text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சி பகல் கனவு” - நாராயணசாமி | 1 |
சந்தேகங்களை தீர்த்தபின் திட்டம் செயல்படுத்தப்படும்: பெட்ரோலியத்துறை | 4 |
இந்து மக்கள் முன்னணி புகார்: பாரதிராஜா மீது வழக்கு | 4 |
மறக்க முடியாத மெலோடி நாயகன் ஆதித்யன் | 0 |
இந்தியாவில் போர் இல்லை ! பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் | 1 |
50 பாகிஸ்தான் வீரர்களின் தலைகளை வெட்ட வேண்டும்: ராணுவ வீரரின் மகள் | 1 |
எச்சரிக்கையை மீறி செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது | 4 |
மத்திய அமைச்சரவையில் இடம் என்பது ஊடகங்களின் யூகம்: நிதிஷ் குமார் | 1 |
மோடியை சந்தித்தார் சந்திர சேகர் ராவ் - பேசியது என்ன? | 2 |
“சினிமா டிக்கெட்டிற்கான ஜிஎஸ்டி குறைப்பு” - அமைச்சர் ஜெயக்குமார் தகவல் | 2 |
தொடர் தோல்வி: கேப்டன் பொறுப்பில் இருந்து உபுல் தரங்கா நீக்கம் | 3 |
அமெரிக்க கிரிக்கெட் கேப்டன் ஆன, மும்பை இளைஞர்! | 3 |
தகனம் செய்ய இடம் கிடைக்காததால் சடலத்துடன் அலைந்த பேரன் | 4 |
ஒரு தாயின் கண்ணீருக்காக மகனைக் கொன்றவரை மன்னித்த மற்றொரு தாய்..! | 1 |
குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு | 1 |
திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு | 4 |
லைகா நிறுவனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு | 4 |
கவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது | 4 |
நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா? | 1 |
பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் சுட்டுக்கொலை | 5 |
கிரிக்கெட்டில் வீரர்களை வெளியேற்றும் புதிய விதி | 3 |
‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது | 4 |
முடிவுக்கு வருகிறது பஸ் ஸ்டிரைக் | 4 |
டிவி பார்க்க வந்த சிறுமியை.. - கொடூரனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை | 1 |
அறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா? | 0 |
கங்கையின் தூய்மைக்காக உண்ணா விரதமிருந்த பேராசிரியர் மரணம் | 1 |
மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் ! | 3 |
எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் வேலுமணி | 2 |
அஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி ! | 3 |
துர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | 1 |
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி | 4 |
ஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி ! அதிர்ச்சிதரும் தகவல் | 1 |
இது என்னடா டிவில்லியர்ஸ்க்கு வந்த சோதனை ? காய்ச்சி எடுக்கும் ரசிகர்கள் | 3 |
ஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது | 1 |
பிலிப்பைன்ஸில் கடும் புயல்: 180 பேர் உயிரிழப்பு | 5 |
விதிமீறலால் வெண்கலத்தை இழந்த தமிழக வீரர் | 3 |
“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..! | 3 |
என்னதான் ஆச்சு விடுதியில் இருந்த பெண்களுக்கு ? தொடரும் மர்மம் ! | 1 |
அனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் | 1 |
செல்லூர் ராஜூதான் எனது சூப்பர் ஹீரோ - நடிகை கஸ்தூரி | 0 |
வேலைக்காரனுக்காக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பகத் ஃபாசில்! | 0 |
பண மதிப்பிழப்பு ஒரு தற்கொலை நடவடிக்கை: பாஜக முன்னாள் அமைச்சர் விமர்சனம் | 2 |
உ.பியில் கலவரம்: இரு பிரிவினர் திடீர் மோதல் | 1 |
தமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல்? | 4 |
மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம்! | 4 |
தமிழறிஞர் க.ப.அறவாணன் காலமானார் : எழுத்தாளர்கள் இரங்கல் | 4 |
துணிபைகளை பயன்படுத்த வேண்டும் : நீதிபதி செல்வம் | 4 |
முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் இன்று திறக்கிறார் | 4 |
“பாரதிராஜாவுக்கு பயமில்லையா?” - உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க தாலியைக் கழற்றச் சொன்ன அதிகாரி | 1 |
இந்திய கேப்டன் இப்படி செய்யலாமா? கிரிக்கெட் வாரியம் அதிருப்தி! | 3 |
பிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை | 1 |
தென்னைகளை பறிகொடுத்த சோகத்தில் விவசாயி தற்கொலை | 4 |
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம் | 4 |
'நடுவானில் மூக்கு, காதுகளில் ரத்தம்' : விமானப் போக்குவரத்துத் துறை | 1 |
அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா? : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம் | 4 |
உலக நன்மைக்காக மிளகாய் வத்தல் யாகம் - ஏராளமானோர் பங்கேற்பு | 4 |
கோயில் குளத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் புகைப்படங்கள்! | 4 |
புதுச்சேரியில் நள்ளிரவு 1மணி வரை மது விற்கலாம் | 4 |
வர்தா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவக்குழு | 4 |
பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால் | 0 |
சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் | 4 |
விரைவில் விஸ்வரூபம் 2: கமல்ஹாசன் | 0 |
தென்தமிழகம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே | 4 |
கோயில் சொத்துக்களை ஆய்வு செய்யக் குழு! | 4 |
“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே | 1 |
ஜோசியரை வெட்டிக் கொன்றது ஏன்? - கொலையாளியின் கோரப் பின்னணி..! | 4 |
ஸ்ரீதேவி மரணம்: கமல் -ரஜினி இரங்கல் | 0 |
குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : அச்சத்தில் மக்கள் | 4 |
நிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா | 0 |
கடவுள் களத்தில் இறங்கி 30 வருடமாச்சு: மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கொண்டாட்டம் | 0 |
''எதிர் மனுதாரராக சேர்க்கவேண்டும்'' : விசாரணை ஆணைய வழக்கறிஞர் மனு | 4 |
சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி: ரியல் மேட்ரிட் வெற்றி | 3 |
சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம் | 4 |
’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்! | 0 |
சிபிஐ இயக்குநரின் கட்டாய விடுப்புக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை | 1 |
பிரியாணி டேஸ்ட்டுதான், அதுக்காக தினமும் சாப்பிட முடியுமா? கேட்கிறார் நமீதா | 0 |
மனிதம் மரித்து போய்விட்டதா?: நடிகர் பிரசன்னா ஆதங்கம் | 0 |
கார்கள், பேருந்துகளுக்கு கட்டாயமாகிறது ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட்..! | 1 |
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி | 4 |
ரூ.3கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் | 1 |
முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் புக் செய்யும் வசதியுடன் ஐஆர்சிடிசியின் புதிய செயலி | 1 |
“கவுதமிக்கு சம்பளம் தரவில்லையா?” - கமல்ஹாசன் பதில் | 4 |
சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு | 4 |
டிரெஸ்சிங் ரூம் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர் அடையாளம் தெரிந்தது! | 3 |
அமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன் மகன் | 1 |
“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம் | 0 |
தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது | 4 |
பிரபாஸ் படத்தில் தமிழ் ஹீரோ | 0 |
'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' ! எகிப்து வீரரின் தில் | 3 |
இந்திய அணியை களங்கடித்த கர்ரன் - இங். 246 ரன்னில் ஆல் அவுட் | 3 |
கோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் ? | 1 |
ஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் | 4 |
“தொழிலதிபர்களுடன் நிற்பதில் தயக்கம் இல்லை” - பிரதமர் மோடி பேச்சு | 1 |
சபரிமலையில் பக்தி பாடல்களை பாடிய 60 பேர் கைது..! | 1 |
தமிழக அரசின் முடிவில் ஏதோ மர்மம் இருக்கிறது- ஸ்டாலின் | 2 |
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? | 4 |
பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு | 4 |
பிறந்த நாளன்று தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி | 1 |
ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.