text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
ஆளுநர் நாளைக்குள் முடிவை அறிவிப்பார்... அமைச்சர் ஜெயக்குமார் எதிர்பார்ப்பு | 4 |
கோலியின் சாதனையை புகழ ஆக்ஸ்ஃபோர்டு புதிய அகராதி தேவை: ரவி சாஸ்திரி | 3 |
ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை! | 0 |
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடி: பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு | 3 |
கருப்புத் திராட்சை விலை சரிவு... ஒயின் தயாரிக்க அனுப்பப்படுவதாக விவசாயிகள் தகவல் | 4 |
நான் கேட்ட கேள்வியின் நோக்கம் வேறு: தூத்துக்குடி இளைஞர் பதில் | 4 |
பிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா? | 0 |
“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம் | 1 |
அதிமுக வேட்பாளர் தேர்வில் குழப்பம் இல்லை: வைத்திலிங்கம் | 2 |
தமிழக அமைச்சர்கள் சென்னை வர முதலமைச்சர் உத்தரவு | 2 |
ட்ரம்பின் வெற்றியில் ட்விட்டரின் பங்கா? - வருந்தும் ட்விட்டர் இணை நிறுவனர் | 5 |
தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? | 4 |
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொழிலதிபர் மகன் ஈரோட்டில் சிக்கினார்! | 4 |
கிருஷ்ணகிரி மாவட்ட சார்பில் 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் | 4 |
தர்மத்தைப் பற்றி பேச ஓபிஎஸ்-க்கு அருகதையில்லை - தங்க தமிழ்செல்வன் | 2 |
தேர்தல் முடிவுக்கு முன்பே முந்திக் கொண்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ! | 2 |
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை | 1 |
விக்ரமசிங்கே ஆதரவாளர் அர்ஜுன ரணதுங்க கைது | 2 |
பாலிவுட் ஹீரோயின் ஆவது எப்போது? மனுஷி சில்லர் பதில் | 1 |
தளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் ! | 0 |
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு | 5 |
சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - தேர்தல் ஆணையத்திடம் புகார் | 2 |
மருந்துக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய போலி இன்ஸ்பெக்டர் | 4 |
''காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்'' : சோனியா காந்தி | 4 |
ரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்? | 0 |
“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | 4 |
கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை | 4 |
“புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அழைத்தார்”- யாஷிகா ஆனந்த் (வீடியோ) | 0 |
மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் டாப்ஸி! | 0 |
இன்னும் 3 நாள் வெயில் பின்னும்! | 4 |
முத்தலாக் முறை அரசியல் சட்ட விரோதம்: மத்திய அரசு | 1 |
“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின் | 3 |
விவசாயிகளுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ஜி.கே.வாசன் | 1 |
கூவத்தூர் பாய்ஸ் பற்றி கவலையில்லை: மைத்ரேயன் | 4 |
சிலைக் கடத்தல் வழக்கில் அரசாணை பிறப்பித்தது எப்படி?: நீதிபதி கேள்வி | 4 |
விவசாயிகள் தற்கொலைக்கு காரணமென்ன? ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | 1 |
குளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர்களுக்கான சீருடை அறிமுகம் | 3 |
புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை | 4 |
ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏ | 2 |
அடப்பாவி! ஃபேஸ்புக்கில் கொலையை லைவ் செய்த கொடூரன் | 5 |
அரசுக்கு சம்பந்தம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு | 4 |
இளைஞர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு: கிரிராஜ் சிங் | 4 |
ஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல்.. சென்னை ஹோட்டல்களில் விற்பனை..? | 4 |
ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு | 2 |
'மன்னிச்சிடுங்க எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி | 3 |
ஐயாயிரம் கோடியை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த ‘குங்ஃபூ ஹீரோ’ | 5 |
சொகுசு வசதிகளுடன் தேஜாஸ் ரயில் பெட்டிகள்.. தென்னக ரயில்வேயிடம் ஒப்படைப்பு | 4 |
ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல் | 1 |
ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை எடுக்க பான் எண் கட்டாயம்.... ரிசர்வ் வங்கி | 4 |
சிட்டியை காண ரெடியா ? ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர் | 0 |
வைகோவை தாக்க முயற்சி: இலங்கை அரசுக்கு மதிமுக கண்டனம் | 2 |
மாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை | 1 |
போயஸ் கார்டன் ரெய்டுக்கு டிடிவி குடும்ப ஸ்லீப்பர் செல்களே காரணம்: ஹெச்.ராஜா | 2 |
தொடரும் சந்திப்புகள் .. சந்திரசேகர் ராவ் போடும் புதிய கணக்கு..! | 2 |
நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார் | 0 |
உச்சநீதிமன்ற தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | 4 |
பிரான்ஸ் அதிபராக ஒபாமா... மக்கள் கோரிக்கை? | 5 |
ராயுடுவை பார்த்தால் அப்படி தெரியாது: என்ன சொல்கிறார் தல தோனி? | 3 |
நகர் பகுதிகளில் மூடிய 1700 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி | 4 |
“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான் | 1 |
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை | 4 |
பாகுபலியை கொன்றது ஏன்? ரகசியத்தை உடைத்த சத்தியராஜ் | 0 |
ஆதித்யநாத் மீதான வழக்குகளை கைவிட அரசு உத்தரவு | 1 |
சங்கம் என்பது விஷால் மட்டும் இல்லை - கடம்பூர் ராஜூ | 2 |
தொடங்கிய வேகத்தில் சரிந்தது வங்கதேசம் - இந்தியாவுக்கு 223 ரன் இலக்கு | 3 |
1984 கலவர வழக்கு - ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் மனு | 1 |
“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா?”-கமல்ஹாசன் | 4 |
சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை! | 0 |
பெட்ரோல் பங்க்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்.. ! | 1 |
கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: பல கட்சி தலைவர்கள் பேசியது என்ன? | 4 |
ஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா | 1 |
கற்புள்ளவரா என்ற கேள்வியால் சர்ச்சை: விளக்கம் அளித்த ஆய்வாளர் | 1 |
முறைகேடா? தேர்தல் ஆணையம் சவால் | 1 |
‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்! | 4 |
2.ஓ இசை விழாவில் கலந்து கொண்ட இரண்டு சிறப்பு விருந்தினர்கள் | 0 |
கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு இப்படி சொல்லலாமா? ஹர்பஜனை கலாய்த்த ரசிகர்கள்! | 3 |
மாட்டு இறைச்சிக்குத் தடை... திருமணங்களில் சைவ உணவு | 1 |
விழுப்புரம் சம்பவத்தால் மனிதநேயம் செத்துவிட்டது: கனிமொழி கோபம் | 4 |
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் ! | 4 |
“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் ! | 5 |
“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..! | 1 |
டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி | 5 |
78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி | 1 |
சென்னையில் 7 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு ! | 4 |
வருவாரா, மாட்டாரா?: ரஜினி மீண்டும் கிர்ர்ர்! | 0 |
முடிவை அறிவிக்கப்போறாரா ? - தோனி கொடுத்த சிக்னல்..! | 3 |
தேர் சக்கரத்தில் சிக்கிய 2 பெண் போலீஸ் | 4 |
இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது ! இறுதிப் போட்டியில் குரோஷியா | 3 |
மயக்க மருந்து கொடுத்து பாலியல் லீலை: ஆசிரியர் எஸ்கேப் | 4 |
சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டம் | 4 |
இட்லி, வடைக்கு ஓகே. நொறுக்கு தீனிக்கு நோ! | 1 |
திருடியே “சூப்பர் மார்க்கெட்” வைத்த பலே திருடன் - பொறி வைத்து பிடித்த போலீஸ் | 4 |
தமிழக விவசாயிகளுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு | 5 |
தேனியில் வீட்டில் பிரசவம் ! மாமனார் கைது | 4 |
“ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை” - மஞ்சுமா மோகன் | 0 |
உ.பி.முதல்வரை சந்தித்தது, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பம்! | 1 |
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு | 4 |
கபடி உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு | 3 |
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி மறைவு: பிரதமர் மோடி இரங்கல் | 1 |
தீர்த்துக் கட்ட ஜெயிலில் திட்டம்: பினு வேலூர் சிறைக்கு மாற்றம் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.