text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பிக் பாஸ் வீட்டிற்குப் புது வரவு | 0 |
பண மோசடி: ’பேட் மேன்’ பட தயாரிப்பாளர் பிரேர்னா அரோரா கைது | 0 |
சென்சார் போர்ட் மீது வித்யா பாலன் விமர்சனம் | 0 |
நாளை 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் அசத்துமா இந்திய அணி? | 3 |
நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு | 2 |
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்க - பீட்டா கோரிக்கை | 0 |
சீனியர் கிங்ஸா, ரஷித் மேஜிக்கா? இன்று பரபரப்பு கிளைமாக்ஸ்! | 3 |
முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பில் 8000 ஏக்கர் ஆக்கிரமிப்பா? அதிரவைக்கும் தகவல்! | 4 |
“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்”- உதயநிதி அறிவுறுத்தல் | 0 |
வேதா நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | 2 |
நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிப்பு - சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | 4 |
விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் | 4 |
ஸ்ரீதேவி வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹன்சிகா ஆசை! | 0 |
குமாரசாமி கணக்கர் வீட்டில் வருமானவரி சோதனை | 1 |
5 மாநிலங்களில் ஆட்சியமைக்கப் போவது யார்..? இன்று வாக்கு எண்ணிக்கை | 1 |
மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி: முதலமைச்சர் அறிவிப்பு | 2 |
தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட 108 எண் சேவை சீரானது | 4 |
கேலி செய்தால் காலி: ஆக்ராவில் ஆன்டி ரோமியோ படை | 1 |
வீண் பழி சுமத்தினால் அவதூறு வழக்கு: திருமாவளவன் | 4 |
தீ விபத்து நடந்த இடம்: அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு | 4 |
கஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை | 4 |
தஸ்லிமா இருக்கும்போது, ரோஹிங்யா இருக்கக் கூடாதா? ஓவைசி கேள்வி | 1 |
கீழடி ஆய்வுக்கு நிதி மறுப்பு அதிர்ச்சியளிக்கிறது: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் | 4 |
‘புதிய விதி’ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் | 3 |
18 வருட காதல் முறிந்தது: தைய தைய நடிகைக்கு விவாகரத்து | 0 |
தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம்: தொடங்கி வைக்கிறார் மோடி? | 2 |
ஸ்ஸ்ஸப்பா... 48 டிகிரி செல்சியஸ் வெப்பமா? பரப்பப்படும் வதந்தி | 4 |
தீப்பிடித்த சென்னை சில்க்ஸ்... சேதம் ரூ.300 கோடியைத் தாண்டும்? | 4 |
மலையிலிருந்து விழுந்து மினி லாரி விபத்து : 7 பேர் பலி | 4 |
சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு | 1 |
’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ! | 0 |
நீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை | 4 |
பிரபாஸ் மாதிரி ஒரு மாப்பிள்ளை... அனுஷ்கா அம்மாவின் ஆசை! | 0 |
மனிதாபிமானத்துடன் செயல்பட்ட துணை ராணுவப் படையினருக்கு குவியும் பாராட்டு ! | 1 |
ரஷித் கான் சுழலில் பங்களாதேஷ் சரண்டர்! | 3 |
தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் | 2 |
“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு | 0 |
கருணாநிதி தீவிர அரசியலுக்கு திரும்ப வேண்டும்...தமிழிசை வாழ்த்து | 4 |
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவு | 4 |
ஹீரோயின் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு! | 0 |
ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் | 4 |
மாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம் | 1 |
குழந்தைக்கு 'அல்லா' என பெயர் வைக்க மறுத்த அமெரிக்க அரசு | 5 |
பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண் | 1 |
ஜெனீவாவில் சிலம்பம் சுற்றிய வைகோ: வைரலாகும் வீடியோ | 5 |
+2 தேர்வு எழுதிய திருநங்கை..! (வீடியோ ) | 4 |
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தஞ்சை பெரிய கோயில் நிகழ்ச்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு | 4 |
32 ஆண்டுகளாகியும் தீராத போபால் துயரம் | 1 |
ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் மரணம்! | 5 |
நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்! | 0 |
மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி | 1 |
ஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்! | 5 |
பொன்.மாணிக்கவேல் மீது நம்பிக்கையில்லை.. அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்ற முடிவு ! | 4 |
கைதிகளுக்கு சாதகமான பேச்சு.. அரசு வழக்கறிஞர் பணிநீக்கம்..! | 4 |
கெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர் | 3 |
சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர் | 4 |
விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | 4 |
அவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம் | 1 |
பாஜக ஆட்சியில் வெறுப்புணர்வு போராட்டங்கள் அதிகரிப்பு: ராகுல்காந்தி | 2 |
ரயிலில் சுயஉதவிக் குழுவின் உணவு | 1 |
காமன்வெல்த்தில் தங்க பதக்கம் வென்ற நெல்லை காய்கறி வியாபாரி | 3 |
நீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை | 4 |
தாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை | 4 |
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு | 1 |
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் நாளை தீர்ப்பு | 5 |
16 லட்சம் பணத்தை தின்ற ஆடு ! | 5 |
ஈபிஎஸ் தீர்மானம் தினகரனை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன் | 2 |
கடலில் தத்தளித்த குழந்தையைக் காப்பாற்றிய நியூசிலாந்த் மீனவர் | 5 |
கருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை | 4 |
சந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை | 4 |
விமானத்தில் நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம் | 4 |
300 மவோயிஸ்டுகள்... 99 ரிசர்வ் படையினர்... எப்படி நடந்தது தாக்குதல்? | 1 |
‘எல்டிடிஇ போரில் 11 இளைஞர்கள் மாயம்’ - ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு | 5 |
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரரை எதிர்கொள்ளும் கோஃபின் | 3 |
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு | 4 |
5 ஆண்டுகளில் 319 புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன: பேரவையில் அமைச்சர் தகவல் | 4 |
முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139.99 அடி வரை உயர்த்தலாம் | 1 |
மிரட்டும் கனமழை ; பரிதவிக்கும் கேரளம் | 4 |
அஜீத் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்! | 0 |
சென்னையில் புரோ கபடி லீக் தொடர்: சச்சின், ஓபிஎஸ் பங்கேற்பு | 3 |
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் | 4 |
பள்ளிகளிலும் ஸ்மார்ட் கார்டு: செங்கோட்டையன் | 4 |
சாமியாரின் ஆணுறுப்பை நான் அறுத்தேனா?: கேரள மாணவி திடுக் தகவல் | 1 |
ஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால் | 4 |
அவதூறு பேச்சு: கருணாஸ் எம்.எல்.ஏ கைது | 4 |
“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி | 2 |
சட்டப்பேரவையை விட நீதிமன்றத்தையே நம்பும் நிலை உள்ளது: மு.க.ஸ்டாலின் | 2 |
பிளாஸ்டிக் தடை: துணி, பேப்பர் பைகளுக்கு மாறும் தமிழகம்! | 4 |
பிரம்மாண்ட மேடையில் ‘சர்கார்’ இசை வெளியீடு | 0 |
பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியவருக்கு நீதிமன்றம் கண்டனம் | 4 |
பிப்.9ல் சத்ரியன் பட ட்ரெய்லர் | 0 |
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் மாயம் | 1 |
மகாராஷ்டிராவை உலுக்கும் மாபெரும் விவசாயிகள் பேரணி | 1 |
ஆட்டோவை விட விமானக் கட்டணம் குறைவு: மத்திய அமைச்சர் பேச்சு..! | 1 |
கருணையுடன் பரிசீலியுங்கள்: விவசாயிகளுக்காக பேசிய முதலமைச்சர் பழனிசாமி | 4 |
தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு - முதல்வர் பழனிசாமி விளக்கம் | 4 |
தீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை | 4 |
‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா?’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத் | 3 |
யார் இந்த "செக்கச் சிவந்த வானம்" டயானா எரப்பா? | 0 |
சுரேஷ் ரெய்னா 2 போட்டியில் விளையாட மாட்டார்: சிஎஸ்கே அறிவிப்பு! | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.