text
stringlengths
15
110
label
int64
0
5
ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ராகுல்தான் காரணம்: காங்கிரஸ்
2
ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் அடிப்படையில் இந்தியாவை ஆள முடியாது: ஒவைசி
1
’மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்களி’ன் வித்தியாசமான தசரா விழா!
1
துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கைது வரை..... 70 நாட்கள்
4
வானில் சுற்றிய மர்மப்பொருள்: நெல்லையில் திடீர் பீதி!
4
கர்நாடக பாரம்பரிய விளையாட்டு ‘கம்பளா’ - தடை கோரி பீட்டா புதிய மனு
1
சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வோம்: மாஃபா பாண்டியராஜன்
4
பெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை
5
ரியோ ஒலிம்பிக்: பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்திய வில்வித்தை வீராங்கனைகள்
3
ஆதாரில் தவறா? 17-ம் தேதி திருத்தலாம்
4
பெரு நிறுவனங்களுக்கு விதிகள் தளர்வு... அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானலும் நன்கொடை வழங்கலாம்
1
நடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர் 
3
ஏடிஎம் இயந்திரத்தையே திருடிச்சென்ற கொள்ளையர்கள்
1
பெப்பர் அண்ட் சால்ட் கெட்அப்பில் விக்ரம்
0
“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி
4
பாலா நடிக்க சொன்னது ஆச்சர்யம்: ஜி.வி.பிரகாஷ் 
0
உதகையில் பேருந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு, 26 பேர் மருத்துவமனைகளில் அனுமதி 
4
பாலியல் வன்கொடுமை வழக்கு - நித்யானந்தா வெளிநாடு தப்பியோட்டம்?
1
தேர்தல் முடிவு: திரிபுர சுந்தரி கோயிலில் ராஜஸ்தான் முதல்வர் சாமி தரிசனம்!
1
வீரப்பன் சகோதரர் விடுதலை கோரிய வழக்கு: பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
4
ரஜினி சொன்ன முதலை கதை!
0
குரங்கணியில் தீ பற்றியது ஏன்?: சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம்
4
நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
4
மல்லையா மீது வங்கிகள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
1
அமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த சுஷ்மா சுவராஜ்
1
ஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு !
1
வாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்
4
அரசு ஊழியர் மரணத்தில் சந்தேகம் : மனைவி புகார்
4
பழைய ரூபாய்களை நாளை ஒப்படைக்க வேண்டும்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
1
இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு
5
குஜராத் மாநில துணை முதலமைச்சராக நிதின் பட்டேல் தேர்வு
1
“இயக்குநர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” - அரசு தரப்பு வாதம்
0
யுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி
0
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு
4
“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி
3
உறவினரின் திருமணத்திற்கு அழைத்து செல்லாத கணவர்: சென்னையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
4
சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
2
துரத்தும் யானையிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர்
4
கலெக்டர் வெங்கடேஷிடம் ரகசிய விசாரணை
4
கம்பெனி, என்ஜிஓ-க்களுக்கும் ஆதார் கட்டாயம்
1
நடிகைகளை காக்க புதிய சங்கம் : வரலட்சுமி தகவல்
0
'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை
1
ஆம்புலன்ஸ் வராமல் துடிதுடித்த அஷ்வினி... நல்லபெயர் எடுத்துக்கொண்ட போலீஸ்..!
4
சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரித்து போராட்டம்
4
தமிழகத்துக்கு மட்டும் குறைவாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு: டிகேஎஸ் இளங்கோவன்
1
மீண்டும் ஒரு த்ரில்லான மேட்ச் - கடைசி பந்தில் டெல்லி அசத்தல் வெற்றி
3
1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு
4
கனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா
5
100வது போட்டியில் சதம் விளாசி தவான் அசத்தல்
3
சபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு
1
அதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை: வெங்கய்ய நாயுடு
4
“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இயலாது” - கலீல் கூறும் அனுபவங்கள்
3
கலாசார விழாவால் பாதிக்கப்பட்ட யமுனையை சீரமைக்க 10 வருடம்: நிபுணர்கள் குழு தகவல்
1
மோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு
1
கண்ணகி பக்தர்களின் மனதை புரிந்துக்கொள்ளுமா இரு மாநில அரசுகள் ?
0
கேரளாவுக்கு நிதி திரட்ட டிச. 7 ல் அபுதாபியில் கலைநிகழ்ச்சி: மம்மூட்டி, மோகன்லால் பங்கேற்பு
0
மகளிர் உலக ஹாக்கி லீக்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா
3
ஆவின் பாலில் கலப்படம்: உரிமையை ரத்து செய்யக் கோரிக்கை
4
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு
4
‘தினகரன் தான் தூதுவிட்டார்’ - அமைச்சர் தங்கமணி பதிலடி
2
இன்று முதல் களத்தில்... ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பாடல்
0
டைரக்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ் 
0
கனடாவில் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி
5
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு இலங்கை வீரர் சஸ்பென்ட்!
3
நாகை, காரைக்காலில் மத்தியக் குழு இன்று ஆய்வு
4
திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு
4
அதையே குற்றம் சொல்லிட்டு இருக்காதீங்க: டாப்ஸி தடார்
0
ஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி
2
அரசியலில் ரஜினிக்கு எதிராக களமிறங்கும் இயக்குநர் கவுதமன்
2
'இனி சக்தியுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன்' கவுசல்யா பேட்டி
4
நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
4
பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 29 பேர் பலி
4
மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக தாக்குதல்: தொடரும் கொடுமை!
1
379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..!
4
மாரியப்பன், விராத் கோலி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
1
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக வழக்கு இருந்தால் வாபஸ் பெறப்படும்: விலங்குகள் நல வாரியம்
4
மாணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் ஆசிரியர்
1
தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்
4
’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!
1
மலேசியாவில் மாரியம்மன் கோயில் தகராறு : 21 பேர் கைது
5
''13 வருடங்கள் கண்களில் தூக்கமில்லை" - மகனின் நீதிக்காகப் போராடிய தாய்..!
1
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்?
0
அநாகரிக காதலர்களை சிறையில் போடுங்கள்: பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ்
1
”ஜூலை 20-ல் லாரிகள் ஓடாது”
1
சவுதியில் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கும் ஏராளமான இந்தியர்கள்
5
‌வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது - இல.கணேசன்
2
‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..!
0
மது விருந்தும்.. சாலை விபத்தும்..
4
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4
வேலூரில் 15 பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
2
ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் யுத்தம்
3
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் சமந்தா!!
0
சென்னை விமானநிலையத்தை விரிவாக்குவதில் சிக்கல்
4
தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
4
பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..!
4
‌பட்டப்பகலில் ‌மாணவனை கடத்த முயற்சி
4
வர்தா புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை சென்னை வருகை
4
ராமமோகன ராவிற்கு மீண்டும் பொறுப்பு
4
தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்
4
பதக்கத்தை இழந்த ஜமைக்கா வீரர் மேல்முறையீடு
3