text
stringlengths
15
110
label
int64
0
5
ரயில் பயணத்தில் புகாரா  ? இதோ ஒரு புதிய செயலி !
1
பெற்றோருடன் சண்டை: விமானத்தில் பெங்களூர் செல்ல முயன்ற சிறுவன் மீட்பு!
1
ரஜினியை முந்திய கமல்: ரசிகர்கள் கொண்டாட்டம் 
0
ஃபேஸ்புக் பழக்கத்தின் விளைவு ! ரூ.47 லட்சம் மோசடி!
1
பூட்டு உடைப்பு விவகாரம் : நடிகர் விஷால் கைது
0
இணையத்தில் தேடப்படும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் !
1
மக்களை துரத்தி துரத்தி கடித்த எருமை : பழனியில் பரபரப்பு
4
கந்துவட்டி புகார் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாரிவேந்தர்
2
’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக
1
’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்
0
டீக்கடை கடன் தள்ளுபடி ! அசத்திய உரிமையாளர்
4
இறந்தவர்களில் 65 பேரிடம்தான் நிலம் இருந்தது: முதலமைச்சர் பழனிசாமி தகவல்
4
மருத்துவர் இல்லை: நோயாளி உயிரிழப்பு
4
தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை- வானிலை ஆய்வு மையம்
4
விஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்
1
“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்
0
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் பரிதாப பலி!
1
வெங்கய்யா நாயுடு பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
2
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு -முதலமைச்சர்
4
ஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்?
1
யுவன் இசையில்’கண்ணே கலைமானே’ 
0
வடமாநிலங்களில் தொடரும் புழுதிப்புயல், மழை: 41 பேர் பலி
1
தேக்கடியில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
4
பாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு
1
வடகாடு கிராம மக்களின் வேதனை.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்
4
ஆர்.கே.நகரில் போட்டியா..?: கமல் பதிலளிக்க மறுப்பு
2
எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பள்ளி... சாதிபாகுபாடு காட்டும் ஆசிரியர்கள்...
4
தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி வரை 15% வாக்குப்பதிவு
4
நைட் கிளப்பில் தீ விபத்து: 18 பேர் உடல் கருகி பலி, சீனாவில் சோகம்!
5
சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்
4
செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: டிடிவி தரப்பு வாதம்
2
கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு
4
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன் 
2
நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் ?
1
18 கிமீ பின்தொடர்ந்த ரசிகர்! காரை நிறுத்தி அறிவுரை கூறிய அஜித்
0
ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு!
0
கோவை 20 ரூபாய் மருத்துவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்
4
12வது ஐபிஎல்: 14 நாடுகளில் இருந்து 1003 வீரர்கள் பதிவு!
3
திருப்பதி லட்டு தயாரிப்பு மையத்தில் தீ விபத்து
1
தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை- வானிலை ஆய்வு மையம்
4
போடா.. வெட்கம் வருது... பிரசன்னாவிடம் நாணப்பட்ட சினேகா
0
ஹாலிவுட் நடிகைக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை!
0
பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா
5
சீனாவைப்போல இந்தியா இல்லை: சானியா வருத்தம்
3
காஷ்மீர் ராணுவக் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்
1
பேருந்தை வழிமறித்த யானை கூட்டம்: அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணி
4
இந்திய மண்ணில் முதல் டெஸ்டில் பங்கேற்கும் வங்கதேசம்: இந்திய அணி பேட்டிங் தேர்வு
3
சட்டப்பேரவையை விட நீதிமன்றத்தையே நம்பும் நிலை உள்ளது: மு.க.ஸ்டாலின்
2
பில் கேட்ஸை அழவைத்த இந்தியரின் புத்தகம்
5
கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை 
1
தனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா ? டிடிவி தினகரன் கண்டனம்
2
என் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்
2
நாளை கடைசி ஒரு நாள் போட்டி: நாக்பூர் பிட்ச் எப்படி?
3
மறக்க முடியாத சிறுவன்... மறந்த தேசிய குடிமக்கள் பதிவேடு...!
1
தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை !
4
24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..?
3
தனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது
4
திருவாரூரில் தொடர்மழை : சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
4
எந்த பட்டனைத் தட்டினாலும் பாஜகவுக்கு ஓட்டு: மாயாவதி
1
தனி விமானத்தில் வருகிறது ஸ்ரீதேவியின் உடல்!
0
பெயர் குழப்பத்தால் மாறிய ஆபரேஷன்: காமெடியை நிஜமாக்கிய டாக்டர்!
1
கன்னியாஸ்திரிகள் பற்றிய கேள்வி: மன்னிப்புக் கேட்டார் மோகன்லால்!
0
சபரிமலையில் சிறப்புத் தரிசனம் ரத்து
1
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் ஐஸ், அபிஷேக்
0
பாதுகாப்பாக சென்றும் பறிபோச்சு ரூ.20 லட்சம்
4
கோடை விடுமுறை கொண்டாட்டம்: வண்டலூரில் தொடங்கியது சிறப்பு முகாம்!
4
கொடைக்கானல் மேக மூட்டமும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும்
4
100 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: டாக்டருக்கு 60 வருடம் சிறை!
5
நடுவானில் விமானம் நொறுங்கி... ஷாரூக்கானை கதற வைத்த வதந்தி!
0
அசாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? ஸ்ரீசாந்த் கேள்வி!
3
மெசேஜூக்கும் தடை: ஆர்.கே.நகரில் நாளை ஓய்கிறது பிரசாரம்
4
திமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி? - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா?
2
“கவலைப்படாதே சகோதரா..” - ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்தியா உருக்கம்
3
ஏழைகளை வடிகட்டவா நீட்? கனிமொழி கேள்வி
4
இயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..!
0
கேரள அரசை குறைகூறிய யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி
1
உயிர்த் தியாகம் செய்து பேத்தியை காப்பாற்றிய சென்னைப் பாட்டி..!
4
உயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ்
4
கொடூரமான முறையில் எலியை கொன்ற நபர் : வைரலாகும் வீடியோ
5
நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி கர்ணன்?
1
’சிக்ஸர்கள் விளாசுவதே விருப்பம்’... யுவராஜின் கேள்விக்குப் பதில் சொன்ன தோனி
3
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு
2
பட்ஜெட் 2016-17: எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
4
“மேகதாது அணை மத்திய அரசின் சதி” - ஸ்டாலின் குற்றச்சாட்டு
4
ஜாக்டோ ஜியோவை வெளுத்து வாங்கிய நீதிபதி: போராட்டத்திற்கும் கடும் கண்டனம்
4
அரசுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்
1
ராக்கி கட்டியதால் லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த ம.பி. அமைச்சர்
1
மழையால் உத்வேகம் குறைந்துவிட்டது: கலீல் அகமது
3
“காங்கிரஸ் பெற்றது வஞ்சக வெற்றி” - உ.பி முதலமைச்சர் யோகி
1
“மோடிக்கு எதிராக யார்?” - பதில் சொன்ன தேஜஸ்வி யாதவ் 
1
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் விடுதலையானார்
1
கிறிஸ்துமஸ் புல்கூடு : அமோக புல் விற்பனையால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
4
எந்த இலக்கையும் எட்டி பிடிப்போம்: சாம் பில்லிங்ஸ் 
3
ஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு
1
லீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் !
0
கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவது சந்தேகம் தான்: தமிழிசை சூசகம்!
2
கார் விபத்தில் ஒருவர் மரணம் - பெண் பேஷன் டிசைனர் கைது 
1
குற்றால அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
4
ஸ்மித், ஆஸ்திரேலியாவின் விராத் கோலி: லாங்கர்
3
காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை: பறிமுதல் செய்த ஆட்சியர்
4