text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
அடேங்கப்பா.. ! ஒரே ஓவரில் 43 ரன் விளாசல் - நியூ. வீரர்கள் புதிய சாதனை | 3 |
கர்நாடக அமைச்சர் வீடுகளில் 4ஆவது நாளாக தொடரும் சோதனை | 2 |
‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’ | 0 |
ரான்சம்வேருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: வடகொரியா மறுப்பு | 5 |
மாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் ? | 4 |
கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா? | 1 |
'காலம் கடந்த கடிதங்கள்' கண்காட்சி | 4 |
வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு: கெஜ்ரிவால் அச்சம் | 1 |
அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டுக்கு விஷால் பதில் | 2 |
ஆன்மிகம், அமெரிக்கா டூ மீண்டும் சினிமா: தனுஸ்ரீ திடீர் மாற்றம்! | 0 |
சென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை? | 4 |
பாகிஸ்தானில் தங்கல்... என்ன சொல்கிறார் அமீர்கான்? | 0 |
மேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..! | 4 |
போயஸ்தோட்டம் ஜெயலலிதா சிங்கம் போல் வாழ்ந்த குகை: தம்பிதுரை | 2 |
கலவர பாதிப்புகளுக்கு இழப்பீடு: சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் | 1 |
கள்ள நோட்டு புகாரில் பிரபல டிவி சீரியல் நடிகை குடும்பத்துடன் கைது | 0 |
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம் | 4 |
பகத்சிங் புத்தகத்தை துணிச்சலாக வெளியிட்ட பெரியார் | 4 |
திருப்பதி கோவிலுக்கு 400 கி.மீ. பக்தர்களுடன் பாதை யாத்திரை புரிந்த நாய் ! | 4 |
சென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை? | 4 |
’காலா’ படப்பிடிப்பில் விபத்து: வில்லன் நடிகருக்கு எலும்பு முறிவு! | 0 |
சபரிமலையில் மண்டல பூஜைக்கான முன்பதிவு நிறைவு | 1 |
இதுவரை பொறுமையாக இருந்தோம்; நாளை வேறுவிதமாக போராடுவோம்- சசிகலா | 4 |
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? | 1 |
திருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன் | 4 |
தோனி நீக்கத்திற்கு அசாருதீன் எதிர்ப்பு | 3 |
ரயிலில் பணம், நகைகள் கடத்த முயன்ற ஆர்.பி.எப் ஐ.ஜி | 4 |
‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி | 0 |
பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் | 4 |
சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..! | 3 |
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்ற சிந்துவுக்கு ரூ 5 லட்சம் பரிசு அறிவிப்பு | 3 |
உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்! | 5 |
கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது மத்திய அரசு | 1 |
திருச்சி அடுக்குமாடி கட்டட விபத்தில் 4 பேர் பலி: பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை! | 4 |
'உறியடி' இயக்குநரை மீண்டும் ஹீரோ ஆக்கிய நடிகர் சூர்யா | 0 |
விராத் விளாசலில் தென்னாப்பிரிக்கா சரண்டர்: டர்பனில் முதல் வெற்றி! | 3 |
நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் | 1 |
ரகசியம் கசிஞ்சிருச்சே: நடிகை பாவனா அம்மா கவலை | 0 |
ரயில் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமில்லை! | 1 |
இன்னொரு 'ஹார்ட் அட்டாக்' போட்டி ! குரோஷியா வெற்றி | 3 |
போலியாக வங்கிக் கிளை: பொதுமக்களே உஷார்! | 1 |
பல்கலைக்கழகங்களில் சானிட்டரி நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரம் | 1 |
மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா! | 2 |
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றும் வழிகள்: எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்.... | 4 |
தேசிய கீதத்தை மதிக்காத கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் | 1 |
புதுயுகம் படைக்க புறப்பட்டு வருக: கமல்ஹாசன் அழைப்பு | 2 |
கேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர் | 4 |
களைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள் | 4 |
ரக்ஷா பந்தன் பரிசாக தங்கைக்கு கழிவறை கட்டிகொடுத்த சகோதரன்!!! | 1 |
சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 2 வது முறை உயர்வு | 1 |
தற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்! | 0 |
ராஜஸ்தானில் அசோக் கெலாட் அமோக வெற்றி | 1 |
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக வழக்கு இருந்தால் வாபஸ் பெறப்படும்: விலங்குகள் நல வாரியம் | 4 |
எங்கப்பா பாயும் புலி, எங்கப்பா சுழல் புலி: ஜாலி குட்டீஸ் | 3 |
ஸ்பெயின் கால்பந்து வீரர் இனியஸ்டா ஓய்வு | 3 |
விஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா | 0 |
மீண்டும் மூன்று மொழிகளில் கலக்கும் பிரபாஸ்: தொடங்கியது ஷூட்டிங் | 0 |
சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு | 4 |
வாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு | 4 |
திருச்சி வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் உருக்குலைந்த உடல்கள்... அள்ளிச்செல்லும் கொடூரம்..! | 4 |
பாடகராகும் சச்சின் டெண்டுல்கர்? | 0 |
கியூபாவில் விமானம் விழுந்து விபத்து | 5 |
2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | 4 |
ரமேஸ்வரத்தில் கிடைத்தவை வெடிகுண்டுக்கு உகந்த தோட்டக்கள் - ஆய்வில் தகவல் | 4 |
பாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம் | 5 |
கலாம் சாட் மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம் | 4 |
“மாங்காடு பெண்ணுக்கு கொடுத்த ரத்தத்தில் எச்.ஐ.வி இல்லை” - கே.எம்.சி. டீன் | 4 |
சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி அபாயகரமானது: ரோகித் சர்மா | 3 |
தற்கொலை மிரட்டல் விட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்! | 4 |
ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி ஆளுநர் புகழாரம் | 4 |
அழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு ! | 3 |
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதி தப்பி ஓட்டம் | 1 |
கொடைக்கானல் அருகே மண்ணுக்குள் புதைந்த 4 தொழிலாளர்கள்..! | 4 |
முத்தலாக் பாலின சமத்துவத்திற்கு எதிரானது: மத்திய அரசு | 1 |
விரைவில் பதில் சொல்வேன்: கார்டன் சம்பவம் பற்றி ஓபிஎஸ் | 2 |
திண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு | 4 |
‘சிம்டாங்காரன்’ அர்த்தம் இதுதானாம்..! - ‘சர்கார்’ பாடலாசிரியர் | 0 |
தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை ! | 4 |
’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம்? - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல் | 0 |
ரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. 3 பேர் கைது | 1 |
கிணற்றில் ஆட்டோ விழுந்து10 பேர் பலி | 1 |
'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல் | 4 |
2 குருக்கள் பணிநீக்கம்: நடிகை கஸ்தூரி கண்டனம் | 4 |
முதல் டி20 : இந்தியா போராடித் தோல்வி | 3 |
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..! | 1 |
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு?: பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி | 4 |
பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு? | 2 |
34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை! | 1 |
ஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...! | 1 |
தொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள் | 0 |
கோடநாடு கொலை: சயான் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி | 4 |
ரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல் | 1 |
சென்னையில் மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் | 4 |
“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய் | 1 |
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா | 2 |
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு | 3 |
ஜல்லிக்கட்டு வழக்கை விரைந்து நடத்த பீட்டா கோரிக்கை | 4 |
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா! | 4 |
வருமான வரி கணக்கு தாக்கல் 60% அதிகரிப்பு | 1 |
அதிமுக-பாஜக கூட்டணி கொள்ளைக் கூட்டணியா? - ஸ்டாலின் கேள்வி | 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.