text
stringlengths
15
110
label
int64
0
5
‘சர்கார்' சர்ச்சை: விஜய், முருகதாஸூக்கு நோட்டீஸ் !
0
“த்ரிஷாவின் நடிப்பு வேற மாதிரி இருக்கும்” - இயக்குநர் நம்பிக்கை 
0
உஷாராகுங்கள்.. அதிகரிக்கும் ஓன் போர்ட் கார் சவாரி கலாச்சாரம்..!
4
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிதான் அடுத்த ஜனாதிபதி: ஹெச்.ராஜா
4
“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை
3
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக் கொலை
1
புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு
1
“மோசமான ஆட்டம் திருமண நாள் விழாவை பாதிக்கவில்லை” - யுவராஜ் சிங்
3
பட்ஜெட்டுக்கு தயாராகும் நிதியமைச்சகம் !
1
தூத்துக்குடி துப்‌பாக்கிச் சூடு: மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
4
மத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி 
1
‘Go Back Modi’ என்றவர்கள் ‘Come back Modi’ என்பார்கள்? - தமிழிசை
4
எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
4
இந்தியா அழகா இருக்கு, இங்கயே இருந்திடவா : பாகிஸ்தானியரின் ஆசை
1
தென்தமிழகம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே
4
குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு
2
தண்ணிக் குடிச்சா குத்தமா? கேட்கிறார் பூட்டோ மகள்
5
ஒருநாள் போட்டி: கோலியா? லுங்கியா? மோதல்!
3
பாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா..? - உலவும் போலி வீடியோ காட்சி
4
விவேகம் படம் மறக்க முடியாத அனுபவம் : பிரஞ்சு நடிகர் புகழாரம்
0
மோடியின் கனவு ‘புல்லட் ரயில்’ திட்டம் : ஆமைவேகத்தில் ஆரம்பம்
1
கூட்டணி முடிவை உறுதி செய்வாரா ஸ்டாலின் ?
4
பெண் குழந்தைகள் சிறப்பானவர்கள்: சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
2
மேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு
4
சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு கோரும் பெண் எம்.பி
1
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி 
4
கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அனுமதிக்க பரிந்துரை!
3
விநாயகர் சதுர்த்தி அன்று ‘சீமராஜா’ ரிலீஸ்
0
இரு அணி இணைப்பின் இழுபறிக்கு இதுதான் காரணமா?
4
3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர்
1
'18 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் ' தேர்தல் அதிகாரி தகவல்
4
‘நமக்கு இன்னும் நீண்டகால வாழ்க்கை இருக்கிறது’: அஞ்சனா
0
1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..!
4
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
4
நடிகர்கள் மக்களி‌ன் மனநிலையை வெளிப்படுத்துவார்கள்... ஓ.பன்னீர்செல்வம்
4
ப.பாண்டியின் 2-ம் பாகம் எடுங்கள்: கவுதம் வாசுதேவ் மேனன்
0
“எங்கள் தொண்டனை தொட்டுப்பாருங்கள்?!” - ஸ்டாலினை சரமாரியாக தாக்கிய முதல்வர்
4
“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர் 
4
விமானத்தில் அத்துமீறிய இளைஞர்.. உஷாரான இளம்பெண்..!
1
சிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்
0
சொந்த குடிமக்களை வேவு பார்க்கத் தயாரான அரசு..!
1
குரங்கணி காட்டுத்தீ:  விசாரணை அதிகாரி ஆய்வு
4
நாகை மீனவர்கள் 7வது நாளாக வேலைநிறுத்தம்
4
வீனஸ் வில்லியம்ஸ் வீட்டில் கொள்ளை
3
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?: புதிய தகவல்
4
மீடூ பரப்புரைக்கு ஆதரவு : புதிய படத்தில் இருந்து விலகிய ஆமிர்கான்
0
வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் சோங்கா
3
நிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..!
4
தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம்
4
நாளை முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்
4
மோடிக்கு முன்பே இன்னொரு பிரதமரும் இதுபோன்று செய்துள்ளார்..யாரென்று தெரியுமா?
4
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
0
ஹாலிவுட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்கிறார்?
0
இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. ரணில் கட்சியினருடன் சிறிசேன பேச்சுவார்த்தை..!
5
குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள் 
4
தோனி, தன் நிலையை உணரவேண்டும்: சேவாக்
3
கொல்கத்தாவிடம் பஞ்சாப் சரண்டர்: இது 8 வது முறையாமே!
3
புயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு
4
விஸ்வாசத்தின் பாடல்கள் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்
0
எண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள் 
0
50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட்
3
3500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்
1
''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்?''  - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி
1
இந்தியாவின் ஒரே ஒரு பெண் முதல்வரானார் மம்தா
2
இலங்கை வீரர்களுடன் மோத என்ன காரணம்? பங்களாதேஷ் வீரர்கள் விளக்கம்!
3
பயிற்சி ஆட்டம்: ’தண்ணி’ காட்டிய ஆஸி. லெவன், விக்கெட் வீழ்த்திய கோலி!
3
 ‘கஜா’ புயல் காரணமாக  7 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை
4
மு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு
4
உலகக் கோப்பை கால்பந்து: பெருவை வீழ்த்தி டென்மார்க் அசத்தல்
3
திருமலையில் யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவாரி பாதம் செல்ல அனுமதி மறுப்பு
1
மெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!
3
கர்நாடக தேர்தல் முடிவுகளும்.. கலகல மீம்ஸ்களும்..
2
நாஞ்சில் சம்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: கே.பி.முனுசாமி காட்டம்
4
2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை- ஓம் பிரகாஷ் ராவத்
4
“ஸ்டுடியோவில் வைத்து என்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்”:படத்தை வெளியிட்ட நடிகை
0
வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்
1
சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்
2
ரூ.4 கோடி பேசியும் ’குயின்’ ரீமேக்கை மறுத்தது ஏன்? எமி விளக்கம்
0
செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: டிடிவி தரப்பு வாதம்
2
நடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்
4
தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு வேண்டும் - ஐ.நா.வில் வைகோ முழக்கம்
5
எனது மகளுக்கு அதெல்லாம் ஒரு தடையேயில்லை... ஸ்ரீதேவி!
0
மறைந்த செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
4
மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைகிறார் சரத்குமார்
0
புதிய மைல்கல்-ஐ எட்ட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு
3
ரஜினியை இயக்கும் ராஜமௌலி?
0
மகளிர் டி20: 4 -வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
3
அலாரம் அடித்ததால் ஆட்டம் கண்ட கொள்ளையர்கள் எஸ்கேப்..!
4
பந்தாடப்படுகிறேன்: விஜய் மல்லையா
1
லஞ்சம் வாங்கும் போலீஸ்: வைரலாகும் வீடியோ
1
யார் இந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்?
1
ஆடை தான் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு காரணமா?: பா.ரஞ்சித் கேள்வி
0
கெளரவம் என நினைத்து சிறுமியை கொன்ற குடும்பம்: உண்மையை வெளியே கொண்டுவந்த பாசத் தாய்..!
1
சிபிஐ அலுவலகத்தில் லாலு பிரசாத் ஆஜர்
1
மாத்துவோம்ல: அப்ப சேரி, இப்ப டூரிஸ்ட் ஸ்பாட்!
5
சென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை
4
காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்தை புரமோஷன் செய்யும் பாஜக 
2
அம்மா ஸ்கூட்டர் திட்டம்: மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறப்புச் சலுகைகள்
4
“கழிவறைக் கட்டுவது மானத்திற்காக” - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
1
சிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி
1