text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
மக்களவையில் நிறைவேறியது திருநங்கைகள் உரிமை மசோதா | 1 |
சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு: அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது | 4 |
சர்ச்சையைக் கிளப்பும் சுசித்ராவின் பதிவுகள் : திரையுலகம் அதிர்ச்சி | 0 |
சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா ! ஆஸியை கலாய்க்கும் மீம்ஸ் | 3 |
“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு | 1 |
சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் | 4 |
அந்தமான் சிறையில் வீர் சவார்கருக்கு பிரதமர் மோடி மரியாதை | 1 |
தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது | 4 |
உலக நாயகனுக்கு பிரபலங்களின் வாழ்த்து..! | 0 |
வரிப்பணம் வீணாகிறது: அரவிந்த்சாமி கவலை | 0 |
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து | 4 |
ஹிந்தி தெரிந்த தமிழர்கள் எண்ணிக்கை உயர்வு | 4 |
5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பாய்ந்தது | 4 |
“இந்த பிட்ச் ரொம்ப மோசம்” - 319 பந்துகளை சந்தித்த புஜாரா பளீச் | 3 |
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்பு | 1 |
சிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை! | 1 |
சட்ட விரோதக் குடியேற்றம் குறைந்தது: ட்ரம்புக்கு அதிகாரிகள் புகழாரம் | 5 |
முதல் மற்றும் கடைசி டெஸ்ட்டில் சதம்: இங்கி. வீரர் குக் சாதனை! | 3 |
காஷ்மீரில் பலியான இளையராஜா குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு | 2 |
விஜயபாஸ்கர், டிஜிபியை டிஸ்மிஸ் செய்யாதது ஏன்? - ஸ்டாலின் கேள்வி | 2 |
தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு ! | 0 |
“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்” உருகும் டிரைவர் | 4 |
நான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு | 2 |
கதிராமங்கலத்திலும் ஆன்டி-இந்தியன்ஸ்: ஹெச்.ராஜா ரிப்பீட்! | 4 |
கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு | 4 |
ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா | 3 |
தன்மானத்திலிருந்துதான் தற்காப்பு பிறக்கிறது: சீமான் | 2 |
சிறையில் கொசு தொல்லை - தூங்கமுடியாமல் நடிகர் திலீப் அவதி | 0 |
“குடும்ப பிரச்னையில் காவல்துறை மிரட்டுவதா?”- நடிகை வனிதா புகார் | 4 |
ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் உயிரிழப்பு | 4 |
எம்.ஜி.ஆருக்கு நினைவுச் சின்னம்: ஓ.பன்னீர்செல்வம் | 4 |
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை | 2 |
அமெரிக்க மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை | 5 |
உலக அழகி பட்டத்தை வென்றார் முதல் மெக்ஸிகன் பெண் | 5 |
வங்கதேச தேர்தலில் வன்முறை.. 12 பேர் உயிரிழப்பு | 5 |
“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி | 3 |
“மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்டுங்கள்” - முதல்வர் கடிதம் | 4 |
மாணவருக்கு முடிவெட்டிய ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் | 4 |
நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி: மருத்துவர்கள் பங்கேற்பு | 4 |
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் | 0 |
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம் | 3 |
நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார் | 2 |
ஜேஎன்யு மாணவர் மரணம் தற்கொலையே: டெல்லி காவல்துறை | 4 |
சென்னை ஐஐடியில் சைவ உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில் | 4 |
கணக்காளர் சுட்டுக்கொலை: ரூ.22 லட்சம் கொள்ளை | 1 |
“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி | 2 |
டெல்லியில் தொடரும் காற்று மாசு: 8 ரயில்கள் ரத்து! | 1 |
அவரு கூடவா நடிக்க போற? ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள் | 0 |
குரோஷியாவை வீழ்த்துமா இங்கிலாந்து ? | 3 |
‘ஔரங்கசீப் ஒரு பயங்கரவாதி’: பாஜக எம்.பி. மீண்டும் சர்ச்சை | 2 |
புயல் பாதிப்பால் தடையான மின்சாரம் - பைக் பேட்டரியில் போன் சார்ஜ் | 4 |
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல் | 4 |
தோனி பாராட்டவில்லை... பாக். தொடக்க ஆட்டக்காரர் வருத்தம்! | 3 |
ஜமைக்கா அணியில் இருந்து சதத்துடன் விடைபெற்றார் கிறிஸ் கெய்ல்! | 3 |
பொங்கலுக்கு உறுதியாக வரும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர் | 0 |
சபரிமலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க மறுத்த அரச குடும்பத்தினர் | 1 |
விவசாய நிலத்தில் வெடித்த இராணுவ வெடிகுண்டு: மக்கள் பீதி | 4 |
டிசம்பர் 4, 5-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
சேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் கைது | 1 |
ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் | 3 |
'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் ! | 4 |
“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது?”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம் | 1 |
தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு | 4 |
''தமிழகமும் கர்நாடகமும் இந்தியா- பாகிஸ்தான் இல்லை'' : முதல்வர் குமாரசாமி | 4 |
வார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக் | 3 |
சந்தேகத்தை போக்க வேண்டும் : கி.வீரமணி | 2 |
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது | 1 |
தமிம் சதம், மோர்டாஸா வேகம்: வெஸ்ட் இண்டீஸ் கப்சிப்! | 3 |
குடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்! | 1 |
மீண்டும் சமுத்திரக்கனியுடன் இணையும் சசிகுமார்! | 0 |
வாக்குப்பதிவு நாளன்று 3 தொகுதிகளில் விடுமுறை | 4 |
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: உயிரிழப்பு 14 ஆக உயர்வு | 5 |
இப்போது மட்டும் ரஜினிக்கு ஏன் இவ்வளவு கோபம்?: கடுமையாக சாடிய நெட்டிசன்கள்..! | 2 |
காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வந்தனர் 135 தமிழர்கள் ! | 4 |
நாடகத்தால் தான் நடிப்பை கற்றேன்.... கமல் ஹாசன் | 0 |
மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? கவுண்டமணி மறுப்பு | 0 |
முதல் போட்டியில் கலக்கிய ஸ்டோக்ஸ் 2-வது போட்டியில் அவுட்! | 3 |
டி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூர் அணி! | 3 |
''வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச்செய்வதா?'': திமுக ஆர்ப்பாட்டம் | 4 |
13 மணி நேரம், 13 வயசு சிறுவன் ஓவியம் வரைந்து அசத்தல் ! | 4 |
வேடிக்கை பார்த்த மக்களை விரட்டி விரட்டிக் கடித்த சிறுத்தை | 4 |
இது “சர்கார்” தீபாவளி..... ரசிகர்கள் கொண்டாட்டம் | 0 |
கோலியின் சாதனையை புகழ ஆக்ஸ்ஃபோர்டு புதிய அகராதி தேவை: ரவி சாஸ்திரி | 3 |
'சமாஜ்வாதிக் கட்சியின் தேசியத் தலைவர் நானே'.. முலாயம்சிங் யாதவ் | 1 |
60 டன் கலப்பட எண்ணெய் பறிமுதல் | 4 |
இந்து முறைப்படி திருமணம் செய்த பிரான்ஸ் தம்பதிகள் | 4 |
கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி | 1 |
விஜயபாஸ்கர், டிஜிபியை டிஸ்மிஸ் செய்யாதது ஏன்? - ஸ்டாலின் கேள்வி | 2 |
“பாலியல் பாதிப்புக்குள்ளான பெண் என் வீட்டில் நடனமாடுவாரா?” - எம்.ஜே.அக்பர் மனைவி கேள்வி | 1 |
3500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல் | 1 |
நடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்! | 0 |
“சிசிடிவியால் பெருமளவு குற்றம் குறைந்துள்ளது” - காவல் ஆணையர் | 4 |
விரைவில் ஜூனியர் சானியா மிர்சா | 3 |
கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திருநங்கைகள் | 1 |
அனுமதியின்றி அள்ளப்படும் மணல்: விவசாயிகள் வேதனை | 4 |
மின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான் | 3 |
சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வோம்: மாஃபா பாண்டியராஜன் | 4 |
ஜெயலலிதாவின் ஆன்மா தமிழகத்தைக் காக்கும்: ஓபிஎஸ் | 4 |
சிவாஜி மணிமண்டபம்: நடிகர் சங்கம் திடீர் கோரிக்கை | 0 |
முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம் | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.