text
stringlengths
15
110
label
int64
0
5
அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா
1
ஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு விலக்கு ஏன்? - ட்ரம்ப் விளக்கம்
5
சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர்
4
தீபிகாவுக்கு சித்தராமையா ஆதரவு: எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என ட்வீட்
2
இன்று தீர்ப்பு: குக்கர் சின்னம் தினகரனுக்கு கிடைக்குமா ?
2
ரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்?
0
மச்சான கரம் புடிச்சாச்சு.. நமிதா ஹேப்பி..!
0
வெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்
0
“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்
4
4 வது நாளாக  தொடரும் பஸ் ஸ்டிரைக்
4
அடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது!
3
4வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு
4
நியூசி.வீரர் ஹாட்ரிக் விக்கெட்: சரிந்தது பாகிஸ்தான் அணி!
3
அதிமுகவை கைப்பற்ற முயற்சி: திவாகரன் மீது கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு
4
ஜனவரி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை..?: வேகமாக பரவும் போலி செய்தி..!
4
கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..
4
மரம் வெட்ட வேண்டும்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு தண்டனை
4
ஆன்லைன் மணல் விற்பனையில் தாமதம் ஏன்?முதல்வர் விளக்கம்
4
பிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்காக 50 நாள் ஒர்க்‌-ஷாப்பில் ராணா!
0
இன்று 5-வது ஒரு நாள் போட்டி: சாதனை வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி!
3
“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்!
3
மதுக்கடை திறப்பு: அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை
4
மக்கள் பணி சிறக்க நல்லக்கண்ணுவை சந்தித்தேன்: கமல்ஹாசன்
2
ரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1
மேயாதமான் இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்து: தனுஷ் ட்வீட்
0
விரைவில் புதிய 200 ரூபாய் நோட்டுகள்
1
புயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..!
4
எந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்?
4
ஐஎஸ் இயக்கத்திற்கு நிதி வசூலித்த விவகாரம்: சென்னை இளைஞர் கைது
4
நாடு முழுவதும் ஒரே மின் கட்டணம்: நிதிஷ் குமார் யோசனை
1
மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது தவறு... விஜயகாந்த்
4
பிறந்த நாள், திருமண நாட்களில் போலீசாருக்கு விடுமுறை?
4
புயலில் சுவர் இடிந்து 23 பேர் பலி
1
முதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா
3
லாலு பிரசாத் கேட்ட ‘தஹி சுரா’ கிடைக்குமா?
1
குளிருக்கு கதவை அடைத்ததால் புகை மூட்டம்: தம்பதி உயிரிழப்பு
4
பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு
1
கதாநாயகன் டிரெய்லரில் விஜய்சேதுபதி!
0
“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா?” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்
3
ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி 5 ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்
4
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணை
4
முதலிடத்தில் ஆன்டி முர்ரே: பின்னுக்கு தள்ளப்பட்ட ஜோகோவிச்
3
அமெரிக்காவில் ஜெபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பரிதாப பலி!
5
தமிழ்நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்: ரஜினி
2
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
4
பணத்திற்காக விடிய விடிய ஏடிஎம்-கள் முன் காத்திருந்த மக்கள்
1
“த்ரிஷாவின் நடிப்பு வேற மாதிரி இருக்கும்” - இயக்குநர் நம்பிக்கை 
0
கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப்புக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி!
1
வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு
1
டீக்கடை கடன் தள்ளுபடி ! அசத்திய உரிமையாளர்
4
கோடியக்கரை சரணாலயத்திற்கு மீண்டும் திரும்பும் பறவைகள்!
4
புத்திசாலி கிரிமினல்னாலும் தடயம் விட்டுதான் போவான்: மகிழ் திருமேனி
0
ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே இளைஞர் தற்கொலை..!
1
கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
4
சத்தமில்லாமல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
1
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை 'இ.சி.எம்.ஓ' பற்றி அறிந்து கொள்வோம்
4
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏராளமான தடயங்கள்” - சி.பி.சி.ஐ.டி. தகவல்
4
பாலியல் தொழிலாளி என்பதா? மானேஜர் மீது நடிகை பரபரப்பு புகார்!
0
ராக்கிங்கில் ஈடுபட்ட 22 ஐ.ஐ.டி மாணவர்கள் சஸ்பெண்ட்
1
இளைஞர்களை குறிவைக்கும் ‘மோமோ’சவால்
4
சுதந்திரமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகள்
5
தொழிலதிபரை கடத்த ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல்
4
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்
1
15 நாட்களாக குகைக்குள் தவித்த சிறுவர்கள்: வீரர்களின் முயற்சியால் 4 பேர் பத்திரமாக மீட்பு
5
இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்!
1
கருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி கதறல்
4
மெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி!
3
அடக்கொடுமையே! காணாமல் போன சிறுமி குழந்தையுடன் வந்தார்: நீதிபதிகள் அதிர்ச்சி
4
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏஜெண்டாக செயல்பட்ட மோடி.... மம்தா குற்றச்சாட்டு
1
புதிய ஜனாதிபதிக்கு நீதிபதி கர்ணன் திடீர் மனு
1
ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்: கமல்ஹாசன்
2
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர்கள் போராட்டம் வாபஸ்
4
தீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு
0
201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை ! உயர்நீதிமன்றம் அதிருப்தி 
4
பிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ? ரூமில் முடங்கியதா இந்திய அணி ?
3
புழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்
4
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்
2
மக்கள் வெள்ளத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் !
0
20,000 ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு தினமும் உணவு வழங்கி உதவும் சீக்கிய அமைப்பு
5
'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்
1
காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவன்
4
பாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி
1
அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு
2
'பேட்ட' டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள்
0
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்மு‌றையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!
4
சேகர்ரெட்டி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி: சிபிஐக்கு அடுக்கடுக்கான கேள்வி
4
ஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்!
3
எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்
4
“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்
3
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
4
பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
0
‘மீ டூ’ பற்றி கேலி செய்ய வேண்டாம் - கமல் 
2
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் 
4
பந்து வீச்சில் அஸ்வின் சாதனை
3
“உண்மையைக் காலம் சொல்லும்” - வைரமுத்து பதில்
0
த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
0
ஜெகன் மோகன் ரெட்டி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் 
2
ஒரே நாளில் சல்மான்கானுக்கு ஜாமீன் 
0
தமிழகத்தில் அமைகிறது சியட் டயர் தொழிற்சாலை
4
நான் ல‌ஷ்கர் இ தொய்பாவின் ஆதரவாளன் :  முஷாரஃப் ஒப்புதல்
5