text
stringlengths
15
110
label
int64
0
5
சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் திடீர் பேரணி
2
காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் போராட்டம்
4
“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு
1
தூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்
4
“நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக் 
0
மத்திய அரசை காப்பாற்ற அதிமுக போராடுவதாக சமாஜ்வாதி கூறுவது?
2
ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்
4
டெல்லியில் தமிழக அமைச்சர்: போராடும் விவசாயிகளை சந்திக்கிறார்
1
பரபரப்பான சூழலில் தமிழக அரசியல்.. அடுத்தது என்ன?
4
“நிர்வாணப் போராட்டம் நோக்கத்தை திசை திருப்பும்” - ஸ்டாலின் அறிவுரை
2
ஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி!
3
32 ஆண்டுகளாகியும் தீராத போபால் துயரம்
1
70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரத்தை கண்ட இந்திய கிராமம்
1
காலம் முழுவதும் ரசிக்கப்படும் பாடலே நல்ல பாடல் - இளையராஜா 
0
ஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி!
3
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
4
ஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்
4
இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு
4
78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி
1
கமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருக்கிறது: ஜெயக்குமார் விமர்சனம்
2
லுங்கி நிகிடி தந்தை திடீர் மரணம்: தென்னாப்பிரிக்கா பறந்தார்
3
ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்?
0
ஆதரவற்றோர் இல்லத்தில் பிணங்களை விற்பதாக புகார்?
4
ட்ரெண்டான கண்ணான கண்ணே : ட்விட்டர் முழுவதும் மழலையின் முகங்கள்!
0
தொடரும் சந்திப்புகள் .. சந்திரசேகர் ராவ் போடும் புதிய கணக்கு..!
2
குஜராத்தில் நாளை 2-ஆம் கட்ட தேர்தல்: பலத்த பாதுகாப்பு
1
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 131 உறுப்பினர்கள்: செங்கோட்டையன் தகவல்
4
மெரினாவை வளைத்தது போலீஸ்: 25 பேர் கைது
4
வெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்
5
ஜூலையில் 104 டிஎம்.சி தண்ணீர் திறப்பு - கர்நாடகா தகவல்
1
லட்சுமிகரமான பெண்ணுடன் திருமணம்: விஷால் தகவல்!
0
ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயம்!
1
நிரவ் மோடி கடன் தானே.. நாங்களே கட்டுறோம் - மக்கள் பணத்தை இறைக்கும் பஞ்சாப் வங்கி
1
2 நாள்தான் முதலமைச்சராக இருப்பார் பாரிக்கர்: காங்கிரஸ் கருத்து
1
மறக்க முடியாத சில்க் ஸ்மிதா ! பிறந்தநாள் நினைவலைகள்
0
நள்ளிரவில் ராமேஸ்வரத்தில் நல்ல மழை.. 22 செ.மீ மழை பதிவு
4
இன்று கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?
3
ரூ.75 லட்சத்திற்கு உணவு சாப்பிட்ட கிரிக்கெட் அதிகாரிகள்
3
மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வழக்கு; அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் !
4
கழிப்பறை வசதியுடன் பெங்களூருக்கு ஒரு சூப்பர் பஸ் மக்கா..!
4
தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதாரங்கள் சமர்பிப்பு: அமைச்சரின் வழக்கறிஞர்
4
விசாரணை ஆணையத்தால் பலன் உண்டா? - என்ன சொல்கிறது வரலாறு?
2
இஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு
1
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?.. ஜி.எஸ்.டி கூட்டத்தில் முடிவு
1
வயசு 102.. பேரு மன் கவுர்.. அப்புறம் ?
3
ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்
1
இதற்காகத்தான் பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்கவில்லையா?
0
2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா!
3
“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்
3
கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் விடுவிப்பு: மதுரை எஸ்பி தகவல்
4
சென்னை கொண்டுவரப்பட்டார் கொலைக் குற்றவாளி தஷ்வந்த்
4
மோடி உரை: டாப் 20!
2
கொலை மிரட்டல் வருவதாக மதுசூதனன் போலீசில் புகார்
4
சாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..!
5
அமெரிக்காவின் குவாம் தீவின் மீது தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா...!
5
18 மாடி கட்டிடத்தில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம்
1
அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போனது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு
0
திரும‌ணமான ‌‌3‌ மா‌தத்தில் பெண் உயிரிழப்பு - கோட்டாட்சியர் விசாரணை
4
“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்
4
மின்கோபுரம் மீதேறி போராடிய பெண்கள்
4
கோவையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி !
4
சமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து
4
முன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்
1
அப்பா எங்கே?: நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்
4
மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி !
1
‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்
0
தங்கப்பதக்கம் வென்றார் மேரிகோம்
3
கார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப பலி
4
கேரள மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று டெல்லியும், நாக்பூரும் தீர்மானிப்பதா?
1
சண்டிமால் விரலை பதம் பார்த்த பாண்ட்யா!
3
300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா? - திடுக்கிடும் தகவல்கள்
4
விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய நுண்ணுயிருக்கு அப்துல்கலாம் பெயர்
5
மின்சாரம் தாக்கியதில் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
4
அமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து 
1
7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்!
4
கடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது!
1
டோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’ 
0
நான் இந்தியாவின் மைந்தன்: திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா
1
போலீஸ் பாதுகாப்போடு பயணித்த 11 பெண்கள் : மிரட்டிய பக்தர்கள்.. நிறுத்தப்பட்ட பயணம்..
1
கே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா
3
பத்திரிகையாளர் கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் உத்தரவிட்டாரா?
5
வடதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
4
’நீ எனக்கு 7-வது மனைவி’: விளையாட்டாக உளறிய கணவர் கைது!
1
'செல்லப்பேரு ஆப்பிள்' முமைத்கானிடம் விசாரணை தீவிரம் விடியோ
0
இரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்
0
ஓபிஎஸ் சர்ச்சை: அது என்ன ராணுவ விமான ஆம்புலன்ஸ்?
4
பவன் கல்யாண் திரட்டிய பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பு 
1
மிரட்டியது இங்கிலாந்து ! சுருண்டது ஆஸ்திரேலியா
3
காங்கிரசின் கொள்கைகள் சரியானவை அல்ல: விஜய் ருபானி குற்றச்சாட்டு
2
“ஆம்! நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்
5
3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு
4
மு.க.அழகிரிக்கு ஆதரவா ? - அதிரடியாய் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி
4
எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை
2
இந்தியா-பிரிட்டன் ராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சி: நாளை தொடங்குகிறது
1
“கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி” - கிரேம் ஸ்மித் புகழாரம்
3
மரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள்: கொலையா? தற்கொலையா?
1
“வதந்திகள் எனக்கு எரிச்சல் தருகிறது” மனம் திறந்த டிடி
0
ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை
1
ஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்!
0
பேருதான் விஷால், உடம்பெல்லாம் விஷம்: தாணு காட்டம்
0