text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் | 2 |
விம்பிள்டனில் ஸ்லோவாக்கியா வீராங்கனை சாதனை | 3 |
டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் | 4 |
கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்த பென்குயின்கள்: குழந்தைகள் பரவசம் | 5 |
பாலியல் புகார் ஆசிரியருக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி | 1 |
என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’? | 0 |
வடமாநிலத்தவர் மீது சந்தேகமா?: காஞ்சிபுர மக்களுக்கு புகார் நம்பர் அறிவிப்பு | 4 |
விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்! | 3 |
சசிகலா இடங்களில் மீண்டும் வருமானவரி சோதனை | 4 |
உலகின் மிகப்பழமையான போர்க்கப்பல் ஓய்வு பெற்றது | 1 |
நீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல் | 5 |
சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத் | 4 |
ஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா? | 4 |
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு | 1 |
ரயிலும், ஒரு பிணத்தின் 1500 கி.மீ. தூர பயணமும் ! | 1 |
23வயது பெண்ணை மணமுடித்த 13 வயது சிறுவன் | 1 |
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம்: 23ல் உயர்மட்டக் குழுக் கூட்டம் | 1 |
வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் பலி! | 4 |
100சிசி-க்கு குறைவான பைக்குகளில் பின்சீட்டு இருக்கக்கூடாது: கர்நாடக அரசு | 1 |
சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி | 4 |
மருத்துவமனையில் ரகசிய கேமரா.. பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்தவர் கைது..! | 4 |
கார்த்தி சிதம்பரம் அதிரடி கைது | 4 |
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி ! | 4 |
கேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு? | 1 |
தேசியக்கொடி ஏற்றும் போது செல்ஃபோனில் பேசியவருக்கு வித்தியாசமான தண்டனை | 4 |
மீண்டும் சிட்டி ! வெளியானது 2.0 டீஸர் | 0 |
சுற்றி வளைத்த போலீஸ்.. சயனைடு தின்று தம்பதியினர் தற்கொலை | 4 |
பட்டாசு விவகாரம்: தமிழக அரசின் மனு நாளை விசாரணை? | 1 |
இந்தி ஹாரார் பட இயக்குனர் துளசி ராம்சே காலமானார் | 0 |
ஆதார் தகவல்களை கசிய விட்டால் சிறை: மத்திய அரசு எச்சரிக்கை | 1 |
சென்னையில் போலீசார் விடுமுறையில் செல்ல திடீர் தடை | 4 |
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பு | 1 |
ஒரு நாள் போலீஸ் அதிகாரி - மனவளர்ச்சி குன்றிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர் | 4 |
பிரசவத்தின் போது அவசியமில்லாத அறுவை சிகிச்சைகளுக்கு கட்டுப்பாடு | 1 |
மே தின கொண்டாட்டத்தில் வன்முறை | 5 |
எம்.எல்.ஏ சீட் கொடுக்காததால் கதறி, கதறி அழுத பாஜக, காங். தலைவர்கள் - வீடியோ | 2 |
‘புலி முருகன்’ஆக்ஷன் கிங் ரஜினி படத்திற்கு ஒப்பந்தம் | 0 |
பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: ஒருவர் பலி | 1 |
காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் போராட்டம் | 4 |
யமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
‘போராட்டங்ளை முன்னெடுக்க வேண்டாம்’: அறிவிப்பு வெளியாகி அரைமணி நேரத்தில் சீமான் விடுவிப்பு | 2 |
“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி | 3 |
சேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம் | 4 |
மகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை | 4 |
பொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்! | 3 |
ஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..! | 4 |
’ஏழைகளுக்கான அரசு’... பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை | 1 |
'வாட்ஸ் அப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை' - ரவிசங்கர் பிரசாத் | 4 |
ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு? | 1 |
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: முன்னாள் பேராயர் கைது | 1 |
மறைந்த தம்பியின் சிலைக்கு ராக்கி கட்டிய சகோதரி | 1 |
விசாகப்பட்டினம் டெஸ்ட்: புஜாரா, கோலி சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி | 3 |
மாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை.. | 1 |
ரவுடிகளை வைத்து குளத்தை தூர்வாரிய காவல்துறை ! | 1 |
மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...! | 1 |
‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி | 2 |
ட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர் | 5 |
அதையே குற்றம் சொல்லிட்டு இருக்காதீங்க: டாப்ஸி தடார் | 0 |
18 எம்எல்ஏ.க்கள் வழக்கு கடந்து வந்த பாதை.. | 4 |
சுங்கக் கட்டணம் ரத்து டிசம்பர் 2 வரை நீட்டிப்பு | 1 |
கருணாநிதி நலமாக இருக்கிறார்.... புகைப்படம் வெளியீடு | 2 |
விமான நிலைய விரிவாக்கப்பணி - சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு | 4 |
மகள் நினைவாக, கீமோ சிகிச்சை பிரிவு கட்டிக்கொடுத்த ’சின்னக் குயில்’! | 0 |
ஷூட்டிங் நடந்து கொண்டிருக்குபோதே இறந்த நடிகர்: படக்குழு அதிர்ச்சி | 0 |
கேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல் | 1 |
ஏலம் விடப்படும் ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் | 5 |
இனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம் | 0 |
’இரக்கமே இல்லாம கொல்லுங்க’: போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்ட கர்நாடக முதல்வர்! | 1 |
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி | 2 |
அணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | 4 |
’சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்டம் - ரஜினி கண்டனம் | 2 |
கடையச் சாத்தீட்டிங்க... நாங்க எங்க போறது? மதுப்பிரியர்கள் போராட்டம் | 4 |
விமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் ! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் | 4 |
ஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா? | 4 |
பாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண் | 1 |
“பீடி புகைப்பதால் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு” - பகீர் ஆய்வறிக்கை | 1 |
கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்திற்கு சட்டசபையை மாற்றியது ஏன்? முதலமைச்சர் கேள்வி | 4 |
குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது ஏன்?: பெண் காவலர் விளக்கம் | 1 |
யூ-17 உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் | 3 |
தூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..! | 4 |
தொட்டில் தாலாட்டே இறுதியான சோகம்: 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு | 4 |
அரசு ஊழியர் மரணத்தில் சந்தேகம் : மனைவி புகார் | 4 |
“மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளன”- தன்பால் ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி | 1 |
துபாயில் தோனியின் கிரிக்கெட் அகாடமி | 3 |
பிரதமர், 10 முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்! | 2 |
விண்ணில் ஏவத் தயார்... சீனாவின் சரக்கு விண்கலம் | 5 |
வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டர் வழக்கு: வருத்தம் தெரிவித்தது உயர்நீதிமன்றம் | 4 |
இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்: 10,000 போலீசார் பாதுகாப்பு | 4 |
சாணக்கியராக மாறும் அஜய் தேவ்கன்... | 0 |
விமான நிலையத்திற்குள் நுழைந்த பசு! | 1 |
நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்வதற்கு சற்று முன்னர் கால்பந்து வீரர்கள் எடுத்த வீடியோ | 5 |
காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் உடன்பாடில்லை: முலாயம் சிங் | 1 |
திலிப், காவ்யா மாதவன் தலைமறைவு: என்ன நடக்கிறது பாவனா வழக்கில்? | 0 |
பிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன் | 4 |
தொழிலாளர் வைப்பு நிதி வட்டி குறைப்பு | 1 |
பாகிஸ்தானிடம் தன்னை கொல்ல சொன்ன இந்திய ராணுவ வீரர் | 1 |
இணையத்தில் வைரலாகும் ரஜினி புகைப்படங்கள் | 0 |
பிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு | 3 |
சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் | 1 |
புயலில் சுவர் இடிந்து 23 பேர் பலி | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.