text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
அட ! தோனி இதுல கூடவா நம்பர் ஒன் ? | 3 |
வைரலாகும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா போட்டோ | 0 |
சோகத்தில் முடிந்த பாராசூட்டில் பறக்கும் முயற்சி ! பலியான சிறுவன் | 5 |
தமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி | 4 |
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து முடிவு செய்யக் குழு | 4 |
கேரள மக்களுக்காக மேடையில் பாடிய ‘உச்சநீதிமன்ற நீதிபதி’ | 1 |
மத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..? | 1 |
கே.எல்.ராகுலை எரிச்சலடைய வைத்த விஷயம் எது? | 3 |
“போராட்டங்களால் சீரமைப்பு பணியில் தொய்வு” - அமைச்சர் வேலுமணி | 4 |
சீனாவில் புகழ்பெற்ற ஏரியை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி! | 5 |
நடிகை அமலா பால் கைதாகி விடுதலை! | 0 |
கருணாநிதி நினைவிட விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை! | 4 |
ஐசிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்த சஷாங் மனோகர் | 3 |
“அரசியல் ஆபத்தான விளையாட்டு; தேசத்திற்கு நல்லது நினைக்கிறார் மோடி..”- மனம் திறந்த ரஜினி..! | 2 |
மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு | 4 |
பொங்கலுக்குள் என் மகன் விடுதலையாவான் என்று நம்புகிறேன் - அற்புதம்மாள் | 4 |
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தஞ்சை பெரிய கோயில் நிகழ்ச்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு | 4 |
குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசையில் இடம் | 2 |
ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி | 1 |
’இதற்காகத்தான் அணியில் சேர்க்கவில்லை’: ஜாதவ் கேள்விக்கு, தேர்வுக் குழு பதில்! | 3 |
இந்தியாவிலும் உள்நாட்டு போர் வெடிக்கும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | 1 |
பள்ளிக்குள் புகுந்த விஷப் பாம்பு - அலறி ஓடிய மாணவர்கள்..! | 4 |
இந்தி ஹாரார் பட இயக்குனர் துளசி ராம்சே காலமானார் | 0 |
ஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு | 5 |
யுஏஇ-ல் சட்டவிரோதமாக உள்ள இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு | 5 |
சென்ஷென் சேலஞ்சர் டென்னிஸ்: இந்திய ஜோடி சாம்பியன் | 3 |
ஹனுமனை முஸ்லிம் என்பதா? பாஜக எம்.எல்.சி மன்னிப்புக் கேட்க மதராஸா வலியுறுத்தல்! | 1 |
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...களமிறங்கியது சிபிஐ | 4 |
பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது | 4 |
புயல் பாதித்த பகுதிகளில் கட்டுக்குள் இருக்கும் தொற்றுநோய் - சுகாதாரத்துறை | 4 |
டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை: வானிலை மையம் தகவல்! | 4 |
சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீது இன்று விசாரணை! | 1 |
கின்னஸுக்காக பிரமாண்ட பரதம்: 5000 மாணவிகள் அமர்க்களம் | 4 |
டிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 82 ரன் தேவை | 3 |
''குஜராத்தில் அமைதியை கொண்டு வாருங்கள்'' - ராகுல்காந்தி வலியுறுத்தல் | 1 |
அணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் | 4 |
ஷோலே ஷூட்டிங் ஸ்பாட்: வனத்துறை எதிர்ப்பு | 0 |
ஏபிவிபி மிரட்டல்: டெல்லியை விட்டு வெளியேறிய மாணவி | 1 |
“பன்றிக்காய்ச்சலுக்கு விழிப்புணர்வு தேவை” - ஜே.பி.நட்டா வலியுறுத்தல் | 4 |
மீனவர் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு | 4 |
3 மாதமாக உணவு வழங்காத விடுதி நிர்வாகம்: மாணவர்கள் வேதனை | 4 |
பம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர் | 1 |
லிங்காயத் சமுதாயத்திற்கு மைனாரிட்டி அந்தஸ்து | 2 |
ரூ.10 கோடிக்கு ஏலம் போன ஓவியம் : அடுத்தநொடியே நார்நாராக கிழிப்பு | 5 |
சொத்து பிரச்னை: தந்தை உடலை புதைக்காமல் மகன்கள் தகராறு | 4 |
குட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ | 5 |
நாளை பருவமழை தொடங்க வாய்ப்பு | 4 |
அடுத்த வாரம் சென்னையில் ‘மாரி 2’ ஷூட்டிங் | 0 |
கொள்ளையர்களை அகற்ற வேண்டிய தருணம்... மோடி ஆவேசம் | 1 |
அலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள் | 1 |
பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண் | 1 |
வட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி | 4 |
மனு கொடுக்க திரண்ட ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் | 4 |
கோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம் | 4 |
மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை | 4 |
நிறம் மாறும் நாய்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி | 1 |
மதுரவீரன் ஆனார் கேப்டன் மகன் | 0 |
ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி நூதன கொள்ளை | 4 |
மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள் | 4 |
மாலத்தீவில் அடுத்தடுத்து பரபரப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது | 5 |
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடினால் சட்டரீதியான நடவடிக்கை: பொதுமக்கள் எதிர்ப்பு | 4 |
ரயிலை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்: நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் | 4 |
முதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து ! விஸ்வரூபம் எடுத்த இந்தியா | 3 |
காவிரி விவகாரம்: கேரள அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி | 1 |
காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை... குஜராத்திற்கு கடத்தல்..? | 4 |
மொத்த சம்பளத்தையும் பிரதமர் நிதிக்கு அளித்த சச்சின் | 3 |
ஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை: தீபா | 4 |
குற்றவாளியின் புகழ் பரப்பக் கூடாது: ஸ்டாலின் | 4 |
சிலைக்கடத்தல் விவகாரம்: ஆவணங்களை அனுப்ப அறிவுறுத்தல் | 4 |
விமான நிலைய ரகளை... சிவசேனா எம்பியைப் பின்தொடர்ந்த திரிணாமுல் எம்பி | 1 |
திமுகவில் இணைந்தார் செந்தில்பாலாஜி | 2 |
நிலவேம்பு விவகாரத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர்நீதிமன்றம் | 4 |
பாதுகாப்பானதா சீன மொபைல்கள்?: விளக்கம் கேட்கிறது மத்திய அரசு | 1 |
சரணடைய 30 நாள் அவகாசம் வேண்டும்: சஜ்ஜன் குமார் மனு தாக்கல்! | 1 |
சென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்! | 1 |
பேரவை நிகழ்வுகளை கண்டித்து திமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு | 4 |
கஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்! | 4 |
இஸ்லாமாபாத்தில் குடியேறும் இம்ரான் கான் | 5 |
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு | 0 |
இலங்கையில் மோடி: விடிவு கிட்டுமா தமிழர்களுக்கு? | 1 |
ட்ரம்ப் மீது அதிருப்தி - ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா | 5 |
இன்று, கடைசி டி20 : வெற்றி முனைப்பில் இந்திய வீரர்கள்! | 3 |
பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக் | 0 |
வைகோவின் முரண்பட்ட கருத்து... மக்கள் நலக் கூட்டணியில் முற்றும் மோதல் | 4 |
தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மனு | 4 |
மழை.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..? | 4 |
ட்விட்டரில் வைரலாகி வரும் 87 வயது தாத்தாவின் கியூட் ரியாக்ஷன்! | 5 |
கர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு | 1 |
“நீ பார்த்தாயா..? ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம் | 4 |
நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு | 1 |
இன்றுடன் முடிகிறது வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு (வீடியோ) | 4 |
தேசத் துரோகி என முழக்கமிட்டு ட்ரம்ப் மீது ரஷ்ய கொடியை வீசிய நபர் கைது | 5 |
கே.எம்.ஜோசப் நியமனத்தை மறுத்தது ஏன்? - மத்திய அரசு விளக்கம் | 1 |
அமேசான், ஃப்ளிப்கார்ட் விதிமீறலா ? | 1 |
தமிழில் மோடி, ஆங்கிலத்தில் எடப்பாடி | 4 |
கருவாடுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை: வியாபாரிகள் மகிழ்ச்சி | 4 |
மாட்டமுடியாமல் போன தொப்பி... மாட்டிவிட்ட இரட்டை இலை: இது தினகரனின் பின்னணி | 4 |
கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி | 5 |
தலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா? | 4 |
தமிழகத்தில் 3 தொகுதி தேர்தல்: முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.