text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது | 4 |
உயிர் நீத்த காவலர்களுக்கு பிரமாண்ட நினைவகம் - பிரதமர் திறந்து வைத்தார் | 1 |
மின்சாரம் தாக்கியதில் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு | 4 |
“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை | 0 |
மெக்சிகோவுக்காக நிதி திரட்டும் நடிகர், நடிகைகள் | 5 |
திருப்பதி கோயிலில் தாக்கப்பட்ட பக்தர் மரணம் | 1 |
பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை | 1 |
இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக மாணவி தேர்வு | 4 |
’யோ-யோ’ முடிவை எடுத்தது யார்? கிரிக்கெட் வாரிய பொருளாளர் பரபரப்பு கடிதம்! | 3 |
பிரபஞ்சன் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்: திருமாவளவன் | 4 |
தீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள் | 5 |
கிரிக்கெட் தேசத்தில் மையம் கொண்ட தடகளப் புயல் | 3 |
பாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு | 0 |
பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர் | 4 |
கவனக்குறைவுடன் பணிபுரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் | 4 |
பாலியல் தொழிலுக்காக சிறுமிகளுக்கு உறுப்பு வளர்ச்சி ஊசி : திடுக்கிடும் தகவல் | 1 |
கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் மீட்கப்படுவார்கள்: முதலமைச்சர் பழனிசாமி உறுதி | 4 |
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு | 1 |
விளையாட்டை நேசிக்கும் இந்தியாவை விளையாடும் தேசமாக மாற்றுவோம்: சச்சின் | 3 |
பத்திரப்பதிவுக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதி மன்றம் | 4 |
மும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்? | 0 |
கஷ்டம் பழகிவிட்டது: முரளி விஜய் | 3 |
வங்கிகளிலேயே 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை: கடலூர் மக்கள் புகார் | 4 |
குட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர் | 4 |
ஒலிம்பிக் பதக்கங்களாக மாறும் பழைய செல்போன்கள் | 5 |
தண்ணீர் தட்டுப்பாட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: பிரதமர் மோடி | 1 |
2ஜி தீர்ப்புக்கு கூடுதல் அவகாசம் தேவையான ஒன்று: சுப்பிரமணியன் சுவாமி | 2 |
விஜய் ஹசாரே கோப்பை: 5வது முறையாக தமிழக அணி சாம்பியன் | 3 |
தாகூருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங், முதல் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின்! | 3 |
வெறித்தனமாக பாக்ஸிங் செய்யும் த்ரிஷா! | 0 |
பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் | 0 |
சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தாத்தா - ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் | 1 |
ராயுடு சொன்னார், நான் கண்டுக்கல: ரோகித் சர்மா | 3 |
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..! | 1 |
நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி | 1 |
கமல்ஹாசன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு | 4 |
ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..! | 1 |
சிங்கத்தை சீண்டிய இளைஞர் - பதிலுக்கு கடித்து குதறிய சிங்கம்..! | 5 |
‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..! | 4 |
திருப்பதியில் விஐபி சிபாரிசு தரிசன டிக்கெட் ரத்து | 1 |
சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம் | 1 |
இளையராஜா இசையில் அனிமேஷன் திரைப்படம்.! 'புண்ணிய கோடி' | 0 |
“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள் | 2 |
அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி | 4 |
புகாரை வாங்க மறுத்த காவலர்கள்; தொடர் அலைக்கழிப்பால் பரிதவிக்கும் பெற்றோர் ! | 4 |
கிங்பிஷர் வில்லா, இப்போ நடிகர் கையில்! | 1 |
பாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு | 0 |
மாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் ? | 4 |
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை: ஐ.பெரியசாமி | 2 |
கரோலினாவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பி.வி.சிந்து | 3 |
மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது ஏன்? - விராட் விளக்கம் | 3 |
தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது லாரி: 17 பேர் பரிதாப பலி! | 1 |
கனமழை: நாகையில் பல லட்சம் பயிர்கள் பாதிப்பு | 4 |
வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு | 4 |
நிறம் மாறும் நாய்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி | 1 |
நாட்டிய தாரகை ஆன திருநங்கை: திறமையை மதிக்குமா சமூகம்? | 4 |
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு மோடி வாழ்த்து | 1 |
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான் | 2 |
வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் வலியுறுத்தல் | 4 |
ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு! | 1 |
விமான நிலையங்களில் பயணிகளின் உடைமை சோதனையில் புதிய திட்டம்..! | 1 |
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் | 0 |
மல்லையா மீது வங்கிகள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை | 1 |
‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு | 0 |
செரீனா வில்லியம்ஸின் கர்ப்பிணி லுக் | 5 |
’மீ டூ’வை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த் | 0 |
நாகையில் மனிதர்களை பூட்டி ஏர் உழுது போராட்டம் | 4 |
என்னா டேஸ்ட்டு: சூடு பிடிக்கும் டிரம்ப் பீர்! | 5 |
ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது - உயர்நீதிமன்றத்தில் மனு | 4 |
பிரிஸ்பென் ஓபனில் இருந்து நடால் விலகல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? | 3 |
சிம்புவின் புது கார் - வைரலாகும் புகைப்படங்கள் | 0 |
இந்து சர்க்கார் படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் | 1 |
ஓய்ந்தது போராட்டங்கள் - குவிந்த ரசிகர்கள்: தொடங்கியது ஐபிஎல் | 3 |
'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன் | 0 |
நிர்மலா தேவி மீதான குற்றப்பத்திரிகை.. புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள்..! | 4 |
ஜம்மு பனிச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு | 1 |
குடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி தகவல் | 1 |
தேர்தலில் போலி சாதிச் சான்றிதழ்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு | 2 |
திறக்கப்படும் முன்னரே அடித்துச் செல்லப்பட்ட அணை: பீகாரில் அவலம் | 1 |
சந்திரபாபு நாயுடுவாக 'பாகுபலி' ராணா ! வைரலாகும் புகைப்படம் | 0 |
ஒரு நாள் நடிக்க ரூ.5 கோடியாம்! ஷாக் கொடுக்கிறார் விராட் | 3 |
'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்' | 3 |
வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா | 2 |
கனமழை எதிரொலி: தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை | 4 |
புதிய கட்டணத்தில் சினிமா டிக்கெட் விற்பனை: மெர்சலுக்காக குவிந்த ரசிகர்கள் | 0 |
மணிப்பூர், மேகாலயாவிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ் ! | 2 |
குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதம் | 5 |
யு-19 போட்டியை சென்னையில் நடத்த இயலாது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் | 3 |
போலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல் | 4 |
சேப்பாக்கம் மைதானத்திற்குள் பாம்புகள் விடப்படலாம்: வேல்முருகன் எச்சரிக்கை | 2 |
கோலியை மிஞ்சுவார் கவாஜா: ரிக்கி பாண்டிங் நம்பிக்கை | 3 |
வெடிகுண்டுகளுடன் வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர் | 1 |
தமிழ் காமெடியன் மீது புகார் கூறிய ஹீரோயின் திடீர் வேண்டுகோள்! | 0 |
கண்களில் கறுப்புத்துணி கட்டி மீனவர்கள் போராட்டம் | 4 |
நடிகர் மகேஷ் பாபுக்கு 106 வயதான ரசிகை ! ஒரு நெகிழ்ச்சியூட்டும் சந்திப்பு | 0 |
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு | 4 |
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தொடருமா..? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு | 4 |
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | 4 |
ஆஸி.டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி! | 3 |
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.