text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
நெடுவாசலில் 13ஆவது நாளாக தொடரும் போராட்டம் | 4 |
“எல்லா மதத்தினரும் வாருங்கள்” - வரவேற்கும் ஐதராபாத் மசூதி | 1 |
பதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார் | 3 |
ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு | 4 |
பாலியல் தொழிலாளி என்பதா? மானேஜர் மீது நடிகை பரபரப்பு புகார்! | 0 |
விமான சிப்பந்தியாக முயற்சித்த போது தோற்றத்தை கண்டு நிராகரித்தனர்: ஸ்மிரிதி இரானி | 1 |
எடியூரப்பா சந்திக்கும் 5வது சவால்: வெல்வாரா? வீழ்வாரா? | 1 |
“குஜராத்தில் இனி இப்படி நடக்காது” - முதல்வர் விஜய் ரூபானி உறுதி | 1 |
பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடியாது: ரிசர்வ் வங்கி | 1 |
காயம் காரணமாக டிவில்லியர்ஸ் விலகல் | 3 |
பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம்: கேரள முதல்வருக்கு கமல் நன்றி | 2 |
அனுமதியின்றி செயல்பட்ட பார்களை அடித்து நொறுக்கிய அதிகாரிகள் | 4 |
அறுந்து விழுந்த மின்கம்பியால் விவசாயி பலி | 4 |
“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான் | 0 |
துரைமுருகன் பேச்சால் சிரிப்பலையில் மிதந்த தமிழக சட்டப்பேரவை | 2 |
அதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம் | 2 |
டிடிவி.தினகரன் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் | 4 |
கஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..! | 4 |
ஐஐடியில் ஸ்கூல் மாணவர்களுக்கு கோடை முகாம் | 4 |
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும் சர்வம் தாள மயத்தில் நடனமாடும் ஜி.வி.பிரகாஷ் | 0 |
கோவில் யானைகளுக்கு சிறப்பு முகாம் | 4 |
கோடநாடு எஸ்டேட் மேலாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் | 4 |
ஸ்ருதியின் படப்பிடிப்பில் சரிகா சர்ப்ரைஸ் விசிட் | 0 |
பாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம் | 1 |
என்ன சொல்கிறது? மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..! | 1 |
மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள் | 4 |
விஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி | 2 |
மலைபோல் குவிந்துள்ள தபால்கள் : வேலைநிறுத்தம் முடியுமா? | 4 |
'ஒயிட் வாஷ்' தோல்வி ! அதிர்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் | 3 |
“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு | 4 |
காந்தி, விவேகானந்தருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவர் அப்துல்கலாம்: புற்றுநோய் நிபுணர் சாந்தா | 4 |
‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம் | 0 |
இங்கிலாந்தில் நடைபெற்ற கோழிப்பந்தயம் | 5 |
இளவரசர் திருமணத்திற்காக வெளியேற்றப்படும் பிச்சைக்காரர்கள் | 5 |
எனது நீண்ட நாள் தாகம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ - செல்வராகவன் | 0 |
'ஏ' சான்றிதழ் கேட்டுப் பெற்ற இயக்குநர் | 0 |
464 ரன்கள் இலக்கு - 2 ரன்னில் 3 விக்கெட் இழந்து இந்தியா திணறல் | 3 |
எலிக்கறி உண்டும்... ஆட்சியர் காலில் விழுந்தும்.. போராட்டம் | 4 |
வேலைநிறுத்தம் வாபஸ், வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம் | 4 |
“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்? | 2 |
பாலியல் வன்கொடுமை வழக்கு - நித்யானந்தா வெளிநாடு தப்பியோட்டம்? | 1 |
புற்றுநோயை எதிர்த்துப் போராடினேன்: மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி | 0 |
டெல்லியில் விமான சேவை பாதிப்பு | 1 |
சோபியா பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதா? - ஸ்டாலின் கண்டனம் | 2 |
சினிமா பார்க்க மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருகிறார் கெஜ்ரிவால்: கபில் மிஸ்ரா விமர்சனம் | 1 |
புதிய தலைமுறை மீது வழக்கு: எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனம் | 4 |
அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காண வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு | 1 |
ராயல்டி எங்களுக்கு வேணும்: இளையராஜா மீது வழக்கு! | 0 |
உலக வெப்பமயமாதல் அவசியம்: ட்விட்டரில் ட்ரம்ப் கிண்டல் | 5 |
அகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி | 5 |
பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது: சகோதரர் திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் | 2 |
விரைவில் விஸ்வரூபம் 2: கமல்ஹாசன் | 0 |
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்: பிரதமர் மோடி விமர்சனம் | 1 |
நீலகிரியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை..!! | 4 |
ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி..! | 1 |
அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராத் கோலி! | 3 |
தூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே ! | 1 |
உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவு | 4 |
அனல்மின் நிலையம் மூடப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை! | 4 |
சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கல்லூரி மாணவரின் செவித்திறன் பாதிப்பு | 4 |
மீண்டும் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை | 4 |
தங்கச்சிமடத்தில் போராட்டம் தொடரும்: மீனவர்கள் அறிவிப்பு | 4 |
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டார்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு | 1 |
குர்மீத் ராம் ரஹீம் தண்டனை விபரம் இன்று வெளியீடு - சிறைக்கு வந்து அறிவிக்கிறார் நீதிபதி | 1 |
டிசம்பர் 11-ல் குளிர்காலக் கூட்டத்தொடர்? | 1 |
இட்லி சாம்பாரும் சூப்பர் ஸ்டாரும் : அஜித் வில்லனின் அடடா சர்டிபிகேட் | 0 |
திருமணத்திற்கு மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது | 4 |
போலீஸ் தற்கொலையில் தமிழகத்திற்கு முதலிடம்! | 4 |
மறக்க முடியாத சிறுவன்... மறந்த தேசிய குடிமக்கள் பதிவேடு...! | 1 |
கஜா புயல் எச்சரிக்கை... பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | 4 |
அதிமுகவின் இமாலய சாதனைக்கு மக்கள் வரவேற்பு - அமைச்சர் | 4 |
பிறந்தநாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் | 1 |
சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் கைது | 1 |
பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கடிதம் | 4 |
ரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு அதிகரிப்பு | 1 |
பிரதமரை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் திடீர் போராட்டம் | 4 |
என்னங்க பிட்ச் இது?: உமேஷ் யாதவ் ஆதங்கம்! | 3 |
தீவிரமடையும் போராட்டங்கள்... ஜல்லிக்கட்டும் தமிழக அரசியல் கட்சிகளும் | 4 |
நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு | 5 |
யதார்த்தத்தை மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும்: உ.வாசுகி | 2 |
குஜராத் வெள்ளம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சோகம் | 1 |
“ஸ்டாலின் கைக் காட்டுபவரே அடுத்த பிரதமர்” - துரைமுருகன் | 2 |
சோதனை, வேதனை. சாதனை..முக்கலவை எஸ்எஸ்ஆர் ! | 0 |
கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை | 1 |
பணத்தை தராமல் ஏமாற்றுவது எப்படி? கற்றுக்கொடுக்கும் பவர் ஸ்டார் | 0 |
கிறிஸ் கெயில் அபார சதம்: ஐதராபாத் வேகத்தைக் குறைத்தது பஞ்சாப்! | 3 |
வீண் பழி சுமத்தினால் அவதூறு வழக்கு: திருமாவளவன் | 4 |
ரேபரேலி தேசிய அனல் மின் நிலைய விபத்து: ராகுல்காந்தி நேரில் ஆறுதல் | 1 |
பிரயாக்ராஜ் என பெயர் மாறுகிறது புகழ்பெற்ற அலகாபாத்! | 1 |
ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு | 4 |
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிறார் கமல் | 0 |
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 அதிமுகவினர் விடுதலை | 4 |
திண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு | 4 |
இந்திய அணிக்குக் கைகொடுக்குமா ஜடேஜா ராசி? | 3 |
கடும் எதிர்ப்பால் ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு | 1 |
குடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ | 1 |
’சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்’: மகளிர் கிரிக்கெட் கேப்டன் மீது மிதாலி ராஜ் மானேஜர் பாய்ச்சல்! | 3 |
பேருந்து கவிழ்ந்து 40 பேர் பரிதாப பலி! | 1 |
வெறுப்பைப் பரப்பும் ஆர்எஸ்எஸ்ஐ தோற்கடிப்போம்: ராகுல்காந்தி | 1 |
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.