text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்? | 1 |
உலக அளவில் அஸ்வின்தான் சிறந்த ஸ்பின்னர்: முத்தையா முரளிதரன்! | 3 |
பெட்ரோல் பங்க்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்.. ! | 1 |
நாளை நீட் தேர்வு | 1 |
வசைபாடிய பொது மக்கள் ! பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர் | 4 |
விவேகம் ரிலீஸ்... அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லி தயார்! | 0 |
முல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு | 1 |
பட்ட பகலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வைரல் வீடியோ | 4 |
’முதல்ல கழற்றிவிட்டாங்க, இப்ப திரும்ப அழைக்கிறாங்க, ஒண்ணுமே புரியல...’ பங்களா. கேப்டன் அதிருப்தி! | 3 |
மோடிக்கு ஐநாவின் ‘சாம்பியன்ஸ் ஆப் த எர்த்’ விருது | 1 |
'சேர்ந்து வாழ எங்களுக்கு ஆசை.. கொன்று விடாதீர்கள்..’கேரள இளம் தம்பதி உருக்கம்..! | 1 |
நீது சந்திராவுக்கு அடையாளம் தந்தது யார்? | 0 |
ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..? | 1 |
ஹிமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு | 1 |
தமிழகத்தைக் காப்பாற்ற ஸ்டாலினால்தான் முடியும்: நடிகர் ராதாரவி | 4 |
“சீ யூ ஃபார் பொங்கல்.. அப்படினா என்ன சார்?” - சிம்புவை கேட்ட ரோபோ சங்கர் | 0 |
ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் அடிப்படையில் இந்தியாவை ஆள முடியாது: ஒவைசி | 1 |
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை | 4 |
ஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா ? | 3 |
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்?: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு | 4 |
டோக்லாமில் மீண்டும் பதற்றம்: 1800 வீரர்களை களமிறக்கியது சீனா! | 1 |
ஜஸ்டின் பீபர் தோன்றிய ‘க்ரேட்ஃபுல்’ ஆல்பம் விற்பனையில் முதலிடம் | 5 |
கூட்டணி ஏன் வைத்தீர்கள்? திமுகவுக்கு தமிழிசை கேள்வி | 4 |
நிர்மலா தேவி வீட்டுக்கு சிபிசிஐடி சீல்! | 4 |
சாமானியர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை: பிரதமர் மோடி | 2 |
காவிரி விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை | 2 |
உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..! | 3 |
ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது | 4 |
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மின்கம்பத்தில் தஞ்சமடைந்தவர் மீட்பு | 1 |
இயற்கை வளங்களின் கொள்ளையை ஒடுக்குங்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு | 4 |
போராடுபவர்களை ஒடுக்க அரசு வழக்குகளைப் பயன்படுத்துகிறது: திவ்யபாரதி | 0 |
விமானத்தில் அத்துமீறிய இளைஞர்.. உஷாரான இளம்பெண்..! | 1 |
அறுவடை செய்யாமல் காய்ந்து வரும் நெற்கதிர்கள் | 4 |
பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் மனு: நாளை விசாரணை | 0 |
மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி | 4 |
உலக வெப்பமயமாதல் அவசியம்: ட்விட்டரில் ட்ரம்ப் கிண்டல் | 5 |
புத்தகமானது முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு | 2 |
சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..! | 3 |
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடங்கியது ! இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் மோதல் | 3 |
ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு | 3 |
ஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம் போட்ட மாருதி ராவ்..! | 1 |
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி | 4 |
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்! | 1 |
ஜெயலலிதாவை எதிர்த்தது திமுக; துரோகம் செய்தவர் தினகரன்: ஸ்டாலின் | 4 |
எனது உடலில் இதுவரை பெரிய காயங்கள் ஏற்பட்டதில்லை: மேரிகோம் | 3 |
லாரிகள் வேலை நிறுத்தம் ! சிரமத்தில் விவசாயிகள் | 4 |
நீ நண்பனா நம்பிக்கை துரோகியா ? குத்திக்கொன்ற தோழன் | 1 |
டெல்லி தற்கொலையில் மீண்டும் திடுக்: சாக மாட்டோம் என நினைத்து இறந்த குடும்பம்! | 1 |
மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்! | 5 |
மன ஆறுதலுக்காக திருப்பதி கோயிலுக்கு வந்த காஜல் அகர்வால் | 0 |
சென்னையை ஊட்டியாக்கிய ‘பெயிட்டி’ | 4 |
மஹாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வசதி: திரிபுரா முதல்வர் பேச்சு | 1 |
16 மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு | 5 |
பாலியில் சமந்தா திருமணமா? | 0 |
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை | 4 |
சரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்! | 4 |
அலைச்சறுக்கில் விபத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் படுகாயம் | 3 |
“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி | 4 |
தனுஷ் மீதான வழக்கு ரத்து | 0 |
“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின் | 3 |
கரையை கடந்தது ‘டிட்லி’ புயல்.. 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று | 1 |
பிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | 0 |
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை | 1 |
'ரேன்சம்வேர்' வைரஸ் பின்னணியில் வடகொரியா | 1 |
பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம் | 1 |
’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்! | 0 |
ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட் | 5 |
போரூர் சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்தின் தூக்கை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் | 4 |
கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா | 2 |
உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் அவகாசம் கேட்கிறது தேர்தல் ஆணையம் | 4 |
தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு | 1 |
டிவிலியர்ஸின் உலக சாதனை | 3 |
கோரிக்கை வைத்த ரசிகை: ஷாக் கொடுத்த மோகன்லால் | 0 |
ஐயப்ப பக்தர்கள் பாடுவார்கள் அதனை தடுக்கும் அதிகாரம் போலீஸ்க்கு இல்லை கேரள உயர்நீதிமன்றம் | 1 |
தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் விஷால்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ | 2 |
விபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங் | 1 |
இந்தோனிஷியாவை சுனாமி தாக்கியது | 5 |
18 எம்எல்ஏக்கள் வழக்கு : ஜூலை 23 முதல் 3ஆவது நீதிபதி விசாரணை | 2 |
மோடி சொன்னபடி ஒரு கோடி பேருக்கு வேலை... கிடைத்ததா? | 1 |
70 ஆண்டுகளில் 15000 பிரசவம்: காலமானார் கிராமத்து மருத்துவச்சி நரசம்மா | 1 |
திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: சினிமா தயாரிப்பாளர் சரண்! | 0 |
நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி - ஆளுநர் அழைப்பு | 1 |
“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின் | 2 |
என்ன இருந்தாலும் தோனியை போல வருமா..? | 3 |
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு | 5 |
டிரம்ப் விதித்த தடை: எதிர்த்து வழக்கு தொடர்ந்த முதல் மாகாணம் | 5 |
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ்: சானியா-போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேற்றம் | 3 |
விஐபி என்றாலும் இனி ஆம்புலன்ஸ் நிற்காமல் செல்லலாம்..! கர்நாடகாவில் புது உத்தரவு..! | 1 |
மோடிக்கு ஏற்ற எடப்பாடி: ஸ்டாலின் புதுமொழி | 2 |
“இந்த பிட்ச் ரொம்ப மோசம்” - 319 பந்துகளை சந்தித்த புஜாரா பளீச் | 3 |
ரொமானியாவில் ’ஸ்பைடர்’ டீம்! | 0 |
டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை | 4 |
பாஜக அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு | 2 |
குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? தொடரும் ஆபரேஷன்..! | 5 |
யாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் இல்லை? என்ன சொல்கிறது மத்திய அரசு? | 1 |
பச்சைக் கொடி காட்டுவது வரலாற்றுப் பிழையாக அமையும்: திருமாவளவன் | 2 |
“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல் | 4 |
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு | 1 |
ஹஜ் மானியம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை | 2 |
பவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா? காதல் கவிதையால் பரபரப்பு! | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.