text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார் | 2 |
“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட் | 3 |
நடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்! | 0 |
நடாலுடன் விளையாட பெடரர் ஆர்வம் | 3 |
“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம் | 5 |
அரசியல்ல எனக்கு நடிக்க தெரியல: விலகினார் ஆர்த்தி | 4 |
மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | 1 |
நிறைவேறியது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை | 0 |
பாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' ! அதிரடி மாற்றம் | 3 |
நீது சந்திராவுக்கு அடையாளம் தந்தது யார்? | 0 |
“ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்” - விஷால் | 4 |
திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் பார்வதி! | 0 |
ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு | 1 |
திருச்சி விமான நிலைய சுவரில் மோதிய ஏர் இந்தியா விமானம்: மும்பையில் தரையிறக்கம்! | 4 |
ஜப்பானில் அமைச்சர் ஜெயக்குமார் | 5 |
ஜெயலலிதாவுக்கு உடல் உறுப்புமாற்றும் திட்டம் ஏதும் இல்லை ! | 4 |
நாட்டின் சிறந்த காவல்நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த பெரியகுளம் காவல் நிலையம்..! | 1 |
திமுக தலைவர் தேர்தல்: 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்..! | 2 |
அதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது | 4 |
தாயின் ஈமச் சடங்கிற்கு விடுப்புக்கேட்ட காவலரை தாக்கிய ஆய்வாளர்..! சிசிடிவி காட்சிகள்..! | 4 |
யாருக்கும் அடங்காத அமைச்சரின் ’கொம்பன்’ வாடிவாசலில் முட்டி உயிரிழப்பு | 4 |
அஜித்துடன் மோதுகிறாரா மகேஷ் பாபு? | 0 |
கமலின் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யம் | 2 |
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை | 4 |
வருமான வரித்துறை சோதனையில் ரூ.89 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு | 4 |
'புதுசு புதுசா கண்டுபிடிச்சு அவுட் ஆகிறாரே...' கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை! | 3 |
“ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?” - ஸ்டாலின் | 2 |
ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்ன சொல்கிறார்? | 4 |
“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை | 3 |
இந்தியில் அறிமுகமாகிறார் ரெஜினா! | 0 |
வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’! | 0 |
சாம்பியனாகுமா இந்தியா ? ஆஸியுடன் இன்று மோதல் | 3 |
அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதா?: முனுசாமி | 4 |
சபாநாயகர் பேச்சுக்கு தி.மு.க கடும் கண்டனம் | 4 |
திறந்த வெளியில் மது: குற்றாலத்தில் பயணிகள் புகார் | 4 |
இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு - சபாநாயகர் மீது தாக்குதல் | 5 |
ஜேம்ஸ்பாண்டின் முதல் காதலி காலமானார்! | 0 |
ஆணா, பெண்ணா அறிய உதவும் விளம்பரங்களை நீக்க உத்தரவு | 1 |
“என்னைக் கொன்றிருக்கலாமே” : கண்ணீருடன் கர்ப்பிணி | 4 |
பெற்ற குழந்தைகளை கொன்ற ‘குன்றத்தூர் அபிராமி’ நீதிமன்றத்தில் ஆஜர் | 4 |
‘நம்ம ஊரு ஜெ. சிலையே பரவாயில்லை போல’.. என்ன கொடுமை சார் இது! | 1 |
மோடியை அவமதித்து படம்: குரூப் அட்மின் கைது | 1 |
கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த கரடி: வைரல் வீடியோ | 3 |
காரை தாக்கிய ஒற்றை யானை ! பயணிகள் 'திக் திக்' | 4 |
மகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர் | 4 |
ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு | 1 |
கடைசி டி 20: ஸ்ரேயாஸ், வாஷிங்டனுக்கு வாய்ப்பு! | 3 |
பாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா..? - உலவும் போலி வீடியோ காட்சி | 4 |
தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டது ! | 0 |
ஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக | 2 |
பாஜக ஆதரவாளர்களால் ரேட்டிங் குறைந்த சுஷ்மா ! | 1 |
நான் எப்ப சொன்னேன்? ஹெச்.ராஜா மறுப்பு | 4 |
பிரபல ஹீரோவை குத்த கத்தியுடன் பாய்ந்த முதியவர் கைது | 0 |
'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது' | 1 |
நீட் தேர்வு: தமிழக மாணவர்களைக் குழப்பத்தில் வைத்திருக்கும் பாஜக | 2 |
கமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு | 2 |
இன்று முதல் நோபல் பரிசு அறிவிப்பு | 5 |
அரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா? முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி! | 0 |
1500 பேருடன் விக்ரமின், ’அச்சி புச்சி...’ | 0 |
காரில் வாழ்ந்து காரில் முடிந்த அஸ்வின் சுந்தரின் வாழ்க்கை | 4 |
குடிபோதையில் காரின் மீது எறி ரகளையில் ஈடுபட்ட அரசு அதிகாரி | 4 |
மூன்றே மாதங்களான குழந்தைகளை நிற்க பழக்கும் நீச்சல் பயிற்சி | 5 |
“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா | 1 |
‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்கு செல்லாது - நீதிமன்றம் உத்தரவு | 4 |
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு | 1 |
இரட்டை இலை விவகாரம்: 2 அணிக்கும் கூடுதல் அவகாசம் | 4 |
வெறும் ரூ.13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா பணமதிப்பிழப்பு நடவடிக்கை? ப.சிதம்பரம் கேள்வி | 1 |
பங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம் | 5 |
இரட்டை இலை சின்னம் யாருக்கு?: நாளை விசாரணை | 1 |
கோபாலபுரம் வந்தார் மு.க.அழகிரி | 4 |
தன்பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | 1 |
மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினரை நியமித்தது கர்நாடகா | 1 |
ஆர்.கே.நகரில் முன்னிலை: டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்! | 4 |
பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கம் | 4 |
சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு | 4 |
விவசாயிகள் போராட்டத்திற்கு ஓபிஎஸ் அணி ஆதரவு | 4 |
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் குண்டுவெடிப்பு கைதி முஹம்மது ரபிக் கைது | 4 |
“நூறு சதவிகிதம் கடனை திருப்பிச் செலுத்தத் தயார்” - விஜய் மல்லையா | 1 |
நாதுராமின் பரபரப்பு வாக்குமூலம்: சேலை முதல் நகை திருட்டு வரை! | 4 |
ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! | 3 |
தொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி | 2 |
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவு? | 4 |
ஐஸ்வர்யா இடத்தில் கஜோல்! | 0 |
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்! | 0 |
“நெய்மர்தான் எங்களுக்கு தல” - தெறிக்கவிடும் கேரள ரசிகர்கள் | 3 |
சியானுடன் மீண்டும் கைகோர்க்கும் த்ரிஷா..! | 0 |
ஹெச்.ஐ.வி ரத்தம்: மேலும் ஒரு பெண் புகார் | 4 |
‘இப்படியும் சொல்வார்கள்’ - ரஜினி மீது சித்தார்த் மறைமுக தாக்கு | 0 |
போரூர் சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்தின் தூக்கை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் | 4 |
'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் ! | 3 |
‘கஜா’ புயல் எச்சரிக்கை.. தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை...! | 4 |
சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் ஹாலிவுட் நடிகர்! | 0 |
நேபாளம், பூடானுக்குச் செல்ல ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது: மத்திய அரசு | 1 |
“நான் கொஞ்சம் லேட்”- நயன்தாராவுக்கு சமந்தா ட்வீட் | 0 |
அஸ்வினி திருமணத்திற்கு மறுத்ததால் கொலை செய்தேன்: அழகேசன் வாக்குமூலம் | 4 |
டிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம் | 2 |
அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வாரா பி.வி.சிந்து? | 3 |
பால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை | 1 |
600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பட்டுக்கோட்டையில் கண்டெடுப்பு | 4 |
திமுக வெளிநடப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும் - ஓபிஎஸ் அழைப்பு | 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.