் கூராய்வு நிறைவு | 5 |
’நடிக்கக்கூடாது...’நடிகைக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்! | 0 |
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது? | 1 |
ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம் | 4 |
இங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் ! | 4 |
பயிற்சியாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ | 3 |
மாணவர்கள் சேராததால் 800 இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா | 1 |
வாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை | 4 |
முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற அரசு ஊழியரா? - இதைப் படியுங்கள் | 4 |
பேசி கவனத்தை திருப்பி நகை பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு | 4 |
எஸ்சி, எஸ்டி விவகாரத்தில் அவசரச் சட்டம் | 1 |
உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி | 3 |
மதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை | 4 |
படத்திறப்பு விழாவுக்கு கடந்த ஆண்டே பிரதமருக்கு அழைப்பு கடிதம்: இல்லை என அமைச்சர் பதில் | 2 |
சிவன் கோயிலுக்கு துடைப்பம் காணிக்கை | 1 |
தோளில் பாய்ந்த குண்டுடன் திருமணம் முடித்த மணமகன் | 1 |
“வைரமுத்து பற்றி சிலர் முன்பே சொன்னார்கள்”-ரஹ்மான் சகோதரி வாக்குமூலம் | 0 |
கந்துவட்டிக்கு எதிராக போராட்டம்: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது | 4 |
பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபதி தமிழுக்கு வருகிறார் | 0 |
விளையாட்டு வீரர்களின் ஊதியத்தில் பங்கு கேட்கும் ஹரியானா அரசு..! | 3 |
பால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை | 1 |
இயல்பு நிலையிலிருந்து 3 மடங்கு தலை வீங்கிய 5 வயது திரிபுரா சிறுமி மரணம் | 1 |
சென்டினல் தீவுக்கு சாகச பயணம்: அமெரிக்க இளைஞர் பற்றி புதிய தகவல்! | 1 |
இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த போலீஸ்? | 5 |
“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின் | 4 |
464 ரன்கள் இலக்கு - 2 ரன்னில் 3 விக்கெட் இழந்து இந்தியா திணறல் | 3 |
சிஎஸ்கே-வில் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்: எல்.பாலாஜி | 3 |
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் ஆட்சிக்கு சிக்கல்? | 1 |
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்! | 3 |
முழுநேர அரசியலில் களமிறங்குகிறேன்: டி.ராஜேந்தர் பேட்டி | 4 |
சதத்தை நோக்கி முரளி விஜய்: மழையால் தடை பட்டது போட்டி! | 3 |
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு: எந்திரன் ஸ்டைலில் ஒரு மோசடி! | 1 |
நிலக்கரியேற்றி செல்லும் லாரிகளால் சுகாதாரக் கேடு | 4 |
பெற்றோர்களிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய தாளாளர் கைது | 4 |
துபாயில் இந்தியா-பாக் கிரிக்கெட் தொடரா? பிசிசிஐ மறுப்பு | 3 |
ஐஎன்எக்ஸ் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனு | 4 |
கூடலூர் அருகே பள்ளத்தில் விழுந்த யானை இறந்தது | 4 |
தனுஷ் பகிர்ந்து கொண்ட ஷாருக்கானின் ‘ஜீரோ’ டீசர் | 0 |
91 வயதில் பென்ஷனுக்கு போராடும் சுதந்திரப் போராட்ட தியாகி! | 4 |
தீபிகா படுகோனேவுக்கு மெழுகுச்சிலை ! | 0 |
நெல் ஜெயராமன் உடல் சொந்த ஊரில் தகனம் ! | 4 |
இன்று குரூப் 4 தேர்வு: 9 ஆயிரம் இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி | 4 |
வெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள் | 3 |
காதல், கல்யாணம், பண மோசடி ! ஏமாந்த சிங்கப்பூர் தமிழ்ப்பெண் | 4 |
சமூக சேவகரிடம் இத்தனை கோடியா..?: மலைக்க வைக்கும் சொத்துகள்..! | 1 |
“லாரன்ஸ் படத்தில் எனக்கு வாய்ப்பு” - ஸ்ரீரெட்டி குஷி | 0 |
ரஜினியின் '2.0' இணைய ஒளிபரப்பு உரிமையை பெற்றது அமேசான் பிரைம் | 0 |
டிஜிட்டல் சேவைக்கு ஸ்மார்ட்போன் விலை குறைய வேண்டும்: சுந்தர் பிச்சை | 1 |
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர் அமெரிக்க தீ விபத்தில் சிக்கி மரணம் | 5 |
நூறாவது டெஸ்டில் வெற்றியை வசப்படுத்திய பங்களாதேஷ் | 3 |
பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி... மாணவர் மீது வழக்கு | 5 |
விருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல் | 4 |
அட, பிறந்ததுமே நடக்கும் குழந்தை! | 1 |
சுங்கத்துறை இணையத்தில் மோடிக்கு எதிரான வாசகம்: ஹேக்கர்கள் கைவரிசை | 4 |
பாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம் | 3 |
15 பந்து, 5 ரன், 6 விக்கெட்: அசத்தினார் போல்ட், அடங்கியது இலங்கை! | 3 |
பண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம் | 0 |
ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு | 1 |
டுவிட்டரில் வைரலாகும் நயன்தாரா புதிய படங்கள் | 0 |
பிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்? முழு விவரம்! | 1 |
‘காலா’விற்கு 14 வெட்டு; யு/ஏ சான்று? | 0 |
என் பங்குக்கு கொஞ்சம் காமெடி செய்திருக்கிறேன்: நடிகர் அரவிந்த்சாமி | 0 |
மதுக்கடையை நொறுக்கியவர்களை கைது செய்வதா?: மக்கள் போராட்டம் | 4 |
உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..! | 3 |
சுழல் விளக்குகளை பயன்படுத்த ராணுவம், போலீசுக்கு அனுமதி | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.