text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் | 2 |
நவோதயாவுக்கு இணையாக ஏகலைவன் பள்ளிகள்: ஜேட்லி புது அறிவிப்பு | 1 |
பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன் - நளினி மனுத்தாக்கல் | 4 |
'நடுவானில் மூக்கு, காதுகளில் ரத்தம்' : விமானப் போக்குவரத்துத் துறை | 1 |
இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்! | 1 |
உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா போராடித் தோல்வி | 3 |
சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மின்கசிவு காரணமா..? | 4 |
“கால்பந்து உயிர்தான்..ஆனா கடமைனு வந்துட்டா” குரோஷிய வைரல் வீடியோவின் பின்னணி | 3 |
வர்தா புயல் எச்சரிக்கை.. சென்னையில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் | 4 |
தனுஷ் மீதான வழக்கு ரத்து | 0 |
தஞ்சையில் காப்பீட்டுத்தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் | 4 |
தண்டனைக்கு பாலின பாகுபாடா ? உச்சநீதிமன்றம் மறுப்பு | 1 |
'பேட்ட' டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள் | 0 |
வெளி மாநிலத்தவர்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்கலாம்: தலைவர்கள் எதிர்ப்பு | 4 |
மழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம் | 4 |
கல்லூரியில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: நாகர்கோவிலில் பதட்டம் | 4 |
ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த விராத் கோலி! | 3 |
அவ்வளவுதான் நாங்கள் திவால் ! - தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு | 1 |
“விடுவிக்க முடியாதா? என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை | 4 |
கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு இப்படி சொல்லலாமா? ஹர்பஜனை கலாய்த்த ரசிகர்கள்! | 3 |
சூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை.... அன்று முத்து இன்று 2.0...! | 0 |
விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி தருவதா ? கொந்தளிக்கும் திரை உலகம் | 0 |
அவ்வளவுதான் நாங்கள் திவால் ! - தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு | 1 |
இந்து மக்கள் முன்னணி புகார்: பாரதிராஜா மீது வழக்கு | 4 |
5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? #LiveUpdates | 1 |
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திடம் விசாரணை | 1 |
பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை அகிலேஷ்-மாயாவதி கூட்டணி தடுக்கும்? | 2 |
யமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம் | 4 |
காஞ்சிபுரத்தில் குழந்தைகள் திரைப்பட விழா: பள்ளி மாணவர்கள் உற்சாகம் | 4 |
இது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல ! எச்சரிக்கை விடுக்கும் '2.0' | 0 |
“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப்பு | 4 |
குட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ | 4 |
ஐடி ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர் | 4 |
3வது டெஸ்ட்:மெல்போர்னில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி! | 3 |
கல்யாணமான ஒரே மாதத்தில் நகையும் பணமும் அபேஸ் ! தப்பியோடிய புதுமணப் பெண் | 4 |
பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம் | 0 |
ஜெனீவாவில் சிலம்பம் சுற்றிய வைகோ: வைரலாகும் வீடியோ | 5 |
ட்ரம்பின் ஆதரவாளர், கிம்மின் நண்பர் ? யார் அவர் ? | 5 |
அதிமுகவில் நீடிக்கும் சிக்கல்: பின்வாங்குகிறாரா ஆளுநர்? | 2 |
மீன் மார்க்கெட்டில் தொடரும் ஃபார்மலின் சோதனை | 4 |
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மலிக்கிற்கு ஜெயலலிதா வாழ்த்து | 4 |
பிரதமர் மோடியை சந்தித்தார் ஓபிஎஸ் | 2 |
பாகுபலியை கொன்றது ஏன்? ரகசியத்தை உடைத்த சத்தியராஜ் | 0 |
வெடிக்க காத்திருக்கும் கர்நாடக அரசியல் களம் - தப்பிப்பாரா குமாரசாமி? | 2 |
மறைந்த செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு | 4 |
சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு | 4 |
ரெய்னாவிடம் சரண்டர் ஆன கோலி | 3 |
சூர்யா படத்தை கைப்பற்றிய ரகுல் ப்ரீத் சிங் | 0 |
கல்விச் சான்றிதழ் குளறுபடி: ஸ்மிர்தி இரானிக்கு மீண்டும் நெருக்கடி | 1 |
ஸ்ருதிஹாசனை விளாசினாரா பிரபுசாலமன்? டிவிட்டரில் திடீர் பஞ்சாயத்து! | 0 |
இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ்: 13 வயது ஜப்பான் வீரரின் சாதனை வெற்றி | 3 |
“முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும்” - ஸ்டாலின் | 2 |
யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும் | 4 |
பத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? | 0 |
ஆன்மீக சுற்றுலா வாகனம் விபத்து: பக்தர்கள் 9 பேர் பலி | 1 |
மறைந்த முதலமைச்சரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன் | 4 |
பாவை நோன்பும் - பஜனைப் பாடலும்! சென்னை மார்கழி இசை விழாவின் வரலாறு! | 4 |
தமிழக அரசியல் கள நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்: அமித் ஷா | 2 |
கிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள் | 5 |
இந்திய சிறையில் வெளிச்சம் இருக்குமா ? மல்லையா விவகாரத்தில் புதிய உத்தரவு | 5 |
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது வழக்கு | 4 |
இணையத்தில் தேடப்படும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ! | 1 |
மணிரத்னத்தின் அடுத்தபடத்தில் ஐஸ்வர்யாராய் | 0 |
சித்தப்பாவுக்கு ஆதரவு இல்லை: யுவன் சங்கர் ராஜா | 4 |
மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்தார் ராகுல் காந்தி | 4 |
மணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ் | 0 |
டெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல் | 4 |
கால் மேல் கால் போட்டு அமர்ந்து நூதனப் போராட்டம் | 4 |
டெங்கு குறித்து தகவல் பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு | 4 |
வெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: குஜராத் அரசு | 1 |
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன நயன்தாரா புகைப்படம் | 0 |
விஜய்யின் 63வது படத்தில் ஒப்பந்தமாகினார் நயன்தாரா | 0 |
3 மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு | 2 |
கண்ணீர் விட்டு கதறிய வீனஸ் வில்லியம்ஸ் | 3 |
எந்த வரிசையில் இறங்குவார் ரோகித்? சர்ப்பிரைஸ் சர்மா! | 3 |
பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம் | 1 |
இன்னும் கொஞ்ச நாள் அதே பள்ளியில் இருப்பார் பகவான்..! | 4 |
தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் ! | 4 |
கணவருக்காக 2 நாட்களாக இளம்பெண் தர்ணா போராட்டம் | 4 |
அரசுப் பணியிலிருந்து தமிழக கபடி வீரர் அருண் நீக்கம் | 3 |
எம்சிஏ போகும் சாய் பல்லவி | 0 |
ஹெச் 1பி விசாவிற்கு மீண்டும் அனுமதி | 5 |
விவசாயிகள் போராட்டத்திற்கு ஓபிஎஸ் அணி ஆதரவு | 4 |
விமான நிலைய ரகளை... சிவசேனா எம்பியைப் பின்தொடர்ந்த திரிணாமுல் எம்பி | 1 |
ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் : பிரதமர் மோடி | 2 |
தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி | 4 |
பெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு உத்தரவு | 1 |
“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு | 4 |
மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு | 4 |
தோனியை விமர்சித்த பாக். வீரரை வறுத்தெடுத்த ட்விட்டர் வாசிகள் | 3 |
முன்னாள் பிரதமர் வீட்டில் அதிரடி சோதனை | 5 |
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு வெளியானது | 0 |
தமிழக ராணுவ வீரர் பாக். எல்லையில் மாயம் | 4 |
உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பாஜக எம்எல்ஏ கைது | 1 |
‘சீதக்காதி’படத்திற்கு தடை கோரி வழக்கு - நாளை விசாரணை | 0 |
“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் | 1 |
பெண்களை இழிவு படுத்தினாரா ரன்வீர் சிங்?.. டுவிட்டரில் விளாசித்தள்ளிய ஜில் ஜங் ஜக் நடிகர்..! | 0 |
கேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்! | 0 |
முன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்: இன்று இறுதிச்சடங்கு | 4 |
கமல் மீது வழக்குப்பதிவு செய்ய மனு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.