text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
29 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு ! பீகார் விடுதியின் திடுக்கிடும் தகவல்கள் | 1 |
“கர்நாடகம் ஒப்புதல் பெறும்வரை அலட்சியமாக இருந்தது ஏன்?”- ஸ்டாலின் தாக்கு | 2 |
ஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..! | 4 |
1946-ல் பிரிந்த மனைவியை 72 வருடத்துக்கு பிறகு சந்தித்த கணவர்: கேரளாவில் நெகிழ்ச்சி! | 1 |
“ நீதிமன்ற விசாரணைக்கே பாஜக முக்கியத்துவம் அளிக்கும்” - ராமர் கோயில் குறித்து அமித்ஷா | 2 |
“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு | 0 |
நிரபராதின்னு நிரூபிக்கும் வரை... நடிகர் திலீப் திடீர் கடிதம்! | 0 |
“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..! | 0 |
தந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை மகனாக தத்தெடுத்த போலீஸ் | 4 |
ஐயெரா “சர்வதேச” விருது : சிறந்த நடிகராக விஜய் பரிந்துரை | 0 |
100 திரைக்கலைஞர்களுக்கு 100 சவரன்: இயக்குனர் ஜனநாதன் | 0 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து டிசம்பர் 3ஆம் தேதி அறிவிப்பு: வைகோ | 2 |
ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்னையை ராணுவத்தால் தீர்க்கமுடியாது.. ஷேக் ஹசீனா கருத்து | 5 |
ப்ளீஸ்... சோனாலியின் கணவர் திடீர் கோரிக்கை! | 0 |
கடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின் | 4 |
பாஜக எதிரிக் கட்சி கிடையாது: துரைமுருகன் | 2 |
கடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை | 4 |
‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க மிஷ்கினுக்கு தடை | 0 |
காருக்கு இனி பெட்ரோல் வேண்டாம், பீர் போதும்! | 5 |
தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள் | 4 |
தற்கொலையைத் தடுக்க பட்ஜெட்டில் திட்டமில்லை: விவசாயிகள் சங்கம் | 4 |
இந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம் | 5 |
காங். கட்சியில் சேர்ந்த சிவராஜ் சிங் மைத்துனருக்கு சீட் | 2 |
சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு | 1 |
திருப்பதி அருகே நள்ளிரவில் 80 தமிழர்கள் கைது | 4 |
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய மாணவர்கள்: ஸ்தம்பித்தது கோவை! | 4 |
கூவத்தூரில் சசிகலா அவசர ஆலோசனை | 4 |
“வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை” - கோலியின் சின்ன வருத்தம் | 3 |
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார் | 4 |
’நானும் எடுக்கிறேன் சஞ்சய் தத் கதையை’: வலுகட்டாயமாக களத்தில் குதிக்கிறார் வர்மா! | 0 |
செல்லா நோட்டுகளை வைத்திருந்தால் சிறை இல்லை.. அபராதம் நிச்சயம்..! | 1 |
ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் | 1 |
விமான நிலையம் முற்றுகையா? குவிந்த காவல்துறையினர்! | 4 |
கமலின் நிறம் சிவப்பு: இல. கணேசன் பேட்டி | 2 |
மோடியைப் போல் நள்ளிரவில் யாரையும் சந்திக்க மாட்டேன்: ஹர்திக் பட்டேல் | 1 |
குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் : தம்பி மகனை தவிர்த்த வைகோ | 2 |
ஜெயிச்சும் பயனில்லையே! டெல்லி வருத்தம் | 3 |
மூக்குப்பொடி சித்தர் மறைந்தார் ! | 4 |
ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர் | 4 |
“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இயலாது” - கலீல் கூறும் அனுபவங்கள் | 3 |
இன்று 2-வது டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்? | 3 |
நடுவானில் மயிரிழையில் தப்பிய 3 விமானங்கள்: இந்திய வான் எல்லையில் பரபரப்பு | 1 |
100 கோடி முறை முயன்றாலும் ஆதாரை ஊடுருவ முடியாது - ரவிசங்கர் பிரசாத் | 1 |
பாலிவுட்டின் பாட்ஷா மகள் க்ளாமர் போஸ் | 0 |
ஓடும் ரயிலுக்கிடையே தண்டவாளத்தில் விழுந்த குழந்தை : வைரல் வீடியோ | 1 |
அருண் ஜேட்லிக்கு இன்று அறுவை சிகிச்சை? | 1 |
ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு | 2 |
நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் மது கோடா குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் | 1 |
இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களுக்கு நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள் | 4 |
துபாயில் காவல்துறையினருக்கு பறக்கும் பைக்குகள் | 5 |
“நிரவ் மோடியால் என் திருமணமே நின்றது” - அல்போன்சா புதிய வழக்கு | 5 |
“நான் உடைக்கமாட்டேன்; திமுக தானாக உடையும்” அழகிரி பேச்சு | 2 |
1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..! | 4 |
கேரளாவில் வண்ணமயமான கால்பந்து ரசிகர்களின் ஊர்வலம் | 3 |
தொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’! | 0 |
“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் ! | 5 |
“துப்பாக்கிச் சூட்டிற்கு ஸ்டெர்லைட்டின் பணபலமே காரணம்” - வெள்ளையன் சாடல் | 4 |
ஸ்டெர்லைட் விரிவாக்கம்: அனுமதி வாபஸ் | 4 |
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி! | 5 |
“சரத்குமாரிடம் பிடித்தது வரலக்ஷ்மி”: விஷால் சுவாரஸ்யம் | 0 |
1.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓட்கா பாட்டில் கொள்ளை | 5 |
மைனாரிட்டி தீர்ப்பு.. ஆனால் மெஜாரிட்டியின் கருத்து - | 1 |
அஜித்தின் ‘விசுவாசம்’ இரண்டு பாடல்கள் ரெடி | 0 |
பெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ | 5 |
அஸ்வின் திடீர் காயம்: கவலையில் இந்திய அணி! | 3 |
விஷாலுடன் சண்டையா? விஜய்சேதுபதி ஓபன் டாக் | 0 |
மீண்டும் ஜெஸ்ஸியான த்ரிஷா! | 0 |
விருதுநகர் முழுவதும் பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு | 4 |
5 மாநில தேர்தல் முடிந்தது | 1 |
நீட் விவகாரம்: பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு | 1 |
செல்போன் டவரில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் உயிரிழப்பு | 5 |
“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு | 4 |
இன்று நள்ளிரவு வெளியாகும் ஜீவா பட டைட்டில் | 0 |
வரத்து அதிகரிப்பால் பருப்பு விலை குறைவு | 4 |
நேரத்தை வீணாக்குவதா? டிடிவி-க்கு நீதிமன்றம் கண்டனம் | 4 |
16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள் | 1 |
கந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது: நடிகர் கார்த்தி | 0 |
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிசிஐடி | 4 |
சிறுமிக்கு திருமணம்: மாப்பிள்ளை குடும்பத்தை தேடுது போலீஸ்! | 4 |
அரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம் | 4 |
முறையான சேவை வழங்காததற்கு மன்னிப்பு கோரிய இண்டிகோ..! | 1 |
ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு | 4 |
பாக். கிரிக்கெட்டில் அமீருக்கு புரமோஷன் | 3 |
தனுஷ்கோடி மன்னார் இடையே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது | 4 |
ஜல்லிக்கட்டு மிருகவதை அல்ல: கமல்ஹாசன் | 4 |
ஆங்கிலத்தில் நளினி புத்தகம் | 4 |
இன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’ | 0 |
ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு! | 1 |
உருவாகிறது முதல்வன் 2: இயக்குவாரா ஷங்கர்? | 0 |
கொடநாடு காவலாளி கொலை வழக்கு: கேரளாவை சேர்ந்த 8 பேரிடம் விசாரணை | 4 |
ஐபிஎல் 2019: டி காக்கை மும்பைக்கு விற்றது பெங்களூரு! | 3 |
ஹீரோக்களுக்கு மட்டும் கோடிகளில் சம்பளமா? ராதிகா ஆப்தே பாய்ச்சல் | 0 |
அர்ச்சகர் நியமனம் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின் ட்வீட் | 2 |
174 நாட்களாக தொடர்ந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் | 4 |
’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச திமுக-வுக்கு தகுதி இல்லை’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் | 2 |
கடவுளை அவமதித்ததாக புகார்: பாரதிராஜா மீது வழக்குப்பதிவு | 4 |
கனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | 4 |
வாழ்க்கை ஜம்முன்னு இருக்க விஜய் கொடுத்த அட்வைஸ் | 0 |
”20 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும்” - ராஜேந்திர பாலாஜி | 2 |
ஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம் | 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.