text
stringlengths
15
110
label
int64
0
5
முட்டை பப்ஸில் பிளாஸ்டிக்: வாடிக்கையாளர் பகீர்
4
இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்!
3
பாஜக பிரிவினையை ஏற்படுத்துகிறது விலகிய பெண் எம்.பி
1
கூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்? 
5
பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை
4
பவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்!
3
இளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
4
இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன்
3
பிரசவத்துக்கு முன் மருத்துவருடன் நடனமாடிய பெண் ! வைரலாகும் வீடியோ
1
மூச்சை‘தம்’கட்டி விளையாடிய ஆழ் நீச்சல் செஸ் வீரர்கள்
3
நான் ஏன் கிளாமரா நடிக்கிறேன்னா..! விளக்கமளிக்கிறார் ராய் லட்சுமி
0
குப்பை அள்ளுவது பெருமை ! ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்
3
டெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி
1
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு
1
தினகரனை நாளை சென்னை அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்
4
குழந்தைகளுக்கு ஜிகாத் என்று பெயர் வைக்க தடை
5
ஒய்.எஸ்.ஆர் ஆக மம்மூட்டி: டீசருக்கு குவியும் வாழ்த்து!
0
விஜய் படத்தில் நடிக்கிறேனா? சாயிஷா மறுப்பு
0
பி.எம்.டபிள்யூ. கார் பரிசு பெற்றார் மிதாலி ராஜ்
3
பாகுபலி 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த சிங்கப்பூர்
0
எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கூட்டு மருத்து சிகிச்சை
4
ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
1
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..!
1
ஹீரோயின் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு!
0
போதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ
4
கூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்? 
5
சில இடங்களில் கோடை மழை பெய்யும்....
4
சினிமாவைவிட அரசியல் முக்கியம்: விஜய்சேதுபதி
0
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடலா?: ஸ்டாலின் கண்டனம்
2
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
4
மாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்
4
ஒரே நாளில் 30 லட்சம் பேர் பார்த்த மகேஷ்பாபுவின் ‘மகரிஷி’ ஃபர்ஸ்ட் லுக்
0
ஜூன் 5ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ!
1
பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது
0
“தமிழக அரசியல் குறித்து பேசினோம்” - ராகுலை சந்திந்த பின் கமல் பேட்டி
2
போதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா
0
தேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை
1
ரயில்களில் 10 சதவிகித கட்டண தள்ளுபடி
1
திருப்பதியில் துப்பாக்கியுடன் வந்த வடமாநிலத்தவர்களிடம் விசாரணை
1
முக்தா சீனிவாசனின் உடல் இன்று மாலை தகனம்
0
ஷூட்டிங் நடந்து கொண்டிருக்குபோதே இறந்த நடிகர்: படக்குழு அதிர்ச்சி
0
பசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு
1
60 அடியை எட்டிய வைகை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி
4
ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 !
4
போன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
1
டிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’
0
சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
4
“எப்படி பந்து வீசனும்னு கோலி பாடம் எடுத்தார்” - கிண்டலடித்து சீரியஸான அஸ்வின்
3
கடன் வாங்கித்தருவதாக ரூ.1 கோடி மோசடி : ஒருவர் கைது
4
மோடி அரசுக்கு பயந்து தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டை ஓபிஎஸ் புறக்கணித்தாரா?
2
தாஹிர் இல்ல, ஸ்டோக்ஸ் இல்ல: தவிப்பில் புனே!
3
அமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின்
5
கும்பகோணம் தீ விபத்து : 14-ம் ஆண்டு நினைவு தினம்
4
பரியேறும் பெருமாள் படப்பிடிப்பு நாளை ஆரம்பம்..!
0
கும்பகர்ணனை போல் தூங்குகிறதா தமிழக அரசு?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
4
டிரெண்டாகும் தோழர் எனும் வார்த்தை: சைலேந்திரபாபு விளக்கம்
4
மேற்கு வங்கத்தில் களைகட்டிய சீனா புத்தாண்டு கொண்டாட்டங்கள்...!
1
உடல் உறுப்பு தானத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் குடும்பம்
4
எருமை மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்
1
''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி
4
பால்கனி வழியாக தவறி விழுந்த குழந்தை.. மறுபிறவி எடுத்த பரத்..!
4
ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு பின் அனைவரும் விடுவிப்பு
4
தமிழக ராணுவ வீரர் பாக். எல்லையில் மாயம்
4
59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு
1
அரசியலில் ரஜினிக்கு எதிராக களமிறங்கும் இயக்குநர் கவுதமன்
2
சிறைத் தண்டனையை திரும்பப் பெறக்கோரி கர்ணன் தரப்பில் மனு
1
ரஜினி பயணத்திற்கு எதிர்ப்பு: திருமாவளவன் விளக்கம்
4
விவசாயிகளைச் சந்தித்தது ஏன்? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்
1
சென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன? - உயர்நீதிமன்றம் கேள்வி
4
“அரசு நிலத்திலிருந்து சாஸ்த்ரா பல்கலை., வெளியேறுவதை உறுதி செய்க”- மு.க.ஸ்டாலின்
4
ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.!
1
“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..!
0
பாலியல் புகார் விவகாரம்: நானா படேகர் விலகிய படத்தில் ராணா!
0
‘இந்த சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ -  பத்திரிகையில் வேலைவாய்ப்பு விளம்பரம்
4
துணைவேந்தர் நியமன சர்ச்சை: ஆளுநர் மாளிகை விளக்கம்
4
காதலர் தினம் இனி பெற்றோரை வணங்கும் தினம்: ராஜஸ்தானில் அதிரடி
1
13 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்த இளைஞர்கள்
4
பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்: சென்னையின் மறுபக்கம்
4
காவிரி வழக்கு விசாரணை #Liveupdates
1
ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ரெஸ்ட்!
3
கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயண விவரம்
2
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார் மோடி
2
அத்துமீறும் பயணிகளுக்கு 15 லட்சம் வரை அபராதம்: ஏர் இந்தியா அதிரடி
5
“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை
4
மீண்டும் தொடங்கியது ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு
0
விமான சிப்பந்தியாக முயற்சித்த போது தோற்றத்தை கண்டு நிராகரித்தனர்: ஸ்மிரிதி இரானி
1
ஜெயா டிவி இருட்டடிப்பு செய்யப்படுகிறது: விவேக் ஜெயராமன்
2
'ப்ளூ வேல்' விளையாட்டால் விபரீதம்: மாடியிலிருந்து குதித்த சிறுவன்
1
சிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்
0
மு.க.ஸ்டாலினுக்கு பதில் மு.பெ.சாமிநாதன்
4
பிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்
4
ம.பி., மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
1
ப.சிதம்பரம் குடும்ப வழக்கில் இன்று தீர்ப்பு
4
5 மாநில தேர்தல்கள் ! 48 லட்சம் ட்விட்கள் !
1
 “இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்
1
66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாத முதியவர்..! இடது கையே வீணானது..!
1
தலைமை நிலைய செயலாளர் பதவி: பழனிசாமியை நீக்கினார் தினகரன்
2
விண்ணப்ப கட்டணத்தால் ரூ100 கோடி இலாபம் பார்த்த சி.பி.எஸ்.இ.
1
அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்
2
இன்று 4வது போட்டி: வரலாறு படைக்குமா விராத் டீம்?
3