text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“அடிக்காதீங்க இது என் மகள்தான்” - தந்தைக்கு நேர்ந்த கொடுமை | 1 |
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு | 1 |
சென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது | 4 |
நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் | 5 |
புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு | 1 |
'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' குகையில் தாய்லாந்து சிறுவன் கடிதம் ! | 5 |
லட்டுக்கு குவியும் செல்லாத நோட்டு: திணருது திருப்பதி | 1 |
சபரிமலை விவகாரம்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு | 1 |
மாணவர்களின் போதை வஸ்தாக மாறிய பசைகள்... | 4 |
கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் அழைப்பு | 2 |
முதல்வர் பழனிசாமியை எதிர்க்க முடியாது - திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கருத்து | 2 |
‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி | 4 |
டாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர் | 4 |
விருதையும் பதக்கத்தையும் வைத்து என்ன செய்ய ? குல்ஃபி விற்கும் குத்துச் சண்டை வீரர் ! | 3 |
'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன் | 2 |
“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி | 3 |
“சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு | 5 |
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் ! | 4 |
தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டது | 0 |
ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’ | 0 |
7 மாத குழந்தை தலைக்குள் 3.7 லிட்டர் திரவம் | 1 |
சம்மர் ஸ்பெஷல்.... விலங்குகளை குளிர்விக்க ஏசி | 1 |
மிரட்டினார் முகமது சிராஜ், வெற்றியை நோக்கி இந்திய ஏ டீம்! | 3 |
“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு | 4 |
’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்! | 0 |
“தூத்துக்குடி 144 உத்தரவு முறையாக விளம்பரப்படுத்தப்பட்டதா?” - நீதிபதிகள் கேள்வி | 4 |
நெல்லித்தோப்பில் அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு..! | 1 |
வெளிப்படையாக ஆதார் எண்ணை பதிவிடாதீர்கள் - ஆணையம் வேண்டுகோள் | 1 |
6 போட்டிகளில் விளையாட இலங்கை வீரருக்கு மீண்டும் தடை! | 3 |
சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் | 4 |
துணை கலெக்டர் ஆனார் பி.வி.சிந்து | 3 |
மரம் நடும் ட்ரோன்...ஆஸி. பொறியாளரின் அசத்தல் கண்டுபிடிப்பு | 5 |
பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம் | 0 |
கந்துவட்டி புகார்: சினிமா ஃபைனான்சியர் போத்ரா மகன்களுடன் கைது! | 4 |
ட்ரெண்டான ‘கடைக்குட்டி சிங்கம்’: ரேக்ளாவை மகனுடன் ரசித்த சூர்யா! | 0 |
நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் - 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு | 4 |
கன்னடத்திற்கு போகிறார் தனுஷின் ‘ப.பாண்டி’ | 0 |
“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் | 4 |
ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்கப்படும் விவேகம் டிக்கெட் | 0 |
பெப்சி கோக் விஷயத்தில் முந்திக்கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்..! | 0 |
பீட்டாவுக்கு நன்றி சொன்ன மாணவர்கள் | 4 |
சொன்னது வேறு; உண்மை வேறு - 2018ன் தவறான தகவல்கள்! | 1 |
புதிய தலைமுறை மீது வழக்கு : ஜனநாயகத்திற்கு எதிரானது | 2 |
'தினமும் ஆடை இல்லாமல் தூங்க சொல்வார்கள்' 7 வயது சிறுமியின் திடுக்கிடும் தகவல் | 1 |
26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பும் இடுக்கி அணை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! | 1 |
சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் மக்கள்: இணைப்பு பாலம் அமைத்து தர கோரிக்கை | 4 |
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் கைது | 4 |
நெடுவாசலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே; குழப்பமடைய வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன் | 4 |
பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கவில்லையா ? சென்னை ஆட்சியர் கடும் எச்சரிக்கை | 4 |
முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் பாஜகவில் இருந்து நீக்கம் - வசுந்தரா ராஜே அதிரடி | 2 |
பிரிட்டன் இளவரசி டயானாவின் பொருட்கள் ஏலம் | 5 |
ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு: உணவுப்பொருட்கள் விலைகுறைய வாய்ப்பு | 1 |
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | 4 |
நாளை சம்பள நாள்... சிரமமின்றி பணம் எடுக்க வங்கிகள் சிறப்பு ஏற்பாடு...! | 4 |
பிறந்த குழந்தை ஒரு மணி நேரத்தில் இறப்பு... மருத்துவர் இல்லாததால் நிகழ்ந்த அவலம் | 4 |
அத்துமீறும் பயணிகளுக்கு 15 லட்சம் வரை அபராதம்: ஏர் இந்தியா அதிரடி | 5 |
நவம்பர் 29 இல் 2.0 ரிலீஸ் ! அறிவித்தார் ஷங்கர் | 0 |
பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள் கைது | 1 |
வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: முதலமைச்சர் பழனிசாமி | 1 |
முகாம் இல்லாததால் சுடுகாட்டில் சமைத்து உண்ணும் மக்கள் | 4 |
கந்துவட்டி புகார்கள் மீது துரித நடவடிக்கை: முதலமைச்சர் உத்தரவு | 4 |
வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை | 1 |
பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம் - சென்செக்ஸ் 806 புள்ளிகள் சரிந்தது | 1 |
“கணினி தகவலை இடைமறிக்க யாருக்கும் உரிமை தரவில்லை” - அதிகாரி தரப்பு | 1 |
ரயில் முன் செல்ஃபி: கோவை மாணவர் உயிரிழப்பு | 4 |
அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுகிறது: ஒப்புக்கொண்ட சுகாதாரப் பிரிவு இணை இயக்குநர் | 4 |
கல்லூரி மாணவி அஷ்வினியின் கொலைக்கான பின்னணி..! | 4 |
சர்ச்சைக்குரிய பேச்சு - கருணாஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு | 2 |
நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணம் | 0 |
தெரியுமா? மோப்ப சக்தியில் நாய்களை விட மனிதர்களே சிறந்தவர்கள் | 5 |
உ.பி.வன்முறை.. கல்லெறி தாக்குதலோடு போலீசாரை துப்பாக்கியால் சுட்டது அம்பலம்..! | 1 |
தோனியிடம் சிஎஸ்கே ஜெர்சி வாங்கிய துரைமுருகன்! | 3 |
இந்த பாட்டி யாருன்னு தெரியுதா? | 3 |
இது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர் | 1 |
கோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் ! | 3 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகை | 4 |
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி | 4 |
கட்சிக்கு ஓபிஎஸ்... ஆட்சிக்கு இபிஎஸ்? | 4 |
சிட்னி விமான நிலையத்தில் நிறவெறியில் சிக்கிய ஷில்பா! | 0 |
“செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி” - முதல்வர் பழனிசாமி | 2 |
‘பிரதமர் மோடிக்கு ஃபிளைட் கொடுக்காதீங்க’...வடிவேலு பட காமெடியை போல ஒரு சம்பவம்.! | 4 |
கொல்லப்பட்ட நடிகைக்கு போதை கும்பலுடன் தொடர்பு? | 1 |
அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா? | 3 |
இங்கிலாந்து பவுலர்களைப் பதம்பார்க்க தோனியின் புதிய உத்தி | 3 |
ஜன.1 முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு | 1 |
உண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்! | 0 |
பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் | 4 |
சபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | 1 |
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை... இதுவரை ஒப்புதல் இல்லையா..? | 4 |
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைவு | 4 |
பெங்களூருவில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் | 1 |
பி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அரையிறுதியில் சீன வீராங்கனையுடன் மோதல் | 3 |
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் மோகன்லாலின் சீக்ரெட் மாஸ்டர் பிளான் | 0 |
கடைசிக் கட்ட அழுத்தம்: என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்? | 3 |
கருணாநிதிக்காக 21 திமுகவினர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல் | 4 |
ஒட்டுமொத்தமாக லீவு போட்ட எய்ம்ஸ் செவிலியர்கள் | 1 |
உண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்! | 0 |
கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் | 2 |
முதலமைச்சருக்கு எதிராக விமர்சனம் - வழக்கு பதிவு செய்தது சைபர் கிரைம் | 4 |
மீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்? | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.