text
stringlengths
15
110
label
int64
0
5
கேன்சரில் பாதித்த நடிகை சுஜாதா குமார் மரணம்!
0
மக்களின் சிரமங்கள் புரியவில்லையா?: நீதிபதிகள் கேள்வி
4
விராத் கோலி முடிவும் தோனியின் முக்கியத்துவமும்: மைக்கேல் கிளார்க் பேட்டி!
3
சபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு
2
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம்
2
லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
1
இறப்புக்கு பிறகும் கைவிலங்கு போடுவீர்களா? - பாக். மனிதாபிமானமற்ற செயல்
5
நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள்
4
திருப்பதியில் இலவச முன்பதிவு டோக்கன்
1
ஒரே நாளில் இரண்டு தங்கம் ! ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்
3
“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி
1
திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..!
2
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பிஷப் கைது?
1
போனை ஆனிலேயே வைத்திருக்க வேண்டும்... மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
5
ஆர்.கே.நகர் வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி
4
மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டேனா ? - ஓ.எஸ்.மணியன் விளக்கம்
2
பிரிட்டன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்‌ தோல்வி
5
“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை
2
பெண் ஐ.டி ஊழியரை தாக்கி வழிப்பறி: 3 பேர் கைது
4
80 ஆயிரம் லைக்ஸ்..24 ஆயிரம் ரீ ட்விட்: ட்விட்டரை கலக்கும் ட்ரம்ப் கார்டூன்ஸ் 
5
ஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை
3
எல்லை தாண்டிய சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்பிய இந்திய ராணுவம்!
1
இலங்கையில் மோடி: விடிவு கிட்டுமா தமிழர்களுக்கு?
1
திமுகவுடன் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்: டி.ராஜேந்தர்
2
ஜிம்பாப்வே புதிய அதிபர் எம்மர்சன் பதவியேற்பு
5
வாட்ஸ் அப் குறைத்தீர்ப்பு அதிகாரியை நியமிக்காதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி
1
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
4
“தோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது” - ஃப்ளமிங் பெருமிதம்
3
‘தினகரன் தான் தூதுவிட்டார்’ - அமைச்சர் தங்கமணி பதிலடி
2
’நீதி வேண்டும்’: பிஷப்புக்கு எதிரான போராட்டத்துக்கு மஞ்சுவாரியர் ஆதரவு!
0
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
4
அசத்தினார் உத்தப்பா: முதலிடத்தில் கொல்கத்தா
3
பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு
4
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இலங்கை!
3
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்மீந்தரை சுற்றி வளைத்தது டெல்லி போலீஸ்
1
கேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்
1
உலகக்கோப்பை கால்பந்தில் கிளைமேக்ஸ் காட்சி: கோப்பை யாருக்கு?
3
ஆதாரிலும் போலி: ஆட்களை அமுக்கியது போலீஸ்
1
கோலியிடம் மன்னிப்பு கோரினார் ஆஸி. முன்னாள் வீரர்
3
பொங்கல் பொங்கட்டும்.. மகிழ்ச்சி தங்கட்டும்... சசிகலா வாழ்த்து
4
ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை: ஆங் சான் சூச்சிக்கு மலாலா கண்டனம்
5
லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம்: டாக்டர்கள் தகவல்
1
காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன?
1
ஜிம்பாப்வே புதிய அதிபர் எம்மர்சன் பதவியேற்பு
5
சிங்கப்பூருக்கான புல்லட் ரயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி
5
கமல்ஹாசன் இப்படி பண்ணலாமா ’பாஸ்’: மன்சூர் காட்டம்
0
இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியுள்ளேன்: அமலாபால் விளக்கம்
0
‘இப்படிப்பட்ட குருவும் இருக்கிறார்கள்’.. மாணவர்களின் சேவகரான ஆசிரியர்..!
1
ஆளுநர் இன்று அழைப்பாரா?
4
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் ?
4
யாருக்கு கோப்பை..? சிஎஸ்கேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஹைதராபாத்
3
“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்
1
கருவேல மரத்தை அகற்றுங்கள்; என்னை பார்க்க சிறைக்கு வராதீர்கள்: வைகோ வேண்டுகோள்
4
“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்
2
நிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்
1
டெங்குவை பரப்பும் கடைகளுக்கு சீல் - சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
4
சேகர் ரெட்டி டெல்லியில் தினமும் கையெழுத்திட உத்தரவு
4
புக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்!
5
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: மழையிலும் தொடரும் மாணவர்களின் போராட்டம்..!
4
“ரெட் அலர்ட்” - அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு
2
‌ஒளிப்பதிவாளர் என்.கே.விசுவநாதன் காலமானார்
0
தொடங்கியது காந்தி பெயரில் புதிய இணையதளம் 
1
இலங்கையுடன் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
3
அதிகாரமில்லை.. ஆனால் ஆடி முடித்த சிறிசேன !
5
ரஜினியின் ‘2.0’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடித்தீர்களா?
0
'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே ?
3
தாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை !
4
ஒபாமாவை போல் நான் அல்ல..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை...
5
ஐபிஎல் 2019: டி காக்கை மும்பைக்கு விற்றது பெங்களூரு!
3
காருக்கு இனி பெட்ரோல் வேண்டாம், பீர் போதும்!
5
சசிகலாவுக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி
4
லாரிகள் மோதல்: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!
4
ப்ளூவேல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: டிடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1
ரஷ்ய வணிக வளாகத்தில் தீவிபத்து: 37 பேர் பரிதாப பலி
5
சென்னை புறநகர்ப் பகுதி‌களில் 3 நாட்களில் 100% மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி
4
கொலமாஸ் விஸ்வாசம் டிரைலர் 'ஆன் தி வே' !
0
“விஜய்யின் வெறித்தனமான ரசிகை நான்”- வரலக்ஷ்மி சரத்குமார்
0
பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 29 பேர் பலி
4
புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு... ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு
5
கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்  !
3
’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்!
0
'தோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்
3
புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா?: மு.க.ஸ்டாலின்
4
ஆபத்தான ஆற்றை உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்
1
நாட்டின் நிலை அறிந்தே பதவியை துறந்தேன் - ராஜபக்ச
5
டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் தமிமுன் அன்சாரி
4
ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்
1
நின்ற லாரி மீது மோதியது டாட்டா மேஜிக்: 9 பேர் பரிதாப பலி!
1
இந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்
1
“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்
5
’கலாசாரத்துக்கு எதிராக இருக்கிறது’: ’பேட்மேன்’ படத்துக்கு பாகிஸ்தான் தடை!
0
“சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும்”: தீவிரமடையும் தமிழிசை - ஸ்டாலின் கருத்து மோதல்
2
மலர் டீச்சரைத் துரத்தும் தயாரிப்பாளர்கள் !
0
ஜன.1 முதல் ஸ்மார் கார்ட் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்!
4
மகா புஷ்கர விழா - காவிரி நீர் இன்று மயிலாடுதுறை வந்தடைய வாய்ப்பு
4
விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு 
1
கம்போடியாவில் உயிரிழந்தது ரவுடி ஸ்ரீதர்தானா?
4
இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: செங்கோட்டையன்
4
’ராகுல்காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’: சித்து
1
’காரை லேட்டாவா கொண்டு வருவே?’: போலீஸ் டிரைவரை தாக்கிய ஐபிஎஸ் மகள்!
1