text
stringlengths
15
110
label
int64
0
5
நூலிழையில் உயிர்தப்பிய குழந்தை (வீடியோ)
5
75 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி 
4
மே தின கொண்டாட்டத்தில் வன்முறை
5
பத்திரப்பதிவு தடை உத்தரவு தளர்வு
4
அர்ஜூனா விருது பெறும் மாரியப்பனுக்கு பாரிவேந்தர் வாழ்த்து
4
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி !
4
கடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்!
3
மீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்: கேரள அரசின் மகள் ஆசை!
1
தஞ்சம் தேடி வந்த ரோஹிங்ய முஸ்லீம்களை துரத்தும் வங்கதேசத்தினர்
5
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்! சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி
4
சமாஜ்வாதி பெயரை நீக்க முடிவு: யோகி அதிரடி
1
“பிடிக்கவில்லையா?; பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் நஸிருதீன் ஷா” - சிவசேனா 
1
ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த அஜித்
0
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தையின் தாயை காணவில்லை என புகார்
4
இந்தியா- சீன பிரச்னையால் உலகத்துக்கே பாதிப்பு
5
“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்
0
‘காலா’ படம் பொங்கலுக்கு வெளியாகாது: தனுஷ் தரப்பு விளக்கம்
0
“வீட்டு பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும்” - சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
0
ரேங்க் முறை கைவிடப்பட்டது ஏன்? அரசு விளக்கம்
4
பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 9‌0 ஆயிரம் இடங்கள் காலி
4
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை நீங்களும் தெரிவிக்கலாம்
4
பிரபல இயக்குனர் தியாகராஜன் காலமானார்!
0
கிரண்பேடியை எதிர்த்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்கள்
1
“ரூ.30,000 பணத்திற்காக செய்தேன்” -  ஹெச்டிஎப்ஃசி நிர்வாகி கொலையில் குற்றவாளி வாக்குமூலம்
1
மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது ஏன்? - விராட் விளக்கம்
3
'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஸ்டாலின்
4
இளைஞர்களுடன் உணவு அருந்திய முதலமைச்சர்
4
’துப்பாக்கி’ சான்ஸ் மிஸ் ஆயிடுச்சு... ரகுல் பிரீத் கவலை!
0
டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : 3 பேர் காயம்
4
என்னது? சாய் பல்லவி பாடலை 15 கோடி பேர் பாத்திருக்கிறார்களா?
0
ரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
1
கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!
4
எமரால்டு - வெலிங்டன் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும்... எஸ்.பி.வேலுமணி
4
சபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு
2
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர்கள் போராட்டம் வாபஸ்
4
தங்கல் நாயகிகள் விலகல் ரசிகர்கள் ஏமாற்றம்
3
ஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு
4
ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது: கமல் கடும் விமர்சனம்
2
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி!
0
தினத்தந்தி பவளவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
4
20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்
0
கொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து
4
குழந்தைகளே இந்தியாவின் புதிய தலைவர்கள்: வானொலியில் மோடி உரை
1
தீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு
4
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கன்னியாகுமரியில் மணற்சிற்பம்
4
பந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' ! இம்முறை யாருக்கு ?
3
நிர்மலாதேவி குரல் மாதிரி சோதனைக்கு நீதிமன்றம் மறுப்பு
4
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்... இங்கிலாந்து 417 ரன்கள் முன்னிலை
3
காங். கட்சியில் சேர்ந்த சிவராஜ் சிங் மைத்துனருக்கு சீட்
2
மிசோரம் முதல்வராக சோரம்தாங்கா பதவி ஏற்பு
1
கொலையில் முடிந்த பேஸ்புக் நட்பு: தீயணைப்பு வீரர் கைது
4
ராமின் 'தரமணி' பாடல்கள்...வெளியிட்டார் ரஜினி
0
மூதாட்டியை காப்பாற்ற ரயிலை கவிழ்த்த மக்கள்
5
காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அபராதம்!
5
பெங்களூர், பாண்டிச்சேரிக்கு இனி சேலத்தில் இருந்தும் பறக்கலாம்...!
4
எந்தவித கட்டணமுமின்றி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்...
1
ரூ.20 கோடியை சுருட்டினாரா தீபா?: விசாரணைக்கு அழைப்பு
4
“தலைமைக்கு தயாராகிறார் விஜய்” : எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
0
ஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா இங்கிலாந்து ?
3
கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
4
“மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” கமல்ஹாசன்
2
காக்கப்படுமா மண்பாண்டங்களை உருவாக்கும் கலை ?
4
ஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்
5
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறன் பெண்.. இங்கிலாந்தில் முனைவர் பட்டம்..!
1
இலங்கையில் மோடி: விடிவு கிட்டுமா தமிழர்களுக்கு?
1
வங்கக்கடலில் "பெய்ட்டி" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
4
’என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை’: விராத் கோலி அப்செட்!
3
காற்று மாசால் தவிக்கும் டெல்லி: சுவாசக் கவசங்களுடன் பணிபுரியும் வீரர்கள்
1
கமல் அரசியல் வருகை : கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்ன சொல்கிறார்?
4
மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
4
சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்
1
வேறு ஆளைப்பாருங்க... விலகி ஓடும் மலர் டீச்சர்!
0
மீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..!
5
டூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்
4
‘கஜா’ புயலால் சேதமடைந்த எரிபொருள் நிலையங்கள் - மக்கள் அவதி
4
நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்!
1
ரயிலில் பயணிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்
3
காவிரி வழக்கு சிறிது நேரம் ஒத்திவைப்பு
4
இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு
5
இட ஒதுக்கீடு தொடர வேண்டுமா? உச்சநீதிமன்றம் கேள்வி
1
அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? - நாளை தீர்ப்பு
1
பண மதிப்பு நீக்க விவகாரம்: விளக்கமளிக்கிறார் உர்ஜித்
1
கடலோர காவல்படையிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
4
காவிரி வேண்டி போராடுவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு 
1
சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகல் தேர்வு
1
“அஃப்ரிதியின் காஷ்மீர் குறித்த கருத்து சரிதான்” - ராஜ்நாத் சிங் 
1
“சாமுவேல்ஸை வெறுப்பேத்துவதா..!” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை
3
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 !
3
42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்!
1
கர்நாடக பாரம்பரிய விளையாட்டு ‘கம்பளா’ - தடை கோரி பீட்டா புதிய மனு
1
அஞ்சலி செலுத்த வந்த தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
2
குவைத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படும் இந்தியர்கள்
5
“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்
4
கிருஷ்ணகிரி மாவட்ட சார்பில் 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 
4
கடல் மட்டம் உயரும், மும்பைக்கு பாதிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்
1
நாளை வெளியாகிறது விஸ்வாசம் டிரைலர்
0
பஞ்சாப் குண்டுவெடிப்பு: துப்புக்கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!
1
தோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு
2
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்
4
உமா பாரதி இடம் இருந்த துறை பறிப்பு - பதவியேற்பு விழாவை புறக்கணித்தார்
1