text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
சேற்றில் சிக்கி அடிபட்ட யானை இயல்பு நிலைக்கு திரும்பியது | 4 |
பஸ் ஸ்டிரைக்: மெட்ரோ ரயிலில் குவிந்த சென்னை மக்கள் | 4 |
சபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு | 2 |
பேராசிரியை விவகாரம் - இன்று மாலை விளக்கம் அளிக்கிறார் ஆளுநர்? | 4 |
இரு சக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு | 4 |
காவிரிக்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர் | 0 |
பேஸ்புக் மூலம் திருமணம் செய்த ஜோடி தற்கொலை | 4 |
காதலருடன் திருமணம் நடந்ததா, இல்லையா? இலியானா மவுனம்! | 0 |
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி | 4 |
அவமானம்.. மன உளைச்சல்.. விதவை தாயின் தற்கொலையால் தவிக்கும் குழந்தைகள்..! | 4 |
உலகக்கோப்பையில் இன்று முக்கிய 4 போட்டி ! | 3 |
பாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை! | 1 |
சீனாவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்தக் கோயில் எரிந்து நாசம் | 5 |
'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு | 3 |
ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் அலிபாபா திருடர்கள்: பொன். ராதாகிருஷ்ணன் | 4 |
திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல் | 4 |
தாக்கலாகுமா உள்ளாட்சி தேர்தல் அட்டவணை?: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை | 4 |
“கஞ்சத்தனமாக நடித்திருக்கிறேன்” - ‘ஜூங்கா’ விஜய்சேதுபதி | 0 |
தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் டி வில்லியர்ஸ்: ரசிகர்கள் உற்சாகம் | 3 |
நெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு.. | 4 |
379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..! | 4 |
சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர் | 1 |
வெளியானது ‘2.0’ டீசர் இதயமற்ற செயல்: சவுந்தர்யா ரஜினிகாந்த் | 0 |
லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி நூதன முறையில் கொள்ளையடிக்கும் பெண் | 4 |
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் | 4 |
பேஸ்புக் தோழியைத் தேடி பாக். சென்றவர்: 6 வருட சிறைக்குப் பின் விடுதலை! | 1 |
“தோனி இல்லாததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - ரோகித் யோசனை | 3 |
இனி குஷ்பு பறக்கலாம்: கோர்ட் அனுமதி | 0 |
திருச்சி விமான நிலைய சுவரில் மோதிய ஏர் இந்தியா விமானம்: மும்பையில் தரையிறக்கம்! | 4 |
ஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான் | 0 |
பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாதிரியார்களுக்கு கடிதம்..! | 1 |
உறவினர் கண்முன்னே நடந்த கொடூர விபத்து: பதறவைக்கும் சிசிடிவி வீடியோ! | 1 |
உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி | 3 |
90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை | 1 |
கேரளாவில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை: மக்கள் அச்சம் | 1 |
விஐபி கலாச்சாரத்தைக் கைவிடாத வனத்துறை அதிகாரி | 4 |
சிறையில் தந்தையை காண வந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்! | 1 |
ஃபார்மில் இருக்கும்போதே என்னையும் அணியில் இருந்து நீக்கினார்கள்: கங்குலி | 3 |
திரையில் 14 ஆண்டுகளாக ஜொலிக்கும் நயன்தாரா: ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்..! | 0 |
வேளாங்கண்ணியில் 60 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை | 4 |
ராக்கிங் கொடுமைக்கு எதிராக ஆப் | 1 |
'ரவி சாஸ்திரி போய் பின்னாடி நில்லுங்க' சவுரவ் கங்குலி காட்டம் | 3 |
உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா | 3 |
ஆஷஸ் தோல்விக்கு பழிவாங்கும் இங்கிலாந்து | 3 |
முல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | 4 |
பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது! | 1 |
விஜய்சேதுபதியின் ‘96’ பட போஸ்டரில் ஒளிந்திருக்கும் சில ரகசியங்கள் | 0 |
காற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு | 5 |
டெல்லியில் சிக்குன்குனியாவால் 5 பேர் உயிரிழப்பு | 1 |
சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம் | 4 |
டெல்லியில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி | 1 |
டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா | 3 |
புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா முதலமைச்சர்? | 4 |
உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..! | 3 |
தோல்வி குறித்து ஆராய திமுக உயர்நிலைக்குழு இன்று கூடுகிறது | 2 |
கல்குவாரியில் பாறைகள் சரிந்து 3 பேர் உயிரிழப்பு | 4 |
திறக்கப்படும் முன்னரே அடித்துச் செல்லப்பட்ட அணை: பீகாரில் அவலம் | 1 |
தனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி! | 4 |
ஆதாரிலும் போலி: ஆட்களை அமுக்கியது போலீஸ் | 1 |
கின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன் | 4 |
போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலையில் 4 பேர் கைது: 87 பேர் வழக்கு! | 1 |
மேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ | 5 |
60 அடியை எட்டிய வைகை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி | 4 |
எண்ணூரில் நாளை மின்தடை - எந்தெந்த இடங்கள்? | 4 |
முத்தலாக் முறை அரசியல் சட்ட விரோதம்: மத்திய அரசு | 1 |
வைகோவிற்கு தமிழிசை கண்டனம் | 2 |
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் அதிரடியாக தகுதி நீக்கம் | 2 |
மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி | 4 |
ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு? - மத்திய அரசு அறிக்கை | 1 |
ஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு | 1 |
“தேர்தல்” தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை | 1 |
சாலையில் கிடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. அதிகாரிகள் சஸ்பெண்ட்..! | 1 |
மூடிஸ் மதிப்பீடு குறித்து ப.சிதம்பரம் கருத்து | 2 |
கமல், சத்யராஜுக்கு பணம்தான் முக்கியம்: ஹெச்.ராஜா விமர்சனம் | 4 |
உலகக் கோப்பை கால்பந்து ! இன்றோடு முதல் சுற்றுக்கு 'டாட்டா' | 3 |
சுகாதாரமில்லா கிராமங்களுக்கு இலவச அரிசி இல்லை : உத்தரவை திரும்பப்பெற்ற கிரண்பேடி | 2 |
மீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்! | 0 |
குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை | 5 |
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - மு.க.ஸ்டாலின் | 4 |
மதுபாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டம் | 4 |
அரசியல்ல எனக்கு நடிக்க தெரியல: விலகினார் ஆர்த்தி | 4 |
விவேகம் படத்துக்காக வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் | 0 |
தரையிறங்கியபோது கடலில் விழுந்தது விமானம்: பயணிகள் மீட்பு | 5 |
ம.பி. இடைத்தேர்தல் வெற்றி - மாற்றத்திற்கான காற்று என ராகுல் கருத்து | 2 |
தமிழ் ராக்கர்ஸ்க்கும் விஷாலுக்கும் தொடர்பு - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | 0 |
உளவு பார்க்கும் பொம்மை | 5 |
சுவாசிப்பதே சிரமம்: பட்டாசு வெடித்ததால் காற்றில் நுண்துகள்கள் அதிகரிப்பு | 4 |
மேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் | 1 |
விஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் ! | 0 |
பேராசிரியைக்கு கத்திக்குத்து: மதுரை பல்கலையில் அடையாள அட்டை கட்டாயம் | 4 |
அவரு கூடவா நடிக்க போற? ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள் | 0 |
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் | 4 |
எதிர்க்கட்சியினர் மீது மிளகாய்ப் பொடி தூவிய ராஜபக்ச எம்.பிக்கள் | 5 |
திருச்சி அடுக்குமாடி கட்டட விபத்தில் 4 பேர் பலி: பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை! | 4 |
பெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம் | 1 |
நாங்களும் புள்ளி விவரத்தோட பேசுவோம்.. பன்னீர்செல்வம் பதில்! | 2 |
தமிழ் ராக்கர்ஸ் ‘சர்கார்’ மிரட்டலை முறியடிப்போம் - தயாரிப்பாளர்கள் சங்கம் | 0 |
ஐஃபா விழாவில் மூன்று விருதுகளை அள்ளிய இறுதிசுற்று | 0 |
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீண்டும் மதுரைக்கு திரும்ப முடிவு | 1 |
தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி மூவர் பலி | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.