text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
செங்கலால் தாக்கிய குரங்குகள்: விறகுக்கு சென்ற முதியவர் பலி! | 1 |
பான் கார்டு பெற ஆதாரை கட்டாயப்படுத்துவது ஏன்?: உச்சநீதிமன்றம் | 1 |
ஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் | 4 |
பிருத்வி ஷா அதிரடி சதம்: இந்திய ஏ அணி அபாரம்! | 3 |
குற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் | 1 |
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை | 1 |
தமிழகத்திற்கு ஒகி புயல் நிவாரணம் ரூ.133 கோடி விடுவிப்பு | 4 |
விஜய் 61 படப்பிடிப்பு நாளை தொடக்கம் | 0 |
நாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ | 4 |
ஒலிம்பிக் வீராங்கனை இப்திஹஜ் பார்பி பொம்மை: அமெரிக்காவில் அறிமுகம் | 5 |
எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது: இலங்கையில் மோடி பேச்சு | 5 |
வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்! | 1 |
'ஏமாற்றிவிட்டார் மோகன்லால்': மலையாள நடிகைகள் போர்க்கொடி! | 0 |
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வட்ட செயலாளரை நீக்கி அதிமுக நடவடிக்கை | 2 |
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரபாடா | 3 |
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: ஒப்புதலுடன் நிதி ஒதுக்கியது தமிழக அரசு! | 4 |
பி.எஃப். பயனாளிகளுக்கு ஆதார் எண் அவசியம் | 1 |
சிவாலயங்களில் விடியவிடிய சிவராத்திரி விழா: பக்தர்கள் தரிசனம் | 4 |
மோசடியில் ஈடுபடுவதா? - அதிரடியாய் நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி | 4 |
தொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள் | 0 |
பேருந்து தீப்பிடித்து விபத்து - 27 பயணிகள் பரிதாப பலி | 1 |
ரவுடி ஸ்ரீதரின் உடல் தகனம்: முன்னெச்சரிக்கையாக 50 பேர் கைது | 4 |
‘பெண்கள் வசிய புகார்’ ஜோதிடரின் படுகொலை பின்னணி என்ன? | 4 |
“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி | 4 |
சென்னையின் குடிநீருக்கும் உதவும் காவிரி தண்ணீர்..! | 4 |
ஊடகங்களை முடக்க முயற்சிக்கும் இஸ்ரேல்: அல்ஜஸீரா குற்றச்சாட்டு | 5 |
இலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி ! | 3 |
ஹெச்.ராஜாவுக்கு சுபவீ பதிலடி | 2 |
இந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம் | 1 |
சிறுமிகள் பலியானது குறித்து அறிக்கை: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
பணமதிப்பிழப்பு விவகாரத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானைப் போன்றவர்கள்.. பிரதமர் மோடி | 1 |
மயானத்திலும் வைஃபை வசதி | 4 |
ஆப்கன் எல்லையில் கம்பி வேலி அமைக்கும் பாகிஸ்தான் | 5 |
ஜி.வி.பிரகாஷ்குமாரை இயக்குகிறார் வசந்தபாலன்! | 0 |
ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை? | 1 |
குழப்பத்தில் ஆஸி. அணி: ஷேன் வார்ன் சாடல்! | 3 |
இந்து தெய்வங்களை இழிவுபடுத்தவில்லை: மோகன் சி லாசரஸ் | 4 |
தேனாண்டாள் கம்பெனியின் அடுத்த இயக்குநர் தனுஷ் | 0 |
கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு! | 5 |
எல்லை தாண்டிய நபர்: கடித்துக் குதறிய சிங்கம் (வீடியோ) | 5 |
கோப்பையை வென்றது இந்தியா : சதம் அடித்து ரோகித் அசத்தல் | 3 |
’அக்ஷய்தான் ஹீரோ’..சிலிர்க்கும் வில்லன் ரஜினி | 0 |
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம் | 3 |
ஒரு வாக்காளருக்கு ரூ.4000.....மொத்தம் 89 கோடி... அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள்.. | 4 |
கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான விவகாரம்... பெண் அதிகாரி கைது | 4 |
மலேசியாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு | 5 |
’சாஹோ’ பிரபாஸுக்கு வில்லனா? மறுக்கிறார் அருண் விஜய் | 0 |
உலக சூப்பர் பைக் பந்தயம் - பிரிட்டன் வீரர் வெற்றி | 3 |
நடிகர் திலீப் விவகாரம்: நடிகைகள் கோரிக்கை, ’அம்மா’ மவுனம்! | 0 |
வெளியானது சோபியா எஃப்ஐஆர் நகல்..! | 4 |
மிஸ்டுகால் சந்தேகம்: மனைவியை கொன்றார் கணவர்! | 1 |
ஆத்தாடி, என்னா அடி: டி10 போட்டியில் ஆப்கான் வீரர் விளாசல் சாதனை! | 3 |
தீபாவளி சீட்டு பணத்தை திருப்பித் தர முடியாததால் தற்கொலை ! | 4 |
“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம் | 1 |
அஜித்திற்காக ஹைதராபாத்தில் தயாரான அழகிய கிராமம் | 0 |
காவிரியை திறக்காத கர்நாடகம்; மேட்டூரை நனைத்த கோடை மழை | 4 |
கொட்டும் மழைக்கிடையே சென்னை வந்தார் புதிய ஆளுநர்: முதலமைச்சர் வரவேற்பு | 2 |
நடிகர் வலுவேலு மீது மேலும் 2 புகார்! | 0 |
குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசியின் ’ஓ அந்த நாட்கள்’! | 0 |
ஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..! | 3 |
சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்: பிரதமர் மோடி புகழாரம் | 1 |
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறிப்பு ! விசாரணையில் அதிர்ச்சி அடைந்த காவல்துறை | 4 |
மதனிடம் விடியவிடிய போலீஸ் விசாரணை | 4 |
டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தனியார் பயிற்சி மையத்திற்கு கிடைத்தது எப்படி ?: மு.க.ஸ்டாலின் | 2 |
அமெரிக்காவில் மத்திய அமைச்சரிடம் தமிழர்கள் மனு | 5 |
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை: சென்னையில் தணிந்தது வெப்பம் | 4 |
காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி | 4 |
‘சுதந்திரத்தை மறுக்கும் எந்தவொரு அரசையும் கண்டிப்பேன்’: சீனாவுக்கு மலாலா கண்டனம் | 5 |
சசிகலா புஷ்பா வரும் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு | 1 |
ஆசஷ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஆஸி பயணம் | 3 |
ஏடிபி டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர் | 3 |
கூட்டுறவு சங்க தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | 4 |
கால்நடை மருத்துவம்: மே 31 வரை விண்ணப்பிக்கலாம் | 4 |
ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்ட ஜாக்கிசான் மகள் | 5 |
இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்..! | 4 |
ஐபிஎல் தொடருக்காக தரம்சாலா டெஸ்டைப் புறக்கணித்தாரா கோலி?: ஆஸி. முன்னாள் வீரர் கேள்வி | 3 |
டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம் | 1 |
டி20 போட்டியில் 23 டாட் பந்துகள்: அசத்திய பாகிஸ்தான் வீரர் சாதனை! | 3 |
காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது - இயக்குநர் பா.ரஞ்சித் | 4 |
சென்னை வன்முறை: 108 பேருந்துகள் சேதம், 76 பேர் கைது | 4 |
இன்று பிற்பகலில் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு | 1 |
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: பொதுமக்கள் அவதி! | 4 |
டெங்குவை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் | 4 |
இந்திய அணியில் இணைந்த பிருத்வி ஷா, விஹாரிக்கு கடும் பயிற்சி! | 3 |
திருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள் | 1 |
எவரெஸ்டில் ஏறிய இளைஞர் பலி | 1 |
ஒரே மேடையில் கமல், ரஜினி, விஜய்? | 0 |
பணக்கார இந்திய விளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம் | 3 |
குளத்தில் தவறி விழுந்து தத்தளித்த குட்டி யானை - வைரல் வீடியோ | 1 |
கிரிக்கெட்டில் வீரர்களை வெளியேற்றும் புதிய விதி | 3 |
விஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ் | 0 |
கமல் ‘விஸ்வரூபம்’ பிரச்னையில் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..? | 0 |
இந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ | 1 |
“தினகரன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது” - டெல்லி நீதிமன்றம் | 2 |
வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு | 4 |
திட்டமிட்டபடி போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு | 4 |
புழலில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: காவலர்கள் பணியிடை நீக்கம் | 4 |
ப்ளூ வேல் விபரீதம்: 12 வயது சிறுவன் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு | 1 |
10 வயது சிறுமி பாலியல் வன்முறை: சாமியார் கைது! | 1 |
மெரினாவில் போராட்டம்: திருமுருகன் காந்தி, வேல்முருகன் கைது | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.