text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர் | 4 |
அமிதாப்பச்சனுக்கு அமலாக்கத் துறை சம்மன்? | 0 |
திருடியது எப்படி - 94 கோடி திருட்டின் பின்னணி | 1 |
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா | 2 |
கடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை | 4 |
“காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்” - அமித் ஷா உறுதி | 1 |
2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..! | 4 |
நீதிபதி எனக் கூறி காவல் அதிகாரியை தாக்கிய பெண் | 1 |
கஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..? | 4 |
பீகாரில் பாஜக - லோக் ஜன்சக்தி இடையே தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு | 1 |
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் சாத்தியமா ? | 4 |
7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவு? | 4 |
செங்கலால் தாக்கிய குரங்குகள்: விறகுக்கு சென்ற முதியவர் பலி! | 1 |
“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்”: கேரள நடிகைகளுக்கு குவிகிறது ஆதரவு | 0 |
டெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக சிக்னேச்சர் பாலம்..! | 1 |
காந்தி, விவேகானந்தருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவர் அப்துல்கலாம்: புற்றுநோய் நிபுணர் சாந்தா | 4 |
முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் காரசார வாக்குவாதம் | 2 |
சிவப்பு விளக்கு பயன்படுத்த விஐபிக்களுக்கு தடை | 4 |
ஹனுமன் சாதி என்ன ? உ.பி.யில் நடக்கும் வார்த்தை போர் | 1 |
மே 31-ல் கூட்டுறவு சங்க தேர்தல் | 4 |
ட்ரம்பைக் கண்காணிக்கவில்லை...பிரிட்டன் மறுப்பு | 5 |
வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’! | 0 |
அரசியலில் ராகுல் நர்சரி மாணவர் ஆனால் அமித்ஷா பி.ஹெச்டி முடித்தவர்: பிஸ்வா சர்மா | 2 |
11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்! | 1 |
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலை முதலே கனமழைக்கு வாய்ப்பு | 4 |
ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முன் தர்ணா - காங்., மஜத திட்டம் | 2 |
ஆப்கான் டெஸ்ட்: இந்திய அணியில் யார் உள்ளே ? யார் வெளியே ? | 3 |
விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி தருவதா ? கொந்தளிக்கும் திரை உலகம் | 0 |
“என் கனவு நிஜமாகிவிட்டது” - ‘பேட்ட’ மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ் | 0 |
அநீதி, அநியாயம் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் | 2 |
சினிமாவில் புழங்கும் கறுப்பு பணத்தை ஒழியுங்கள்: சிம்பு வேதனை | 0 |
கருணாநிதியின் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார் ராகுல்காந்தி..! | 4 |
இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் புதைந்த பேருந்துகள் | 1 |
தமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை - நீதிமன்றத்தில் அரசு விளக்கம் | 4 |
தலைமை செயலகத்தை கட்சி அலுவலகம் போல் செயல்படுத்துவதா? திமுக புகார் | 4 |
“ரஜினி மீண்டு வரவில்லையா? பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை | 2 |
ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம் | 4 |
யோகா மைதானத்திலேயே தூங்கிய மாணவர்கள் | 4 |
“எதிர்க்கட்சி, ஆளும்கட்சி அரசியல் தேவையில்லை” - நடிகர் பார்த்திபன் | 0 |
‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை! | 1 |
25 வருஷமா இதே வேலை: அக்ஷய்குமார் டென்ஷன் | 0 |
'உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மத்தியஅரசு மறுக்கிறது'- கெஜ்ரிவால் | 1 |
மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி ! | 1 |
முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு | 4 |
“ரஞ்சித்துடன் எப்போது இணைவீர்கள்?”- விஜய் சேதுபதி விளக்கம் | 0 |
இந்தியாவில் முதன்முறை ‘நோ-ஃப்ளை லிஸ்ட்’ல் இடம்பிடித்தவர் | 1 |
உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்.... அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திடுகிறார் | 4 |
கடைசி டி 20: ஸ்ரேயாஸ், வாஷிங்டனுக்கு வாய்ப்பு! | 3 |
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி | 1 |
சிவாஜி சிலையை அகற்றியதற்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் | 2 |
'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்! | 4 |
ஓவர் பிரஷர்.. உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை | 1 |
பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 15 நாட்கள் அவகாசம் | 1 |
சிறுபிள்ளைத்தனமான கோலி: ஆஸி. ஊடகங்கள் விமர்சனம் | 3 |
மாணவிகளை அலங்கோலப்படுத்தியதை சகிக்க முடியாது: வைகோ காட்டம் | 4 |
தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி 61 பக்க விளக்கம் | 4 |
காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி! | 1 |
மனைவியை கொலை செய்துவிட்டு அவரது பேஸ்புக்கை மட்டும் ஆக்டிவாக வைத்திருந்த கணவர்! | 1 |
பள்ளி மாணவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை: கூகுள் நிறுவனம் மறுப்பு | 1 |
மெக்சிகோவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர் வெற்றி | 5 |
பாஜக எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் குறைக்கவில்லை?- விளக்கம் கோரும் காங்கிரஸ் | 1 |
வங்கியில் கால்கடுக்க காத்திருந்த முதியவர் உயிரிழப்பு.. மனைவியின் மடியில் உயிர்போன சோகம் | 4 |
பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு | 1 |
டைவர்ஸ் கேட்ட மனைவிக்கு இப்படியும் அதிர்ச்சி கொடுத்த கணவன்! | 4 |
'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம் | 3 |
மீண்டும் இயங்கிய 'ஜலராஜா' 2 மாடி படகு | 1 |
நிர்மலா தேவி வீட்டுக்கு சிபிசிஐடி சீல்! | 4 |
பெரும்பான்மை விவகாரம்: முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி | 4 |
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் அடக்கம் | 4 |
வானவில் மலை : மலையே வானவில்லாக காட்சி தரும் அதிசயம் | 5 |
இந்திய விமானப்படையில் வேலை - தமிழர்களுக்கான வாய்ப்பு..! | 4 |
“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை | 1 |
தேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது ! உச்சநீதிமன்றத்தில் பதில் மனு | 1 |
கேரள வீராங்கனை விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க அறிவுறுத்தல் | 3 |
நியூயார்க் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 12 பேர் பலி | 5 |
கபில்தேவ், சித்துவை அழைத்தோமா? இம்ரான் கான் கட்சி மறுப்பு! | 5 |
‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி | 1 |
அதிக மக்கள் கூட எதிர்ப்பு: ஈஷாவுக்கு எதிராக வழக்கு | 4 |
நேர்மறை எண்ணங்களை வைரலாக்குங்கள்: பிரதமர் மோடி | 1 |
என் வாழ்க்கையில் அது பெரிய தவறு’: முதல் திருமணம் பற்றி ஸ்வேதா மேனன் பேட்டி | 0 |
பாலியல் தொல்லையால் காப்பகத்தில் காணாமல்போன சிறுமிகள் மீட்பு | 1 |
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு 6 வாரம் உரிமையியல் சிறை | 4 |
ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க போவது யார்? பஞ்சாப் அணிக்கு 187 ரன் இலக்கு | 3 |
செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் முன்வர வேண்டும்: கனிமொழி | 2 |
எம்.எல்.ஏ.க்களை விட அதிக நாட்கள் பணி செய்வது எம்பிக்கள் - ஆய்வில் தகவல் | 1 |
மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்.. இருவரிடம் விசாரணை | 0 |
அனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங் | 1 |
மரியாதை செய்யாத மடாதிபதியை மன்னிக்கலாமா? கொதித்தெழுந்த பாரதிராஜா! | 4 |
தூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..! | 4 |
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் அப்பா, அண்ணா தமிழ் சொற்கள் | 4 |
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம் | 1 |
அப்போட் மீண்டும் மிரட்டல் ’பவுன்ஸ்’: ஆஸி.இளம் வீரர் படுகாயம்! | 3 |
வேன்- லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி | 4 |
இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு | 5 |
வாயு கசிவால் 300 மாணவிகள் பாதிப்பு.. அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் | 1 |
கர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்! | 1 |
நடிகர் சங்க கட்டடத்திற்கு 31-ஆம் தேதி பூமி பூஜை: நாசர் தகவல் | 0 |
தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்: முதல்வருக்கு கமல் கோரிக்கை | 2 |
மீண்டும் கோபிசந்த்திடம் பயிற்சி பெற சாய்னா முடிவு | 3 |
அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் - கேரள உயர் நீதிமன்றம் | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.