text
stringlengths
15
110
label
int64
0
5
அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
2
ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.!
1
ஸ்பெயின் கடற்பகுதியில் சிக்கித் தவித்த 800 அகதிகள் மீட்பு
5
4 வயதுச் சிறுமிக்காக காரை நிறுத்திய மோடி
1
4 ஹீரோக்களை இயக்குகிறார் மணிரத்னம்
0
“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர் 
1
மறக்க முடியாத மெலோடி நாயகன் ஆதித்யன்
0
கேரளாவில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை: மக்கள் அச்சம் 
1
“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்  
4
குழந்தையைக் கடித்த நாய்க்கு மரண தண்டனை
5
ஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்
3
சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து
1
இயங்காத ஏடிஎம்கள் ! அவதியுறும் பொதுமக்கள்
4
அலங்காநல்லூரில் கைது செய்த மாணவர்களை விடுவிக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் ஸ்டாலின் மனு
4
டெல்லியில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் - நிர்மலா சீதாராமனுடன் நாளை சந்திப்பு
2
தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
1
இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க: என்ன உலகமடா சாமி
1
திருச்சியில் காய்ச்சல் காரணமாக 364 பேர் அனுமதி
4
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி- கமல் அறிவிப்பு
2
கிட்னியை கொடுத்தும் பயனில்லை: மாணவியின் துயரக் கதை!
4
மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் டபிள்யு.வி.ராமன்
3
சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு
5
வண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது
4
காசு, பணம் இருந்தும் காதலி கிடைக்கலையே...விரக்தியில் இளைஞர் தற்கொலை!
1
விவசாயக் கடன் வட்டி ரத்து ? மத்திய அரசு பரிசீலனை
1
மொபைல் நம்பருடன் ஆதாரை இணைக்க ஓடிபி வசதி!
1
டெல்லியில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி... சாத்தியமானது எப்படி?
1
வேற்று கிரகவாசிகளால் கடத்தப்படுவோம்: காப்பீடு செய்த 40000 அமெரிக்கர்கள்
5
கேரள மருத்துவக் கழிவுகளை தமிழக விவசாய நிலத்தில் கொட்ட முயன்றவர் கைது
4
பாஜக பிரிவினையை ஏற்படுத்துகிறது விலகிய பெண் எம்.பி
1
ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி பட்டப்பகலில் வழிப்பறி.. அதிரடி காட்டிய போலீஸ்..!
4
சந்து கடைகளில் கலப்பட மது: பார் ஆக மாறிய வீடுகள்
4
இறையாண்மைய சீர்குலைக்க முயற்சி என விஜய் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசில் புகார்
0
கொலை, கொள்ளை, போதை: தாதாவாகும் விளையாட்டு வீரர்கள், தவிக்கும் போலீசார்!
1
கோல் கீப்பரானார் தோனி !
3
“ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்” - சசிதரூர்
1
ஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..!
0
சசிகலாவும், ஓபிஎஸ்-சும் ஊழல் குட்டையில் ஊறின மட்டைகள்: தீபா விமர்சனம்
4
விராட், தவான் மைதானத்தில் போட்ட பங்க்ரா டான்ஸ் - வைரல் வீடியோ
3
எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடையில்லை: உச்சநீதிமன்றம்
1
14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை
2
பாகுபலி 2 டிரைலர் பார்த்ததும் கஷ்டமெல்லாம் போச்சு: பிரபாஸ்
0
வெள்ளத்தில் தவித்த நாய்: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் !
4
சுகமானோ, ஷாட் கொல்லாமோ, கழிச்சோ- இது விஷால் மலையாளம்!
0
'எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்றதக்கெல்லாம் சிரிச்சிட்டே விட்டுடலாம்' தமிழிசை செளந்தர்ராஜன்
2
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
4
மனைவியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: இறங்கிவந்த ஷமி!
3
அக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்
2
நெருங்கும் சதுர்த்தி - மாவுக் கலவையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் !
4
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்பு
1
“பிரியாணிக் கடையை தாக்கியவர்கள் திமுகவிலிருந்து நீக்கம்” - ஸ்டாலின் எச்சரிக்கை
4
பாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்
4
நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டாம் - உள்துறை இணை அமைச்சர்
1
தொடர்ச்சியான இடஒதுக்கீடு வளர்ச்சி தருமா..?: சுமித்ரா மகாஜன் சந்தேகம்
1
அம்லா செஞ்சுரி அம்போ: பஞ்சாப் மீண்டும் பஞ்சர்
3
பயிற்சி ஆட்டம்: பிருத்வி ஷா, கோலி அரைசதம், ராகுல் ஏமாற்றம்!
3
இலங்கை வீரர்கள் அசத்தல்: டிரா ஆனது 3-வது டெஸ்ட்
3
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
4
குஜராத் தேர்தல் நூலிழையில் வெற்றி - தோல்வி
1
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..!
1
அதிமுகவை அழிக்க சதி: டிடிவி தினகரன் புகார்
4
விவேக் பங்குதாரருக்கு ரூ.100 கோடி ஒப்பந்தம்?...சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு
4
ஜிம்பாப்வே புதிய அதிபர் எம்மர்சன் பதவியேற்பு
5
பணம் கொடுத்தால் 5 வருடம் தடை: தேர்தல் ஆணையம் முயற்சி
1
சேப்பாக்கம் மைதானத்தில் நுழைந்த தீயணைப்பு வாகனங்கள்
3
காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கூறும் பூக்கள்..!
4
பொதுக் கூட்டம் நடத்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
2
சாமியார் அசராம் பாபு வழக்கு - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
1
ஏன் எளிமையாக இருக்கிறீர்கள்?:ரஜினியின் அழகான பதில்
0
அமெரிக்காவில் எனக்கு நேர்ந்த அந்த அதிர்ச்சி இருக்கிறதே...மனம் திறந்தார் நடிகை கனிகா!
0
வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’!
0
சேகர் ரெட்டியின் பணப்பரிமாற்றத்திற்கு உதவிய 3 பேர் கைது
4
திருமண வாழ்க்கை சிறந்ததா, இல்லையா? தபு விளக்கம்
0
இஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் !
4
“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி 
1
சிசிடிவி கேமரா வளையத்திற்குள் வரும் சென்னை
4
மாறன் சகோதரர்களின் விடுதலைக்கு எதிரான வழக்கு: டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்
4
வெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு
2
“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி 
3
ஏர்போர்ட்டில் விஐபி நடைமுறையா?: அமைச்சர் விளக்கம்
1
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை  இன்று தொடக்கம்
4
ஐநா தினம்: ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று
5
உடல்நலக்குறைவால் பெண் யானை விவசாயத் தோட்டத்தில் தஞ்சம்
4
கப்பல்களை சிறைபிடித்த விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 
5
ஐபிஎல் தொடக்க விழா: 6 கேப்டன்கள் மிஸ்சிங்!
3
எஃப்பிஐ தலைவர் நீக்கம்: ட்ரம்ப் திடீர் நடவடிக்கை
5
இந்தியா-பாக். இரு தேசிய கீதத்தையும் இணைத்து புதிய பாடல்
1
ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்
4
வெள்ளத்தில் சிக்கிய கார்; விளையாட்டாக வெளியேறிய இளைஞர்
5
ஒகி புயல் பாதிப்பு: விரைவில் ஆய்வுக்கு வருகிறது மத்தியக் குழு
4
ஒரே குடும்பத்தில் 11 பேர் தூக்கில் தொங்கிய பரிதாபம்: கொலையா?
1
பேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு
4
பாக். பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்
5
“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்
5
ஒரே நாளில் ட்ரெண்டிங்.. யார் இந்த சோபியா லூயி..?
4
‘கஜா’ புயல் பாதிப்புக்கு நடிகர் விஜய் 40 லட்சம் உதவி
4
நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
0
ஜெயலலிதா கை அசைத்தாரா? - விசாரணையில் ஆணையம்
4
மத்திய காப்பீடுக்கு நிதி தர இயலாது: மம்தா பானர்ஜி
1
‘2.0’ முதல் நாள் வசூல் 73.5 கோடி : தமிழகத்தில்?
0