text
stringlengths
15
110
label
int64
0
5
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கால்வாயைச் சுத்தம் செய்த பட்டதாரிகள்
1
புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கிரண் பேடி!
4
சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் ஜன.,25ல் வெளியாகிறது..!
0
ரஞ்சி ரன் குவிப்பில் வாசிம் ஜாபர் சாதனை!
3
'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
4
தாய், தந்தை இல்லாத வீடு அதிமுக: சொல்கிறார் அமைச்சர்
4
எகிப்தில் மம்மியுடன் தங்கப் புதையல்
5
வங்கதேசத்தில் உணவு, குடிநீர் இன்றி தவிக்கும் 3,40,000 ரோஹிங்யா குழந்தைகள்
5
மெரினாவில் இளைஞர்கள் மீண்டும் கூடுவதாக தகவல்.... காவல்துறை குவிப்பு
4
முழு ஸ்கிரிப்டை ரஜினியிடம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்
0
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி
3
அமெரிக்காவில் கவர்னராக ஒருபால் ஈர்ப்பாளர் முதல்முறை தேர்வு
5
பணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?
1
பாடகரானார் அமலா பால்..?!
0
சுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்
5
சென்னை கீழ்ப்பாக்கத்தில் திடீர்ப் பள்ளம்
4
தலைகீழாக தேசிய கொடி: மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய்
1
அமைச்சர்களின் வாகனங்களில் அழைத்துவரப்படும் எம்எல்ஏக்கள்
4
ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது: விக்ரம் பஞ்ச்
0
காங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது
1
அரசியல்வாதிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்: தேர்தல் ஆணையம்
1
மீனவர்கள் விவகாரத்தில் தலையிடுங்கள்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை
4
ரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் !
3
மத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..?
1
சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியா?: சந்தானம் விளக்கம்
0
கவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..!
0
‘தள்ளு தள்ளே’ போலீஸாருடன் மோதிய அரசு ஊழியர்கள்!
4
கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!
4
உ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ்
4
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்
4
நான்-வெஜ்க்கு தடை விதிக்கணுமாம்: பிரதமருக்கு பீட்டா லெட்டர்
1
விலை குறைப்பிற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம்
4
திரையுலகில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்-க்கு குவியும் வாழ்த்துகள்
0
கண் அடித்த ராகுல் - களைகட்டிய நாடாளுமன்றம்
2
புதிய பொறுப்புகள் தேவையில்லை: நாஞ்சில் சம்பத்
4
ராணுவ வீரர் இளையராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது. 
4
சிங்கப்பூருக்கான புல்லட் ரயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி
5
மும்பை தீ விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1
50 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
2
விஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்?
1
அரியலூர் அனிதாவாக, பிக்பாஸ் ஜூலி !
0
இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை இங்கதான் குறைவு!
1
கோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
4
எரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன் 
0
எனக்குப் பிடித்தமான ஆட்டக்காரர் சச்சின்தான்: ரஜினிகாந்த்
0
கோதாவரி-காவிரி இணைப்பால் 125 டிஎம்சி தண்ணீர் - முதலமைச்சர் பேச்சு
4
கள்ள நோட்டு வழக்கில் கேரள நடிகை கைது
1
45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்
4
மூடப்படுகிறது அபிராமி மெகா மால் ! இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்படும்
0
மக்களவையில் நிறைவேறியது திருநங்கைகள் உரிமை மசோதா
1
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் 
4
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் சமன்
3
தனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்?
0
முகம் கவர்ச்சியாக இருக்க வேண்டுமா?
5
தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..!
4
குமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின்
2
தீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்
4
அரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி
0
தொடங்கியது ஜோதிகாவின் புதுப் பட பூஜை 
0
“கம்பீரக் குரலுடன் களமிறங்குவார் விஜயகாந்த்” - விஜய பிரபாகரன்
4
ரேஸில் பயன்படுத்தப்பட்ட 19 பைக்குகள் பறிமுதல்
4
'தானா சேர்ந்த கூட்டம்' டீஸர் நவம்பர் 30 வெளியீடு
0
‘நான் உயிருடன் இருக்கிறேன்’ கையை உயர்த்தும் சிரியா சிறுவர்கள்!
5
நாகையில் நவ.16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
4
சென்னை விமான நிலையத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
0
சாலையில் கொட்டப்படும் தக்காளி ! வேதனையில் விவசாயிகள்
4
லக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி
0
மன்னிப்பு கேட்க முடியாது: செருப்பால் அடித்த எம்.பி விளக்கம்
1
ஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ  
4
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
0
நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்?
1
நேரு அருங்காட்சியகத்தை மாற்ற வேண்டாம் : மன்மோகன் கடிதம்
1
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா..?
1
கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
4
மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்
1
“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்
4
கால்கள் செயலிழந்தாலும், உழைப்பால் நின்ற மனிதர்
4
அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் - இதுவும் அட்மினா..?
2
இடி, மின்னல் வந்தால் இதையெல்லாம் செய்யக் கூடாது..!
4
அரசியல்வாதிகளுக்கும் எழுத்துத் தேர்வு, இண்டர்வியூவ் - விழிப் பிதுங்கிய தேர்வாளர்கள்
2
’நண்பேன்டா’ டி வில்லியர்ஸின் ஸ்பைடர்மேன் கேட்ச்: விராத் கோலி ஆச்சரியம்
3
வாராக்கடனில் இருந்து வங்கிகளை மீட்க ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
1
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி
1
பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார்
0
ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1
பணத்தை தராமல் ஏமாற்றுவது எப்படி? கற்றுக்கொடுக்கும் பவர் ஸ்டார்
0
உண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்
2
''ஒத்தைக்கு ஒத்த வாடா''... வெளியானது விஸ்வாசம் டிரைலர்!
0
தொடங்கியது விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள் 
0
சமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
4
ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி மறுப்பு
2
காங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி 
1
இந்தியாவின் வளர்ச்சி கதை முடிவுக்கு வரும்: நோபல் பரிசு வென்ற ஆய்வாளர் எச்சரிக்கை
1
ஈஸ்வரி ராவ் மனைவி, ஹூமா குரோஷி காதலி.. இது காலா டேட்டா!
0
படிப்போம்ல: 74 வயதில் டிகிரி வாங்கிய பாட்டி
5
மத நம்பிக்கை பற்றி அப்பாவுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு: ஸ்ருதிஹாசன்!
0
மார்ச் முதல் பயணிகள் இருக்கை பட்டியல் கிடையாது: தெற்கு ரயில்வே
4
மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...!
4
செல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல்
1
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ
1