text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது? | 4 |
பயோபிக் வரிசையில் அடுத்து அப்துல் கலாம்: அனில் கபூர் நடிக்கிறார்? | 0 |
காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்கம்! | 3 |
கணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது ? இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு | 4 |
சிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி | 3 |
3,300 போன் அழைப்பு, 1500 மெசேஜ், போலி பேஸ்புக் கணக்கு...டெல்லி கொலையில் மேலும் திடுக்! | 1 |
கலக்கினார் பும்ரா: 151 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்! | 3 |
பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட பாலம் : 20 ஆண்டுகால தவம்.. | 1 |
‘பெண்கள் வசிய புகார்’ ஜோதிடரின் படுகொலை பின்னணி என்ன? | 4 |
நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம் | 3 |
ட்ரம்ப் - கிம் ருசித்த உணவு வகைகள் | 5 |
தலைவர்கள் பொங்கல் வாழ்த்து | 4 |
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் குழப்பம் | 4 |
45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு | 1 |
2019 உலகக் கோப்பை வெற்றி யாரால், தோனியா? கோலியா?: கபில் தேவ் கருத்து! | 3 |
கட்டுக்கடங்காத காட்டுத் தீ : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு | 5 |
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 10 எம்.பி.க்கள் ஆதரவு | 4 |
தியானம் கலைப்பீராக.. விஜயேந்திரர் சர்ச்சையில் ஜெ.தீபா கருத்து | 2 |
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு | 4 |
அமைச்சர்கள் உரை இந்தியில்தான் இருக்க வேண்டும்: பிரணாப் ஒப்புதல் | 1 |
பாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை | 4 |
ஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் ! | 1 |
பள்ளி மாணவி உயிரிழப்பு... கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
நீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல் | 5 |
அண்ணன் வீட்டிற்குப் பாதுகாப்புக்குச் சென்ற தம்பி வீட்டில் கொள்ளை | 4 |
விஜய்யின் தளபதி62 ‘சர்கார்’ ஆனது | 0 |
மாற்றுத்திறனாளி மாணவிக்கு பல மாதமாக பாலியல் வன்கொடுமை | 4 |
அரிச்சந்திரா நதி தூர்வாரும் பணி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு | 4 |
பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்.... தபால் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு.. | 4 |
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம் | 4 |
மீண்டும் கோபிசந்த்திடம் பயிற்சி பெற சாய்னா முடிவு | 3 |
அஜீத் போன்.. அதிர்ச்சியில் கண்கலங்கிய அனிருத்! | 0 |
அத்துமீறி பறந்த ஹெலிகாப்டர் - பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாகத் தகவல் | 1 |
சூரப்பா நியமனம்: ஆளுநரிடம் மனு அளித்த இயக்குநர்கள்! | 0 |
போதையில் மட்டையானால் மட்டை அடி: அமைச்சர் ஐடியா, மணப்பெண்கள் ஹேப்பி | 1 |
மண்டலப் பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு | 1 |
“வரிவசூலில் உள்ள அக்கறையை மக்களிடமும் செலுத்துங்கள்” - மோடியிடம் பாஜக நிர்வாகி காணொலியில் பேச்சு | 2 |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்? : அப்ப அரசியல்? | 0 |
விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா - கர்நாடகா மோதல்! | 3 |
எல்லை கடந்த காதல்: இரும்பு வேலிகளுக்கிடையே நடந்த திருமணம் | 5 |
பாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு! | 1 |
வசூலில் சாதனை படைக்கும் பாகுபலி 2 | 0 |
காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா | 4 |
பிரபல பெண் இயக்குனர் கல்பனா லட்சுமி மரணம்! | 0 |
யார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி | 4 |
அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் விபரீத விளையாட்டு | 1 |
பாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை | 4 |
நண்பர்களுக்கு தானே சமைத்து விருந்தளித்த சச்சின்: வைரலாகும் வீடியோ | 3 |
விவேக் ஜெயராமனின் பின்னணி என்ன? | 2 |
மணப்பெண்ணுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்களுக்கு தர்ம அடி! | 1 |
வேகமாக பரவிய வதந்தி.. பால், தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்களின் அவல நிலை..! | 1 |
ரஷ்யாவில் வெளியானது ’பாகுபலி-2’ | 0 |
”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா | 1 |
ஐடிஐ-களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | 4 |
லண்டன் போகும் சூர்யா, கே.வி.ஆனந்த் படக்குழு | 0 |
அஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..! | 0 |
கூகுள் ட்ராவல் ஆப்பில் ஹனிமூனுக்காக அதிகம் தேடப்பட்ட இடங்கள் | 5 |
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கருத்து | 2 |
தாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை | 3 |
“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி | 4 |
சிபிஎஸ்இ படிக்கும் திமுகவினரின் பிள்ளைகள்: ஹெச்.ராஜா எச்சரிக்கை | 4 |
பாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி? - கசியும் தகவல்கள் | 1 |
தமிழிசை புகார் - பாஜகவை விமர்சித்த பெண் கைது | 4 |
2 பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் திரைப்படம் | 0 |
தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்: சுட்டுப் பிடிக்கப்பட்டார் | 5 |
“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி | 1 |
காவிரி ஆலோசனை கூட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் அழைப்பு | 2 |
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் | 2 |
லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர்...மாட்டிவிட்ட விவசாயி | 4 |
நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டி உறுப்பினர் சாதனை | 5 |
‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி | 3 |
ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு என டிசம்பர் 3ல் முடிவு: வைகோ | 2 |
“அரசு மீது சேற்றை வாரி இறைப்பதா?” - பிரதமர் மோடி காட்டம் | 1 |
ஆதார் - பான் இணைப்பு; நாளையே கடைசி நாள் | 1 |
சசிகலா பேனருக்கு தீ வைத்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் | 4 |
“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை | 3 |
நம்பியாறு பாலத்தின் நிலை என்ன? அறிக்கைக்கேட்டு நீதிமன்றம் உத்தரவு! | 4 |
அழிவின் விளிம்பில் தோடர், கோடா மொழிகள் | 1 |
'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின் | 4 |
லண்டன் செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை | 4 |
சபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | 1 |
சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா | 5 |
ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து | 0 |
ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் ஐடி சோதனை நிறைவு | 4 |
ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம் | 4 |
பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: திருநங்கைகள் தள்ளிவிட்டத்தில் ஒருவர் பலி | 4 |
ஏப்ரல் 12-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் | 4 |
எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை | 4 |
இரண்டாவது நாளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொடரும் ஆய்வு | 4 |
12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன் | 4 |
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு | 4 |
7 மணி நேர போராட்டம்: மண்டையில் இருந்து 2 கிலோ கட்டியை நீக்கிய ’திறமை’ டாக்டர்கள்! | 1 |
நான் மயிலாப்பூரில்தான் இருக்கிறேன்: எம்எல்ஏ நட்ராஜ் | 4 |
நாய்க்கறி விவகாரம்.. ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை..! | 4 |
உயர்நீதிமன்றம் சென்று தவிடுபொடியாக்கி இருக்கிறோம்: ஸ்டாலின் உருக்கம்! | 4 |
புத்திசாலி கிரிமினல்னாலும் தடயம் விட்டுதான் போவான்: மகிழ் திருமேனி | 0 |
அஸ்வின், ஷமி மிரட்டலில் சரிந்தது இங்கிலாந்து! | 3 |
பொறியியல் பட்டதாரிகள் 60% பேருக்கு வேலை இல்லை | 1 |
அதிகாலையில் டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி | 2 |
வீட்டுக்குள் வெள்ளம்: சிக்கித் தவித்த தேசிய விருது பெற்ற நடிகர் மீட்பு! | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.