text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
வெஸ்ட் இண்டீஸில் போலீசிடம் சிக்கிய பாண்ட்யா! | 3 |
ஓபிஎஸ் அணியின் வேட்பாளராகிறார் மதுசூதனன்? | 4 |
கோவை மாநகராட்சி: ஒரே நாளில் மூன்று கோடி வரி வசூல் ! | 4 |
சிட்னி கடல்பகுதியில் முகமே இல்லாத மீன் | 5 |
ரூ.9 லட்சம் வழக்கு: சரத்குமாருக்கு ஐகோர்ட் அறிவுரை | 4 |
விவேகம் சாதனையை முறியடித்தது மெர்சல்! | 0 |
சபரிமலையில் சரண கோஷமிட தடை இல்லை - கேரள உயர்நீதிமன்றம் | 1 |
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.. | 4 |
இருப்போர் கொடுக்கலாம்.. இல்லாதோர் எடுக்கலாம்.. அன்புச் சுவரின் நேசம்..! | 4 |
ரவுடிகளை நடுங்கவைத்த ‘பாம்பே பாய்’ தெரியுமா? : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! | 1 |
இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி : மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு | 4 |
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘சர்கார்’ இசை விழா | 0 |
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் | 1 |
சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் -முதலமைச்சர் | 4 |
பட்ட பகலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வைரல் வீடியோ | 4 |
இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட புஜாரா, ரஹானே | 3 |
தேமுதிக நிர்வாகி நள்ளிரவில் குத்திக்கொலை! | 4 |
வீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம் | 1 |
திருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர் | 4 |
“ப்ரனய்யை கொல்ல 1 கோடியா?” - கூலிப்படையுடன் அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம் | 1 |
ரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு | 4 |
இளம்பெண்களுடன் ஆபாச படம்: ஐ.ஏ.எஸ். அதிரடி நீக்கம்! | 1 |
“ஜக்கையன் மீது ஏன் நடவடிக்கை இல்லை..?” சபாநாயகர் தரப்பு விளக்கம் | 2 |
குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலி -உயர்நீதிமன்றம் அறிவுரை | 4 |
ஒரே நாளில் சல்மான்கானுக்கு ஜாமீன் | 0 |
நாடாளுமன்ற தேர்தலுக்காக வந்து இறங்கிய இயந்திரங்கள்..! | 4 |
பிரதமரின் ஆன்மிக குரு என்று கூறி மோசடி: கதக் டான்சர் கைது! | 1 |
70 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. அமைச்சர் வீட்டின் மீது முட்டை வீச்சு | 1 |
நடுவானில் விமானம் - ஹெலிகாப்டர் மோதல்: 4 பேர் பலி | 5 |
இந்த பாட்டி யாருன்னு தெரியுதா? | 3 |
15 நாட்களாக குகைக்குள் தவித்த சிறுவர்கள்: வீரர்களின் முயற்சியால் 4 பேர் பத்திரமாக மீட்பு | 5 |
இறுதிப்போட்டியில் நுழைந்தார் பி.வி.சிந்து | 3 |
பத்திரப்பதிவு தடையில் தளர்வு | 4 |
லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் | 4 |
மீண்டும் 30 மூட்டைகளில் செல்லாத நோட்டுகள் | 4 |
தோட்டத்து கிணற்றில் மலைப்பாம்பு : அலறிய உரிமையாளர் | 4 |
மிகப்பெரிய கனவு நனவாகிவிட்டது: சிவகார்த்திகேயன் | 0 |
சேலம், வேலூரில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | 4 |
பண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு | 1 |
தேர்தல் முடிவு: திரிபுர சுந்தரி கோயிலில் ராஜஸ்தான் முதல்வர் சாமி தரிசனம்! | 1 |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 'கொம்புவச்ச சிங்கம்டா' பாடல்! | 0 |
சூர்யா கொடுத்த சுதந்திரம்: ஜோதிகா தகவல் | 0 |
'நான் யாரென்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' விராட் கோலி பாய்ச்சல் | 3 |
ஆசிய போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை! | 3 |
கசிந்ததா ‘சர்கார்’ கதை? | 0 |
ஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு | 1 |
‘என்னை பைத்தியக்காரன் என நினைக்கிறீர்களா?’ தோனியின் கோபம் குறித்து சிலிர்க்கும் குல்தீப் | 3 |
'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை | 3 |
யுவன் சங்கர் ராஜாவின் கார் திருட்டு | 4 |
புத்தாண்டுக்கு மெரினாவில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு | 4 |
சோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் ! ஒரு அதிசய கலைஞன் ! | 4 |
அதிக மக்கள் கூட எதிர்ப்பு: ஈஷாவுக்கு எதிராக வழக்கு | 4 |
தேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை | 1 |
கருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார் | 4 |
தந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி | 4 |
தமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன் | 4 |
முருகன் கோவிலுக்கு வந்திருக்கக்கூடாதா..? அஜித்துக்கு மன்சூர் அலிகான் அறிவுரை | 0 |
எவ்வித பிரஷரும் இல்லாமல் பரப்புரை: மாஃபா பாண்டியராஜன் | 2 |
தகுதி இழப்பு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் | 4 |
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் | 4 |
துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி | 4 |
இங்கிலாந்து அணி பேட்டிங் - முதல் விக்கெட்டை சாய்த்தார் ஜடேஜா | 3 |
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா..? இன்று டிக்கெட் புக் பண்ணலாம்..! | 4 |
கோவாவில் 47வது சர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம் | 1 |
கஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..! | 4 |
மின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை | 4 |
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சிவா தாபா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் | 3 |
ஐபிஎஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் அப்பா: ஒரு நெகிழ்ச்சி கதை! | 1 |
நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை | 4 |
ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு இந்தியா அங்கீகாரம் | 3 |
“பட்டாசு விவகாரத்தில் மேல்முறையீடு இல்லை” - மத்திய சுற்றுச்சூழல் துறை | 1 |
ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓவியா | 0 |
144 தடை உத்தரவு மீறல்: அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு | 4 |
மெரினாவில் போராட்டம்: திருமுருகன் காந்தி, வேல்முருகன் கைது | 4 |
வெள்ளத்தில் தத்தளிக்கும் வியட்நாம்: மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு | 5 |
ரஜினியுடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு | 3 |
சபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை ! மோகன் பகவத் | 1 |
ரஜினிக்கு இன்று 68 வது பர்த் டே: வருகிறது, மொபைல் ஆப் | 0 |
பணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக்கியது ஆவணங்கள் | 4 |
சபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார் | 1 |
கோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' ? சுனில் கவாஸ்கர் விளாசல் | 3 |
சென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்! | 1 |
மின்சார ரயிலில் இருந்து விழுந்த சிறுவன்: துரிதமாக சென்று காப்பாற்றிய காவலர்..! | 1 |
இனிகோவிற்கு கை கொடுப்பாரா 'வீரையன்'? | 0 |
ஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து! | 3 |
ஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு? தள்ளிப்போகும் 2.0! | 0 |
ஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி ! அதிர்ச்சிதரும் தகவல் | 1 |
அடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்! | 3 |
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை | 4 |
சிறுமிக்கு நீதி கேட்டு சிம்லா நெடுஞ்சாலையில் போராட்டம் | 1 |
தீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி! | 0 |
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு | 4 |
உறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி | 5 |
மருந்துகளை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பல கோடி பரிமாற்றம் | 1 |
மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு | 4 |
பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் அமைச்சர் ஜெயக்குமார்..! | 4 |
விஐபி-கள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி பாக்கி! | 1 |
ஜிம்பாப்வேயில் அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம்: ஆட்சியை கவிழ்க்கவில்லை என விளக்கம் | 5 |
போராடினார் ரெய்னா, போட்டுத் தாக்கினார் லின்: வென்றது கொல்கத்தா | 3 |
நீர்த்திறப்பு அதிகரித்ததால் மின் உற்பத்தி அதிகரிப்பு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.