text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
அ.தி.மு.க. விவகாரம்: சசிகலா, ஓபிஎஸ் அணிக்கு கூடுதல் அவகாசமா? | 4 |
ராகிங் செய்தால், மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட திட்டம்? | 4 |
தமிழிசையின் கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில் | 2 |
ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் திமுக மருத்துவ அணி மனு | 4 |
சிம்புவின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைந்த இளைஞர்கள் | 4 |
திருமணத்திற்கு வந்த பைனான்ஸியரை காரோடு கடத்திய கும்பல் | 4 |
2017 இல் 7 படங்களில் கலக்கப்போகும் த்ரிஷா | 0 |
வெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் | 0 |
டிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 82 ரன் தேவை | 3 |
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் | 4 |
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் அரசு தலையிடாது: அமைச்சர் திட்டவட்டம் | 1 |
காதுக்குள் நழுவிய மூளை - அறுவை சிகிச்சையில் சரிசெய்த மருத்துவர்கள் | 4 |
விரக்தியில் பைக்கை ஆர்டிஓ-விடம் ஒப்படைத்த இளைஞர் | 4 |
ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம் | 4 |
தொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின் | 2 |
காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை | 4 |
“புயலை எச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி” - கமல் ட்வீட் | 4 |
“தெலங்கானா வாக்கு எந்திரத்தில் முறைகேடு” - காங்கிரஸ் புகார் | 1 |
கணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி! | 1 |
குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - யோகி ஆதித்யநாத் உறுதி | 1 |
இஸ்லாமிய பெயர்களுக்கு சீனா எதிர்ப்பு | 5 |
சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை | 1 |
சீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு | 5 |
’பயணத்தை ரத்து செய்துவிடுங்கள்’: மெக்சிகோ அதிபருக்கு அறிவுரை கூறிய ட்ரம்ப் | 5 |
ஜெயலலிதா வீட்டில் ரெய்டு.. முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்?: தங்க தமிழ்செல்வன் | 2 |
15 பந்து, 5 ரன், 6 விக்கெட்: அசத்தினார் போல்ட், அடங்கியது இலங்கை! | 3 |
மாடுகளுக்கு ஆதார் எண்: 50 கோடி செலவிட மத்திய அரசு முடிவு? | 1 |
“இஸ்லாமிய ஊழியரா? வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு | 1 |
“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் | 0 |
சமந்தாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா | 0 |
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது - ஸ்டெர்லைட் குடியிருப்புகளுக்கு தீவைத்ததாக புகார் | 4 |
கோவையில் ஒரு திருக்குறள் தொண்டர் | 4 |
பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்தால் சட்டவிரோதம்: ஐஸ்லாந்தில் சட்டம்! | 5 |
5 ரூபாய்க்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு: பாஜகவின் புதிய பிளான் | 1 |
வாழ்வாதாரமின்றி தவிக்கும் மூதாட்டி | 4 |
ராணுவ ஜீப்பில் கட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு | 1 |
கால்பந்து ஐரோப்பிய சாம்பியன்ஸ்: மான்செஸ்டர் சிட்டி அணி ஹாட்ரிக் வெற்றி | 3 |
உடலுறுப்பு தானத்தால் ஏழு பேருக்கு மறுவாழ்வு | 4 |
புயல் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள் | 4 |
காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார் சசிகலா | 4 |
இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள் | 4 |
இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக..! | 2 |
நவம்பரில் வடகிழக்குப் பருவமழை | 4 |
மோடியை மோசமான வார்த்தையால் விமர்சித்த மணிசங்கர் | 2 |
மலைபோல் குவிந்துள்ள தபால்கள் : வேலைநிறுத்தம் முடியுமா? | 4 |
ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு | 4 |
“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி | 3 |
கொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..! | 2 |
கோலிக்கு தென்னாப்பிரிக்க தொடர் ஒரு டெஸ்ட்: பிஷன் சிங் பேடி ஆருடம்! | 3 |
“வீழ்ந்து கிடக்கும் விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள்” - ஜி.வி.பிரகாஷ் | 4 |
“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு | 4 |
எம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை | 1 |
சீன ஓபன் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றுக்கு சாய்னா, சிந்து முன்னேற்றம் | 3 |
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..! | 4 |
ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்: 5-வது நடிகை பகீர்! | 5 |
நிலக்கடலையை பிரிக்கும் இயந்திரம் : விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு | 4 |
சபரிமலையில் மண்டல பூஜைக்கான முன்பதிவு நிறைவு | 1 |
டிக்கெட் எடுத்தவர்களுக்கு பிரச்னை இல்லை... ரெட் பஸ் நிறுவனம் விளக்கம் | 4 |
பல்லாயிரம் உயிர்களை பறித்த ஹிட்லரின் ஆயுதம் ஏலம் | 5 |
‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா? | 0 |
“மாற்றுப் பாலினத்தவர் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பு” - திருநங்கைகள் பேரணி | 4 |
கஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..! | 4 |
தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன்: திவாகரன் அதிரடி | 2 |
இந்திய அணியின் கேப்டனாக தோனிக்கு மீண்டும் வாய்ப்பு: ரசிகர்கள் கோரிக்கை | 3 |
'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' ! எகிப்து வீரரின் தில் | 3 |
அண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின் | 0 |
கன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார்வதி! | 0 |
தண்டவாளத்தில் விரிசல்: விபத்தைத் தவிர்க்க 3 கி.மீ ஓடிய ’தங்க மனசுக்காரர்’ | 1 |
முகமது அலி ஜின்னா மகள் மரணம்! | 5 |
அர்ஜென்டினா தோல்வி ! சிக்கலில் மெஸ்ஸி | 3 |
'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன் | 0 |
தங்கிலிஷ் முறையில் ட்வீட் போட்டு அசத்தும் அமெரிக்கப் பெண்..! | 4 |
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை - தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர் | 1 |
அனுஷ்காவுக்கும் கோலிக்கும் அடுத்த வாரம் கல்யாணம்? | 3 |
எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு தள்ளுபடி | 4 |
“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி | 4 |
5 வருட காதல் கதையை விவரிக்கிறார் சஞ்சு சாம்சன்! | 3 |
பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது ஐநா சபை: ட்ரம்ப் | 5 |
சிறையிலிருந்து வெளியே சென்றார் சசிகலா? புதிய வீடியோ வெளியீடு | 1 |
தமிழகத்தில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி | 4 |
வரும் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும், மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் சம்பத் | 4 |
லாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை | 1 |
பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது: ஐசிசி | 3 |
ஒடிசாவை நெருங்கும் டிட்லி புயல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | 1 |
பிரபாஸூக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்! | 2 |
பெட்ரோல், டீசல் விலை உயர்வு | 1 |
ராஜபக்சவுக்கு மேலும் பின்னடைவு: நிர்வாக குழுவில் எதிரணி ஆதிக்கம் | 5 |
இசாந்த் வேகத்தில் சரிந்தது ஆப்கான் - 50 ரன்னுக்கு 5 விக்கெட் | 3 |
கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்' | 3 |
மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: போலீஸ் குவிப்பு | 2 |
வெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் | 0 |
பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்: பாண்ட்யாவை புகழ்ந்த கோலி | 3 |
டெல்லியில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி | 1 |
15 முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து சங்கம் அறிவிப்பு | 4 |
என்ன ஒரு புத்திசாலித்தனம்? வேலைக்கு வந்தவர்கள் வேலை இழந்த கதை | 1 |
டியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி | 4 |
மேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா? - செந்தில்பாலாஜி பதில் | 2 |
சட்டப்பேரவைத் தேர்தல்: கோவாவில் 83%, பஞ்சாபில் 70% வாக்குகள் பதிவு | 1 |
சமூக சேவகரிடம் இத்தனை கோடியா..?: மலைக்க வைக்கும் சொத்துகள்..! | 1 |
ஈரானுக்கு சவால் விடுக்கும் அமெரிக்கா | 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.