text
stringlengths
15
110
label
int64
0
5
”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
2
சானியா மிர்சாவுக்கு சேவை வரித்துறை சம்மன்
3
தமிழகம் வந்தால் தோசை கொடுப்பீர்களா மோடி ஜாலி பேச்சு
4
3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..
4
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: எய்ம்ஸ் அறிக்கை
1
நெய்மர் ஒரு பித்தலாட்டக்காரர் ! கடுப்பில் மெக்சிகோ கோச்
3
பணப்பட்டுவாடா நிரூபணமானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாது
4
பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..!
4
மிதாலி எனும் சரித்திரம் !
3
மாறன் சகோதரர்களுக்கு விலக்களிக்க சிபிஐ கடும் எதிர்ப்பு
1
குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம்
4
ஐபிஎல் 2019: டி காக்கை மும்பைக்கு விற்றது பெங்களூரு!
3
ஊழல் புகார் எதிரொலி - முன்கூட்டியே தேர்தல் நடத்த இஸ்ரேல் அரசு முடிவு
5
மதுராந்தகம் ஏரி நிரம்பியது: குஷ்பு எச்சரிக்கை
4
ரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை
0
பெண் குழந்தைகள் அரவணைப்புத் திட்டம்: ஹரியானா மாநிலத் தூதராக சாக்ஷி மலிக் நியமனம்
3
கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: தேசியத் தலைவர்கள் இன்று வருகை 
4
தமிழக அரசியலை பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.. சசிகலா புஷ்பா எம்.பி.
4
“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி
4
முதல்வருடன் பாரதிராஜா திடீர் சந்திப்பு
2
’ஹனுமன் தலித் அல்ல, பழங்குடி இனத்தவர்’: ஆணைய தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
1
காஞ்சிபுரம் அருகே மினி வேன் மீது பேருந்து மோதி விபத்து: 9பேர் உயிரிழப்பு
4
’கவலை வேண்டாம்’: கட்ஜூ
4
பணப் பரிவர்த்தனைக்கு இனி கைரேகை போதும்... மத்திய அரசின் புது திட்டம்
1
ஆஸ்கர் விருது வென்றவர்கள் - முழு பட்டியல்
0
மேட்டூர் அணையின் நீர்திறப்பு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
4
தைவான் அதிபருடன் பேச்சுவார்த்தை.. சீனாவின் கோவத்துக்கு ஆளான ட்ரம்ப்..?!
5
''உலகின் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்'' : அருண் ஜெட்லி
1
சென்னையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்..!
4
நாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
2
சபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்!
1
ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரலாகும் வீடியோ 
4
அக்டோபர் 27-ல் ரஜினியின் '2.0' இசை வெளியீட்டு விழா
0
தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா
1
கேரள நிலச்சரிவில் 483 பேர் உயிரிழப்பு - 140 பேர் காணவில்லை
1
இவங்க வேற: பெயர் குழப்பத்தால் நடிகை அப்செட்!
0
“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி
4
நடாலுடன் மோதும் பெடரர்... கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு?
3
கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று வருகிறது!
4
மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்
5
நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி!
1
சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
2
மலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து
3
புதிய ஒஎன்ஜிசி திட்டத்திற்கு மத்திய அரசு தடை: புதிய தலைமுறைக்கு கிடைத்த கடிதம்
4
கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: குழந்தையை பார்த்ததும் மனம் மாறிய காதலன்!
4
கோடைக்கு முன்பே வறண்டது ஏரி:  விவசாயிகள் கவலை
4
கேரளாவுக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி
0
ஆந்திர முதல்வரின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
1
பாதுகாப்பு அளித்தால் இந்தியா வருவோம்: பாகிஸ்தான் ஹாக்கி அணி
3
சர்ச்சை பேச்சு: மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ஹெக்டே!
1
மாவோயிஸ்டுகள் பயிற்சி எடுக்கும் வீடியோவில் தமிழர்கள்..!
1
பதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு
4
தொடரும் வாகன ஆய்வாளர் லாக்கர் சோதனை - 2000 சவரன் நகை..?
4
திருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..!
4
தமிழக அழுத்தத்திற்கு பணிய வேண்டாம்: சித்தராமய்யா 
1
விஹெச்பி தலைவர் பிரவின் தொகாடியாவை காணவில்லை
1
நடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்
0
சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
1
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு..!
1
முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக விரைவில் சிறப்பு ரயில்
1
‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம் 
1
அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் சோதனை
4
 “கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு ” - கவுதம் கம்பீர் அறிவிப்பு
3
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை... கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட அவலம்
4
புதிய தலைமுறை செய்தி எதிரொலி : பெற்றோரை இழந்த மாணவிக்கு முதல்வர் உதவி
4
நாட்டில் உள்ள அனைவரும் உத்தமர்களா?... நவாஸ் ஷெரிஃப் ஆவேச பேச்சு
5
 “இன்று என் தந்தை; நாளை யார் ” - காவலர் சுபோத் குமார் மகன் வேதனை 
1
காங்கிரஸில் கோஷ்யும் இல்லை... பூசலும் இல்லை.. - குஷ்பு
2
மணமான பெண்ணை காதலனுடன் அனுப்பிய உதவி ஆய்வாளர்  
4
சொத்துக் குவிப்பு வழக்கு: நவாஸ் ஷெரிப்பிற்கு நெருக்கடி 
5
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்
1
“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி
2
கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி - வைரலாகும் வீடியோ
2
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி
1
பாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்
3
கடந்த ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு உத்தரவு
4
மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை
3
சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன் 
1
’வெயிட் பண்ணுங்க’: தெலுங்கு நடிகர் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!
0
தடுப்பு சுவர் இல்லாத சாலைகள்: விபத்து ஏற்படும் அபாயம்!
4
‘அறம்2’ இப்போது இல்லை
0
“விவசாயம், நடுத்தர மக்களின் நலனில் கவனம் செலுத்தவும்”- அரசிற்கு ஆர்எஸ்எஸ் ஆலோசனை
1
சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ?
1
இலங்கையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு வேதனை 
5
உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!
3
நன்றி சூப்பர் ஸ்டாரே: கோலியை புகழும் அப்ரிதி
3
அசத்தினார் பாண்ட்யா, அடங்கியது இங்கிலாந்து!
3
தினகரனுடன் டெல்லி செல்கிறது போலீஸ்
4
என்னது கடத்தியவன் என் நண்பனா?
0
“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்
0
புதுச்சேரியில் நள்ளிரவு 1மணி வரை மது விற்கலாம்
4
குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னை வந்தன வாக்குப்பெட்டிகள்
4
தமிழ் ரசிகர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்: சாய் பல்லவி ஹேப்பி
0
வடகொரியாவின் அணு ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா திட்டம்
5
சினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா? ’வில்லனு’க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
0
ட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்!
4
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
5
100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல் ! ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை 
4
தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..!
4
“புலந்த்ஷர் வன்முறைக்குப் பின்னால் காங்கிரஸ் இருக்கலாம்” - சுப்பிரமணியன் சுவாமி  
1