text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
புதுச்சேரியில் கடல் கொந்தளிப்பு.... 3 வீடுகளை அலை உள்வாங்கியது..! | 1 |
புதுச்சேரியிலும் மதுக்கடைக்கு எதிர்ப்பு.... தீ வைத்து எரித்த பொதுமக்கள் | 4 |
ரஷ்யா செல்கிறது அஜீத்தின் 'விஸ்வாசம்'! | 0 |
ஜப்பான் வானில் மீண்டும் ஏவுகணையை பறக்கவிட்ட வடகொரியா | 5 |
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதி | 4 |
பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம் | 1 |
முருகன் கோவிலுக்கு வந்திருக்கக்கூடாதா..? அஜித்துக்கு மன்சூர் அலிகான் அறிவுரை | 0 |
2-வது டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா! | 3 |
இலங்கை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: முதலமைச்சர் கண்டனம் | 3 |
திருடியே “சூப்பர் மார்க்கெட்” வைத்த பலே திருடன் - பொறி வைத்து பிடித்த போலீஸ் | 4 |
ஜனாதிபதி, பிரதமர் பரிசு பொருட்கள் ஏலத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து | 1 |
பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாதிரியார்களுக்கு கடிதம்..! | 1 |
‘இன்னொரு அனிதாவை பறிகொடுக்கக்கூடாது என அன்றே முடிவெடுத்தேன்’.. ஜி.வி.யின் புதிய முயற்சி | 0 |
வீட்டிற்குள் குட்டிகளுடன் குடியேறிய தாய் பாம்பு - மிரட்டலும்.. மீட்பும்.. | 4 |
“வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை” - கோலியின் சின்ன வருத்தம் | 3 |
ஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட் | 2 |
தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மீது வழக்குப்பதிவு | 1 |
இணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து | 4 |
உலகின் அழகான பெண்: விஜய் ஹீரோயினுக்கு 2-ம் இடம் | 0 |
ஜெயலலிதாவின் கால் அகற்றப்படவில்லை | 4 |
சல்மானுடன் மோதும் ரன்பீர் | 0 |
சபரிமலை விவகாரம்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு | 1 |
டிக்கெட் புக்கிங்.. உணவு ஆர்டர்... எல்லாத்துக்கும் ஒரே செயலி | 1 |
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி | 3 |
''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன் | 1 |
ஒடிசாவில் அவலம்.... மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..! | 1 |
இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் புதைந்த பேருந்துகள் | 1 |
முரளி விஜய், ராகுல் மீண்டும் சொதப்பல் ! லார்ட்ஸில் சதம் அடித்தார் ஆண்டர்சன் | 3 |
உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு | 3 |
“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து? | 1 |
த்ரிஷாவுடன் காதலை பொழியும் விஜய்சேதுபதி ‘96’ பட டீசர் | 0 |
“சபரிமலை ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்” - உம்மன்சாண்டி | 1 |
தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் விவகாரம் ! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு | 4 |
குரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா? - ஸ்டாலின் | 2 |
மக்களவைக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி..எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி | 1 |
அரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை | 1 |
உலக ஹாக்கி லீக் தொடர்: இந்திய அணியில் சர்தார் சிங் நீக்கம் | 3 |
ஹஜ் மானிய ரத்தை வரவேற்ற காங்கிரஸ்! | 1 |
மின்மீட்டர் கொள்முதல் விவகாரம்: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் | 2 |
டிக்கெட் விலை 160 வரை உயர்த்திக் கொள்ளலாம் | 0 |
பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு | 0 |
மாணவர்களின் புத்தகப்பை எடை குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை | 1 |
“இந்திய அணி மிகவும் சவாலாக இருக்கும்” - மனம் திறந்த சாம் பில்லிங்ஸ் | 3 |
எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்! | 4 |
என்னைப் பார்த்து ஏன் இதை கேட்டீங்க? : வெடித்தது விருது சர்ச்சை | 0 |
மொழிப் புரியாத மாநிலங்களில் தவித்த தமிழக மாணவர்கள் | 1 |
ஸ்டெர்லைட் மூடப்பட்டது என்ற அறிவிப்பு வரவேண்டும்: கவிஞர் வைரமுத்து | 0 |
மண்டலப் பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு | 1 |
ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் | 1 |
அதிரடியாக ஆடி புதிய சாதனை படைத்த சாஹா | 3 |
பிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன் | 4 |
வைரமுத்து மீதும் இசைக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் ! | 0 |
'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார் | 1 |
சல்மானை வீழ்த்திய அமீர்கான்...! | 0 |
புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..! | 4 |
அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...! | 5 |
கெட்டுப்போன இறைச்சி விவகாரம்: மேலும் மூவர் கைது | 4 |
உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி | 4 |
“சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கவில்லை” - பினராயி விஜயன் | 1 |
விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியிலா? தமிழகத்திலா?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி | 4 |
விவசாயிகளின் நலனை குழிதோண்டி புதைக்காதீர்கள்: டி.ராஜேந்தர் | 2 |
சேவாக் தவறவிட்டதை முடித்து வைத்தார் தவான் ! | 3 |
ஸ்டாலினைக் குற்றம்சாட்டும் சசிகலாவின் முதல் அறிக்கை | 4 |
தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: இளைஞர்கள் உண்ணாவிரதம் | 4 |
65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு | 4 |
மைலேஜ் அதிகரிக்க, பெட்ரோலை மிச்சப்படுத்த.. : கலக்கல் டிப்ஸ் ! | 4 |
ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி' | 5 |
ஆட்டிறைச்சியா, மாட்டிறைச்சியா? கண்டுபிடிக்க வருதாம் கருவி! | 1 |
கர்ப்பிணிப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த கோட்டாட்சியர் | 4 |
இதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல் | 1 |
ஐஎஸ்எல் கால்பந்து: கவுகாத்தியை எதிர்கொள்ளும் சென்னை | 3 |
இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையானவர்! | 1 |
'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு | 3 |
கடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ் | 4 |
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு | 4 |
கருணாநிதி நாளை வீடு திரும்புவார்.... கனிமொழி | 4 |
விஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி | 2 |
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..! | 1 |
ஜெயலலிதாவின் கால் அகற்றப்படவில்லை | 4 |
நின்றிருந்தவரை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை; செல்போன் பறிப்பு | 4 |
’மாடு எனக்கே சொந்தம்’: வெள்ளத்தில் தப்பிய மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 5 பேர்! | 1 |
புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் | 4 |
முத்தலாக் பாலின சமத்துவத்திற்கு எதிரானது: மத்திய அரசு | 1 |
பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ’ஸ்டார் வார்ஸ்’! | 0 |
புயலால் பாதிப்படைந்த விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்க.. ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் | 4 |
போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு | 4 |
இருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள் | 4 |
தமிழகத்தில் ரயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன | 4 |
கணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன் | 4 |
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது | 4 |
தள்ளாத வயதிலும் தடகளத்தில் குறையாத ஆர்வம்: முன்னோடியாக திகழும் மூதாட்டி | 3 |
ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு | 4 |
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் வடிய வடிய வந்தவரால் பரபரப்பு | 4 |
ஒரு நிமிடம் தலை சுற்றுதே..! - இது பெட்ரோல் விலையின் கதை | 1 |
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங் | 3 |
வெளியானது ரஜினியின் '2.O' திரைப்படம்... ரசிகர்கள் கொண்டாட்டம்...! | 0 |
முன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன் | 1 |
ஆண்டுதோறும் 5% மதுக்கடைகள் மூடப்படும்.. பஞ்சாப் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை | 1 |
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது | 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.