text
stringlengths
15
110
label
int64
0
5
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு ! Live Update
4
ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய கருவி
1
ஐயோ அது நான் இல்லை: கொதித்த நிவேதா பெத்துராஜ்
0
‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது? 
2
வானத்தை நோக்கியே காலணி வீசினர்: பொன்.ராதாகிருஷ்ணன்
4
விளைநிலங்களை காக்க அதிகாரிகளின் காலில் விழுந்த விவசாயிகள்
4
15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு
1
“ஒரு டாலர்கூட பாகிஸ்தானுக்கு வழங்கக் கூடாது” - அமெரிக்க தூதர் 
5
நடிகர் சங்கம் பெயரை மாற்றும் வரை நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்: பாரதிராஜா பரபர
0
புகார் கொடுக்க வந்தவரை மசாஜ் செய்யச் சொன்ன காவலர் (வீடியோ)
1
திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள்.. வியந்துபோன ரஜினி..!
4
3 அணைகளிலிருந்து நீர்திறக்க முதல்வர் உத்தரவு
4
வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்த வழக்கு: பிஎஸ்என்எல் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
4
என்னாது, பேச வராதா? டி.டி.யை கலாய்த்த தனுஷ்
0
ஹெச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல்
1
இந்தியாவின் வளர்ச்சி கதை முடிவுக்கு வரும்: நோபல் பரிசு வென்ற ஆய்வாளர் எச்சரிக்கை
1
’காளி’யில் அறிமுகமாவது பெருமை: ஷில்பா
0
’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்?: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்!
0
ஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது
1
தெலுங்கில் பேசிய மூதாட்டி - குழந்தை கடத்த வந்ததாக தாக்குதல்
4
சிஎஸ்கே-வில் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்: எல்.பாலாஜி
3
’யுடர்ன்’ ரீமேக்கில் நடிக்க இதுதான் காரணம்: சமந்தா
0
புயல் பாதிப்பை மீட்கும் துப்பரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
4
வைகோ மீதான தாக்குதல் முயற்சி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
4
கரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்...
4
விமான கழிவறையில் ஷாக் கடிதம்: இதற்குத்தான் திருப்பி விடப்பட்டது ஜெட் ஏர்வேஸ்!
1
புற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா
0
ரசிகர்கள் குறித்து ஓவியா போட்ட லேட்டஸ்ட் ட்விட்
0
ரஜினி மாறப் போகும் ஹாஜி மஸ்தான் இவர்தான்!
0
‘பருவமழையால் காவிரி நீர் பங்கீடு சுமூகமானது’ - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
1
வெட்டு இல்லை; மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம்: முதலமைச்சர் பழனிசாமி
4
நடிகர்கள் மக்களி‌ன் மனநிலையை வெளிப்படுத்துவார்கள்... ஓ.பன்னீர்செல்வம்
4
நீதிமன்ற உத்தரவுப்படியே பேனர்கள் வைக்கப்பட்டன: எஸ்.பி வேலுமணி
2
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல்.. மதுரை ஆட்சியரிடம் மனு
4
கிளீன் போல்ட்: நடிகையுடன் ஜாகிர்கான் நிச்சயதார்த்தம்
3
சிறுக சிறுக பணம் சேர்த்த பாட்டி: உயிரிழந்த பின் பயன்படாமல் போன சோகம்
4
சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை
1
“கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா” - டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
1
“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..!
1
சபரிமலை விவகாரம் : கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
1
சந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை
4
அரிவாளால் வெட்டிய திருடன் : ரத்தம் வடிய விரட்டிப்பிடித்த காவலர்!
4
தனுஷூக்கு கிடைக்காத அர்ஜூன் ரெட்டி!
0
போதைப்பொருள் வழக்கில் நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது
0
காரணம் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டோம்: அதிமுக எம்எல்ஏ சரவணன்
4
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் சாடல்
4
சசிகலாவை நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து : உயர்நீதிமன்றம்
4
மாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது!
1
அலோக் வர்மா வீட்டின் அருகே சுற்றித்திரிந்த அந்த நாலு பேர் யார்?
1
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது: தமிழக காவல்துறை
4
திமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி? - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா?
2
''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...
4
“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி
1
முரளி விஜய், தவான், புஜாரா சிறந்த வீரர்கள்: கங்குலி சான்றிதழ்!
3
செல்லாமல் போன புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள்? :மக்கள் அவதி
1
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் குழப்பம்
4
2,500 ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்: உதான் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
1
திருமாவளவனை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
2
உருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..!
4
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு
4
பிரியங்கா- நிக் ஜோனாஸ் திருமணம்: மும்பையில் ஹாலிவுட் பிரபலங்கள்!
0
ஆர்.கே.நகரில் போட்டியில்லை: திருமாவளவன்
4
விசாரணையை திசைதிருப்ப புகார் கூறுகிறார் ராஜமீனாட்சி... சரோஜா புகார்
4
2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வழங்க மறுப்பு .. குமுறும் பொதுமக்கள்
4
சங்கரன் உடலுக்கு ! மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி 
4
சூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கல‌ம்
5
நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்!
5
“ஹோட்டல் ரூம் இல்லையா? ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்
0
ஏப்ரலில் இருந்து ஜனவரிக்கு மாறினால்.... என்ன நடக்கும்?
1
30,000 மீன்கள் செத்து மிதக்கும் ஹைதராபாத் ஏரி
1
“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்
0
மதுபான கடை மேலாளர் கொலையில் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
1
வாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை!
4
”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்
2
ஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி
2
ஒரே நாளில் ரெண்டு ஹாட்ரிக்: இது ஐபிஎல் சாதனை
3
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மின்கம்பத்தில் தஞ்சமடைந்தவர் மீட்பு
1
பாண்டிங்கின் கனவு அணிக்கு யார் கேப்டன்?
3
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள மேடை
4
“நல்லதும் உண்டு. கெட்டதும் இருக்கிறது”- அரசின் முடிவு குறித்து சட்ட வல்லுநர்கள் கருத்து
4
மீண்டும் தொடங்கியது ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு
0
சத்துணவு ஊழியர் சங்க வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிக வாபஸ்
4
தளபதியாக மாறிய இளையதளபதி.. பட்டத்தை மாற்றினார் விஜய்!
0
இறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..!
4
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு
4
திறமை இருந்தும் வறுமையில் வாடும் பார்வையற்ற தம்பதி
4
ஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..!
0
அந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட்டாள் அல்ல - ரஜினிகாந்த் பேட்டி
2
எனது பெயரில் புதிய தொலைக்காட்சி ஏன்? - ரஜினி விளக்கம்
4
ஸ்மூல் செயலியில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ்
0
ரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்? 
3
ரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா!
0
‘சைனாமேன்’ ஹாட்ரிக் விக்கெட்: 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி
3
சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் ஒழுங்கீனங்கள் நடக்கும்: திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர்
1
இரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்
0
''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு!
5
’கஜா’ புயலால் மின்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி 
4
‘600 கேட்சுகள்’பிடித்து தோனி அசத்தல்
3
கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்
4
தொடரும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம்
4