text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கல்லூரி மாணவியின் முகம் சிதைத்த ஃபேஸ்புக் காதல்... தலையில் தீ வைத்து தப்பியோடிய காதலன் | 4 |
நவம்பரில் கட்சி தொடங்கவில்லை: கமல் விளக்கம் | 0 |
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 100 பேர் பலி | 5 |
காவேரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு : குவிக்கப்பட்ட போலீஸ் | 4 |
’புதிய ரூபாய் நோட்டுகள் குறைவாகத்தான் வரும்’.. அருண் ஜேட்லி தகவல் | 1 |
சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித் | 3 |
ஆடி கார் நிறுவனத்தின் நிர்வாகி கைது..! | 5 |
அமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர் | 1 |
“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம் | 2 |
சுத்தியலால் அடித்து காதலி கொலை: காதலன் தற்கொலை | 4 |
ஜெயலலிதா சிகிச்சை தகவல்களில் சந்தேகம் இல்லை: வெங்கய்ய நாயுடு | 1 |
தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் | 4 |
தெலுங்கு டிவி நடிகர் தூக்கிட்டு தற்கொலை | 1 |
இந்திரா காந்தி பண மதிப்பிழப்பை செய்திருக்க வேண்டும்: பிரதமர் மோடி | 1 |
கே.எல்.ராகுலை எரிச்சலடைய வைத்த விஷயம் எது? | 3 |
சிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள் | 3 |
பயிற்சியாளர் பதவி: கும்ப்ளே மீண்டும் விண்ணப்பம் | 3 |
திரையரங்கில் தேசிய கீதத்தை இசைத்து என்ன சாதிக்க போகிறோம்?: அனுராக் கஷ்யாப் | 1 |
சர்க்கரை ஜாக்கிரதை: இன்று உலக நீரிழிவு நோய் தினம்! | 4 |
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழையும் படகுகளுக்கு ரூ.17 கோடி அபராதம் | 5 |
போன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது | 1 |
கிறிஸ்துமஸ் புல்கூடு : அமோக புல் விற்பனையால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி | 4 |
'விருச்சககாந்’துக்கு நடிகர்கள் உதவி! | 0 |
சசிகலா ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக முடியாது: ஓ.பன்னீர்செல்வம் | 4 |
புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம் | 4 |
டிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் | 4 |
அயர்லாந்துடன் 2-வது டி20: ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட், ராகுலுக்கு வாய்ப்பு! | 3 |
மின்னலை செல்போனில் படம் பிடித்தவருக்கு உயிரே போனது | 4 |
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு | 4 |
ட்விட்டர் ட்ரெண்டில்‘பாகமதி’ ட்ரெய்லர் | 0 |
ராணுவத்தை விட அதிகளவு வெடி பொருட்கள் வந்தது எப்படி? நீதிபதிகள் கேள்வி. | 1 |
“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..! | 0 |
நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பலத்த பாதுகாப்பு | 2 |
தினகரன், அமைச்சர் ஆதரவாளர்கள் திடீர் மோதல் | 4 |
எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: காஷ்மீரில் 84 பள்ளிகள் மூடல் | 1 |
இறப்பதற்கு அனுமதி கேட்ட 5000 குஜராத் விவசாயிகள்! | 1 |
ஷான் மார்ஷ் அதிரடி சதம் வீண்: வென்றது இங்கிலாந்து! | 3 |
கோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல் | 3 |
மகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை | 4 |
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை | 3 |
அக்ஷய் குமார் ‘பேபி’ ரீமேக்கில் ஜெயம் ரவி | 0 |
’டோர் டெலிவரியில் மதுபானமா? நான் அப்படி சொல்லலையே?’ அமைச்சர் பல்டி! | 1 |
மின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு | 4 |
அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் விபரீத விளையாட்டு | 1 |
நடிகை தனுஸ்ரீக்கு நானா படேகர் நோட்டீஸ் | 1 |
ஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா ? | 3 |
பேரவையில் சசிகலாவுக்கு நன்றி: திமுக கடும் எதிர்ப்பு | 4 |
டிஎஸ்பி ஆகிறார் டி20 கேப்டன்! | 3 |
பதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர் | 1 |
எம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை | 1 |
யுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி | 0 |
மராத்தா இனத்தவர் பேரணி...ஸ்தம்பித்த மும்பை | 1 |
“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன் | 4 |
’நடிக்கக்கூடாது...’நடிகைக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்! | 0 |
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸுக்கு புது பொறுப்பு | 3 |
நேபாளம், பூடானுக்குச் செல்ல ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது: மத்திய அரசு | 1 |
சவுதியில் ட்ரம்ப் டான்ஸ்! | 5 |
கேரள சர்ச்சில் கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்திய கன்னியாஸ்திரி! | 1 |
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: தமிழக அரசு! | 4 |
சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் ஹாலிவுட் நடிகர்! | 0 |
உலக அழகி பட்டத்தை வென்றார் முதல் மெக்ஸிகன் பெண் | 5 |
எட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம் | 4 |
“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை | 3 |
பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடியாது: ரிசர்வ் வங்கி | 1 |
அஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்! | 1 |
இந்தோனேஷியா பட்டாசு ஆலையில் தீ விபத்து: 47 பேர் உயிரிழப்பு | 5 |
நெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம் | 4 |
சினிமா பாணியில் ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கும்பல்: வளைத்து பிடித்த போலீஸ் | 4 |
நாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி | 1 |
சசிகலாவிற்காக சுதாகரன் ரகசிய பூஜை..! | 4 |
மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு | 1 |
மெல்போர்னில் இனவெறி கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! | 3 |
ஸ்டோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தது இந்திய அணி - 1000வது போட்டியை வென்றது இங்கிலாந்து | 3 |
ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி | 0 |
செவிலியர்கள் தலைமையில் 10,000 மருத்துவமனைகள்..? | 4 |
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கடையடைப்பு போராட்டம் | 4 |
வானத்தை நோக்கியே காலணி வீசினர்: பொன்.ராதாகிருஷ்ணன் | 4 |
ரஞ்சிக் கோப்பையில் மும்பையின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த குஜராத் | 3 |
ரோஜர் ஃபெடரருக்கு லாரல்ஸ் விருது ! | 3 |
என்ன நடக்கப்போகுதோ? கிம் ஜாங் உன்னை சந்திக்கும் ட்ரம்ப்! | 5 |
கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி | 1 |
கஜா புயல் இழப்பீடு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு | 4 |
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்! | 3 |
கடைசி டெஸ்ட்: முரளி விஜய் அபார சதம் | 3 |
ரஷித் கான் சுழலில் பங்களாதேஷ் சரண்டர்! | 3 |
ஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு | 5 |
’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி! | 0 |
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு | 4 |
இதுவரை பொறுமையாக இருந்தோம்; நாளை வேறுவிதமாக போராடுவோம்- சசிகலா | 4 |
மிரட்டிய இளம் வீரர்கள் ! இந்தியா 308 ரன் குவிப்பு | 3 |
வாடகை வீட்டில் குடியிருப்பவரா ? - வாடகை உயரப் போகுது.. | 4 |
“ராமர் கோயில் கட்டுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை” - அமைச்சர் ஜமீர் அகமது கான் | 1 |
கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து | 0 |
உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: மீனவர்கள் அறிவிப்பு | 4 |
இளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை | 4 |
காயத்தால் நீங்கிய தகூர் : களத்தில் இறங்கிய உமேஷ் | 3 |
போப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள் | 5 |
சபரிமலையில் காணிக்கை செலுத்த "ஸ்வைப்பிங் மெஷின்" ! | 1 |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | 4 |
தமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா? - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.