text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி ! தருமபுரியில் நெகிழ வைத்த சம்பவம் | 4 |
பெயரை மாற்றினார் சமந்தா | 0 |
தமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை | 4 |
கப்பல் நிறுவனத்திடம் மீனவர்களுக்கான இழப்பீடு பெறப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் | 4 |
இஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான் | 3 |
பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கடிதம் | 4 |
விசைப்படகு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு | 4 |
இந்த வயதில் இப்படியொரு விருது: சிலிர்க்கிறார் வாஷிங்டன் சுந்தர்! | 3 |
பலத்த பாதுகாப்புடன் சென்னை வந்த கொல்கத்தா அணி! | 3 |
மக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி | 1 |
“குழந்தையைக் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” - ரஜினிகாந்த் | 0 |
ப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு | 0 |
'சினிமாவில் எல்லாம் சம்மதத்துடனே நடக்கிறது' நடிகை ஷில்பா ஷிண்டே | 0 |
சிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர் | 3 |
மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் | 3 |
எவ்வித பிரஷரும் இல்லாமல் பரப்புரை: மாஃபா பாண்டியராஜன் | 2 |
கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேன்: மு.க.அழகிரி | 2 |
ஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக | 2 |
சிகிச்சை பெற்று வந்த இசை அமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம் | 0 |
“ஓசோன் படலப் பாதிப்பு சீராகி வருகிறது” - ஐ.நா அறிவிப்பு | 5 |
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு | 1 |
கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை? | 2 |
ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியீடு: மத்திய அரசு | 1 |
தயாராகிறது மிதாலி ராஜின் வாழ்க்கை படம் | 3 |
நமீதாவை திருமணம் செய்ய போகிறாரா சரத்பாபு? | 0 |
’நடிக்க தயாரா?’ லாரன்ஸ் சவாலை ஏற்றார் ஸ்ரீரெட்டி! | 0 |
டி20 போட்டியில் 23 டாட் பந்துகள்: அசத்திய பாகிஸ்தான் வீரர் சாதனை! | 3 |
“யாரையும் சிறைக்கு அனுப்ப மீடூவை தொடங்கவில்லை” - பிரபல பாலிவுட் நடிகை | 1 |
மெரினாவில் பலத்த பாதுகாப்பு: சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி | 4 |
பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் | 5 |
வயிற்றுப் பிழைப்பு - உயிரைப் பணயம் வைத்த மீனவர்கள் | 4 |
'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் ! | 0 |
பஸ் ஸ்டிரைக்: பேருந்து நிலையத்தில் வாத்து மேய்த்த முதியவர்! | 4 |
வங்கிகள் ரவுடி கும்பல் மூலம் விவசாயிகளை தாக்குவதற்கு வைகோ கண்டனம் | 4 |
10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு | 4 |
எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது: கார்த்தி சிதம்பரம் | 4 |
வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட 9வயது சிறுமியின் உடல் | 1 |
கஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம் | 4 |
சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மின்கசிவு காரணமா..? | 4 |
நிதிஷ் ராஜினாமாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு | 2 |
வடகாட்டில் போராட்டம் ஒத்திவைப்பு | 4 |
ட்ரம்ப் மீது அதிருப்தி - ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா | 5 |
அம்பானி மகள் திருமண விழாவில் ஹிலரி கிளின்டன் | 1 |
மோடிக்கு ஐநாவின் ‘சாம்பியன்ஸ் ஆப் த எர்த்’ விருது | 1 |
நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ’தல’ தோனி! | 3 |
சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்... அச்சத்தை ஏற்படுத்திய சுனாமி எச்சரிக்கை | 5 |
கத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள் | 4 |
விஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்! | 0 |
காதலிக்க மறுத்த மாணவியை எரித்து தானும் தற்கொலை செய்த காதலன்..! | 1 |
சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனாவின் செல்போன் வழிப்பறி | 0 |
மகளிர் உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி: பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் | 3 |
சசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா | 4 |
’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்! | 3 |
கேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு ! | 0 |
கெட்டுப்போன இறைச்சி விவகாரம்: மேலும் மூவர் கைது | 4 |
‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர் | 0 |
பேச்சளவில் மட்டுமே பாதுகாப்பு: பாலிவுட் நடிகை சுரீர் | 0 |
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிறார் கமல் | 0 |
பேச்சு, எழுத்தைத் தடுக்க முயற்சி: ப.சிதம்பரம் | 4 |
மியான்மர் அரசை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் | 4 |
விண்ணில் ஏவத் தயார்... சீனாவின் சரக்கு விண்கலம் | 5 |
காவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி | 4 |
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் - பதறவைக்கும் உண்மை | 4 |
மழை எதிரொலி: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு | 4 |
தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் பெறலாம்... | 1 |
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு | 0 |
பிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு | 3 |
புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கிரண் பேடி! | 4 |
நெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி ! | 4 |
சபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு | 1 |
ஜி.எஸ்.டி.எதிரொலி: தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம் | 4 |
ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் | 4 |
ஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம் | 5 |
ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி | 2 |
காதல் ஜோடிக்கு ஐசியூ-வில் நடந்தது அடடா திருமணம்! | 1 |
மெரினாவில் டைவ் அடித்து குளித்த போலீஸ் : படுகாயத்துடன் மீட்பு | 4 |
மீசை தாடியுடன் மோனலிசா! ரூ.50கோடிக்கு விற்பனையான ஓவியம் | 5 |
தமிழகத்தில் ஜூன் 7-ல் பள்ளிகள் திறப்பு | 4 |
கோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம் | 4 |
வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றம்! | 1 |
பெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு | 0 |
உலகின் சிறிய செயற்கைக் கோளைத் தயாரித்த மாணவனுக்கு ஸ்டாலின் வாழ்த்து | 4 |
ஒரே வீட்டில் 11 பேர் மரணம்: போலீசாரை குழப்பும் மர்ம தடயங்கள்..! | 1 |
எண்ணூர் துறைமுகத்திற்காக நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் | 2 |
குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் கதறல்! | 1 |
கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்? | 4 |
வடகொரியாவுடன் நட்புறவு வைக்க தென்கொரியா திட்டம் | 5 |
டிஜிட்டல் சேவைக்கு ஸ்மார்ட்போன் விலை குறைய வேண்டும்: சுந்தர் பிச்சை | 1 |
கருணையுடன் பரிசீலியுங்கள்: விவசாயிகளுக்காக பேசிய முதலமைச்சர் பழனிசாமி | 4 |
ஐஎஸ் இயக்கத்திற்கு நிதி வசூலித்த விவகாரம்: சென்னை இளைஞர் கைது | 4 |
கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு ! 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் | 1 |
என்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் எம்.எல்.ஏ! | 4 |
கிறிஸ்தவர்களின் புனித பயணம்... நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் | 4 |
இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..? | 1 |
“அது ஸ்டாலினின் விருப்பம்” - முதலமைச்சர் பழனிசாமி | 2 |
துணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை | 4 |
தல 58 படத்திற்கு யுவன் இசையா? | 0 |
மக்கள் விரும்பாத அரசு கூடாது: கமல்ஹாசன் | 4 |
கஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி | 4 |
ஏமாற்ற முயன்ற காதலன்.. செருப்படி கொடுத்து திருமணம் செய்த பெண் | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.